Vanakkam Iyya. Excellent presentation clearly explained the facts about integrated and natural farming. God bless you dear 🙏😇🤝👍🤗❤️💐
@srikarthikeyan86423 күн бұрын
வணக்கம் ஐயா தங்களுடைய அக்ரிகல்சுரல் டிபார்ட்மென்ட் காண்டாக்ட் நம்பர் கால் பண்ணா போனே போக மாட்டேங்குது அதை கொஞ்சம் சரி செஞ்சீங்கன்னா எங்களுடைய சந்தேகங்கள் எல்லாம் கிளியர் பண்ணிக்குவோம்
@srikarthikeyan86423 күн бұрын
வணக்கம் ஐயா தங்களுடைய அக்ரிகல்சுரல் டிபார்ட்மென்ட் காண்டாக்ட் நம்பர் கால் பண்ணா போனே போக மாட்டேங்குது அதை கொஞ்சம் சரி செஞ்சீங்கன்னா எங்களுடைய சந்தேகங்கள் எல்லாம் கிளியர் பண்ணிக்குவோம்
@BOOVARAGAN1004 күн бұрын
Super sir......
@prabhuc8664 күн бұрын
பாரம்பரிய எண்ணெய் வித்துக்களான கடலை, எள், ஆமணக்கு மற்றும் தேங்காய் போனறவற்றில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
@prabhuc8664 күн бұрын
தமிழ் நாடு Rain Shadow பகுதி. தண்ணீர் உறிஞ்சும் ( அ ) அதிக தண்ணீர் தேவை கொண்ட பயிர் ஒத்து வராது
@rajagurukb5 күн бұрын
அருமை அக்கா👌
@fortunefarmer245 күн бұрын
Congratulations sir 🎉🎉🎉🎉
@g.vbioorganics12185 күн бұрын
Congratulations sir
@sekarnagappan35076 күн бұрын
ஒரு ஏக்கருக்கு ட்ரோன் முலம் மருந்து அடிக்க எவ்வளவு செலவாகும் கடலைக்கு
@ramraj19896 күн бұрын
ஐயா எதற்காக இந்த காணொளியை வென்றீர்கள்? என்ன தொழில் நுட்பம் அதை கூறுங்கள்?
ஒரு பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புரியும்படி தெளிவாக கூறினாலே போது. பேராசிரியர்களை பேச வைத்து பதிவிடும் காணொலிகளே சிறப்பு. இது எல்லாம் தேவையில்லாத வேலை.