Well done my dear son noorandu needozi Vaza ennoda vazththukkal makanee 🎉❤My son Anuraa
@manjupremkumar23573 күн бұрын
Well done my dear son noorandu needozi Vaza ennoda vazththukkal makanee 🎉❤
@mohamedjiffry69663 күн бұрын
அஸாத்ஸாலி பிரச்சனைஉள்ள கட்சியில் போய்ச்சேருவார் அல்லது அவர்போகும் கட்சியில் குழப்பம்வரும்
@mohammedghouse46843 күн бұрын
அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்.
@againosama3 күн бұрын
அனுர இனவாதியாகிவிட்டார். முஸ்லிம்கள் தரப்பில் அமைச்சு கொடுக்கவில்லை.
@AkeelaBanu-z7v3 күн бұрын
Hi Hallo
@mohamedriyal57953 күн бұрын
Hi
@A.m.a.muhammedA.m.a.muhammed3 күн бұрын
Enna..koduma..saravanaa.. peasaama npp il candidate aaka vanthu mp aayirukkalaam.. kan ketta pin sooriya namaskaaram...
@opnion22944 күн бұрын
athirvu no sound ayyyyo
@janj67912 күн бұрын
Yes, sound could have been better.
@againosama4 күн бұрын
Sound not enough Irfan.
@MohamedNifras-u6v4 күн бұрын
ஜனாதிபதி அந்த ஒற்றுமையைத்தான் உருவாக்க முயல்கிறார்,தமிழர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லை,தங்கள் அரசியல் இருப்புக்காக மக்களை குழப்புகிறார்கள்,கவலையாக உள்ளது
@mohamedmoulana-xt4hz4 күн бұрын
Masha Allah almighty Allah might provide long healthy life
@MohammadNusrath-p7t4 күн бұрын
Masha Aallah ❤❤
@thangarajahkanagasabay28254 күн бұрын
Athirvu and Prof.Amirthalingam, My humble belief is that people are weary of Linguistic Racial and Religious divisive politics. Which divisive politics has been the main reason why Sri Lanka lost the support of the international community. No country today can develop in isolation . That is why Sri Lanka ought resolve the Ethnic Divide first. Sabay
@gubugubu64904 күн бұрын
பணக்காரர்களுக்கு உரிய கட்சியாக தமிழரசு கட்சி தேர்தலில் பெற்ற பெரு வெற்றியின் பின்னர் உருமாற்றம். தமிழ் மக்கள் சந்தோசத்தின் உச்சத்தில் கொண்டாட்டம்
@moooooo65054 күн бұрын
எமது தமிழ் அரசியல்வாதிகளிற்கு அரசியல்தீர்வு எதுவும் கிடைத்தாலும் தமிழ்த் தலைவர்கள் சண்டைபிடித்தே செத்துப்போவார்கள். சாதி அசுர வேகத்தில் மீண்டெழும் யாழ்ப்பாணத்தில் ❤❤❤
@janj67912 күн бұрын
முற்றிலும் உண்மை. தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழ்த் தலைவர்கள் யாராக இருந்தாலும் அதே நிலைதான்.
@janj67912 күн бұрын
முற்றிலும் உண்மை. தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல தமிழ்த் தலைவர்கள் யாராக இருந்தாலும் அதே நிலைதான்.
@AhAhsabira4 күн бұрын
வெற்றி பெட்ட அனைவருக்கு எனது வாழ்த்துகள. தெரிவித்துக்கொள்கிறேன்....-இனி நம்மிடம் பிரிவு வேண்டாம் ஒற்றுமை உடன் வாழ்க.....
@mullipothanai..q98274 күн бұрын
ஏண்டா வடக்கு கிழக்கில் தோக்வியடைந்தவர்கள்...யாருமில்லையா