கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷாவை கொஞ்சம் மாற்றி பேட்டை என்று எடுத்தார் தற்போது எந்த படத்தை மாற்றி எடுக்கிறார் என்று தெரியவில்லை ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தால் அருமையாக இருக்கும்