Hello sir my name manju, age 34,முட்டிக்கு மேலே வீக்கம் இருக்கு இரண்டு பக்கமும் ortho docter கிட்ட போய் பார்த்தால் முட்டு தேய்மானம் ஆகிடுச்சு surgery பண்ணனும்ன்னு சொல்றாங்க sir இதுக்கு surgery இல்லாம வேற தீர்வு இருக்கா sir
Doctor enakku complex tear meniscus athukku operation pannanuma illa excercise la clear pannalama doctor?
@SathishKumar-bc3uo2 күн бұрын
Enakku complex tear meniscus doctor operation pannanuma illa exercise la clear pannalama doctor??
@nandhininaresh80112 күн бұрын
Thank you so much doctor ❤
@AdamNaser-x3o2 күн бұрын
Very good very good doctor❤❤❤❤
@AdamNaser-x3o2 күн бұрын
Saudi Arabia Riyadh Dehati Leela doctor❤❤❤❤
@AdamNaser-x3o2 күн бұрын
Oru Kal veekam khel pagali very very close call Prince cycle wali undu the Enna karanam❤❤❤
@IshIshwarya-p3b2 күн бұрын
Romba romba nandri doctor. Cleared my fear.
@harishpandi982 күн бұрын
sir yanaku javvu kilijirichi,doctor operate panna sonnaru money illama vittuate ipa pain illa,ana shoulder lite ahh eragiruku ,future la problem varuma ,bayamavae irruku mirror la paakamothula(slap v tear of anterior superior / anterior inferior glenoid labrum)
@imcsuganya63352 күн бұрын
KZbin la chumma pesurathu... Ivaru nerla poi parthen.. But money minded only... Operation thavira vera yethum solla matukaru... So waste... Then yethuku eduthalum x ray solli solli 6000 poitu ...
@Xplorer_Ganesh2 күн бұрын
இப்போது எனக்கு கெண்டை பிடித்தது உங்கள் வீடியோ பார்த்தேன் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அருமையான பதிவு நன்றி 👏👌👍
@sophiachristi50022 күн бұрын
,angle joint 3months before நானே கால் மரத்து போய் விட்டது காலை மடக்கி வைத்து விட்டோன் சுத்தம் வந்து மயக்கம் வந்து விட்டது, rest edukamudiyatha situation important training dr.but ,நான் நடப்பது இல்லை கால் பகல்ல மேல வைக்க முடியாதுங்க, இப்போது opp side வீக்கம் வருது ,எதனால் please sollunga dr.
@AnanthakrishnanR-ug7rw2 күн бұрын
இந்த ஆபரேஷன் க்கு எல்லாம்தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் னு சொன்னிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்
@ratharatha16412 күн бұрын
இது போன்ற வீண் விடியோ இனிமேல் போடாதே
@satheesh84203 күн бұрын
Sir yenaku acl partial tear ayi 5 months mela agudhu sir.slip ella yeduvum agala sir.nalla nadakaren sir but swelling mattum kammi agala sir eduvachi nalla tablet reffere pannnugu Sir
@karthikeyanraja77313 күн бұрын
After Clavicle plate surgery 2 month still shoulder fees very tight, guide sir
@PVRTAMILGAMING3 күн бұрын
மிகவும் நன்றி அண்ணா . நான் மிகவும் பயந்து கொண்டு இருந்தேன்.மிக்கநன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DrBalasubramanian3 күн бұрын
மிக்க நன்றி 😊
@P.Jayaraman-p3s3 күн бұрын
Sir நீங்க இந்த injections poduringala
@DrBalasubramanian3 күн бұрын
With no further delay, please call me in 9843859353,9134343535
@P.Jayaraman-p3s3 күн бұрын
Sir PRPinjection Coast How much please answer
@DrBalasubramanian3 күн бұрын
With no further delay, please call me in 9843859353,9134343535
@sciencetechcommunity17003 күн бұрын
சார் எனக்கு கழத்து வலி மற்றும் தோள்பட்டை வலி உள்ளது தங்களின் மருத்துவமனை சென்னையில் எங்கு உள்ளது?
@DrBalasubramanian3 күн бұрын
Visiting consultant at Chennai National Hospital. Please call me in 9843859353,9134343535 for further details.
@sciencetechcommunity17003 күн бұрын
சார் தங்கள் மருத்துவமனை சென்னையில் எங்கு உள்ளது?
@DrBalasubramanian3 күн бұрын
Visiting consultant at Chennai National Hospital. Please call me in 9843859353,9134343535 for further details.
@vsubramaniam23373 күн бұрын
நன்றி நன்றி சார்
@DrBalasubramanian3 күн бұрын
மிக்க நன்றி 😊
@mayil3543 күн бұрын
Mobile pudikurathalA sundu viral ipdi aguma sir
@DrBalasubramanian3 күн бұрын
With no further delay, please call me in 9843859353,9134343535
@sciencetechcommunity17003 күн бұрын
சார் எனக்கு கழித்து வலி மற்றும் தோள்பட்டை வலி உள்ளது? தங்களின் மருத்துவமனை சென்னையில் எங்கு உள்ளது
@DrBalasubramanian3 күн бұрын
Visiting consultant at Chennai National Hospital. Please call me in 9843859353,9134343535 for further details.
@nagarajradhakrishnan95743 күн бұрын
நல்ல பதிவு ❤
@DrBalasubramanian3 күн бұрын
மிக்க நன்றி 😊
@sciencetechcommunity17003 күн бұрын
Sir Chennai யில் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது?
@DrBalasubramanian3 күн бұрын
Visiting consultant at Chennai National Hospital, Kilpauk
@sathya29623 күн бұрын
Plz.. hospital la doctors indha mari advice kuduthu veetuku send pannangana nallarkum.. enakum same prblm.. veetuku poi neenga normal a irunga nu sollitanga.. nxt day i face ths prblm.. thanks doctor for ths video..
@DrBalasubramanian3 күн бұрын
THANK YOU SO MUCH🙏🏼
@Ammu-e1i3 күн бұрын
மிகவும் நன்று மிகவும் நன்றிகள் ❤❤❤❤
@DrBalasubramanian3 күн бұрын
மிக்க நன்றி 😊
@ilavarasiinbaraj21163 күн бұрын
Clear explanation.. thank you so much Dr
@BewithKarthik3 күн бұрын
Good explanation
@DrBalasubramanian3 күн бұрын
THANK YOU SO MUCH🙏🏼
@arulruban9753 күн бұрын
🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍
@parameswaramangappagowder97823 күн бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் சொன்னது எல்லாம் எனக்கு வந்தது.நான் 1985லிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்.அப்ப எனக்கு கழுத்து மூட்டு இடது இடுப்பு மூட்டு அசைவு இல்லை (வயது 15) சிலமாதம் பிறகு சரியாகிவிட்ட நிலையில் 10,11,12 வகுப்புகளில் தேர்ச்சிபெற்று கல்லூரியில் சேர்ந்து ஒரு செமஸ்டர்தான் முடித்தேன்.பின் முழங்கால் இரண்டிலும் மடக்கமுடியாத அளவுக்கு வாதநீர் கோவையில் உள்ள(1989) ஶ்ரீராமகிருஷ்ண மருத்துவமனையில் Dr பாலகிருஷ்ணன் இடது முழங்காலில் 12செ மீ அளவுக்கு ஆப்பரேஷன் செய்து சுமார் ஒரு மாதம் பிஸியோதெரப்பியில்தான் treatment.முடக்குவாதம் என்றுசொல்லி ஓய்வு வேண்டும் என்றார்.பின் RS புரத்திலிலுள்ள சீதாலட்சமி(1992) மருத்துவமனையில்தான் Dr டேவிட்ராஜ் Ankylosing Spondylosis என்று இடுப்பு மூட்டுக்களை replace பணாணவேண்டுமென்றாலும் வாதநீர் சுரப்புஇருப்பதால 45வயதுக்குமேல்தான் எதுவும் செய்யமுடியும் எனாறார்.பின் எதுவமே பயனிக்கவில்லை.இப்ப வயது55.இப்ப கழுத்து மூட்டு முதல் இடுப்பு மூட்டுவரை ஏந்த வித அசைவுமில்லை.இப்ப வலிஏதுமில்லை.இப்ப எனக்கு ஏதவாது தீர்வு உண்டா .தயவு செய்து பதிலலிக்கவும்.(என் வாட்ஸ் ஆப் நெம்பர் 8883331604.)