Пікірлер
@vaithiyalingamsathish9101
@vaithiyalingamsathish9101 42 минут бұрын
பணம் மட்டும் இல்லை ஐயா
@saravananr2035
@saravananr2035 13 сағат бұрын
நன்றி அய்யா வணக்கம் சேலம்
@ajaysreenivasan4809
@ajaysreenivasan4809 13 сағат бұрын
Explain and tell slowly Don't exited speech
@thenmozhivaseegaran7883
@thenmozhivaseegaran7883 16 сағат бұрын
மகரத்தில் குரு வக்கிரம் தனுசு ராசி சிம்மம் லக்கனம் சூரியன் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் ஐயா குரு திசை நல்லா இருக்குமா ராகு திசை இறுதியில் மனநிம்மதி இல்லை ஐயா சாப்பாடு அடுத்தவர் கையில் உள்ளேன் எனக்கு குரு நீச்ச பங்கம் ராஜயோகம் ஐயா
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 18 сағат бұрын
மிகவும் தெளிவாக கூறிவிட்டீர்கள் நன்றி ஐயா🎉🎉🎉🎉
@himarajesh9877
@himarajesh9877 18 сағат бұрын
🙏
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 19 сағат бұрын
உயிர் மட்டும் உள்ளது
@Beyond-peruveli
@Beyond-peruveli 23 сағат бұрын
ரொம்பவே கஷ்டம் பாத்தாச்சு... இனிமேல் எது நடந்தா என்ன
@MySubbi
@MySubbi Күн бұрын
Sir please give me your phone number
@helmutpaul8757
@helmutpaul8757 Күн бұрын
Thank
@helmutpaul8757
@helmutpaul8757 Күн бұрын
Thanks 🙏🏼
@venugopal2347
@venugopal2347 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Kamarinr
@Kamarinr Күн бұрын
நன்றி வணக்கம்
@murugesank2631
@murugesank2631 Күн бұрын
Thanks sir
@abiramiprinters4220
@abiramiprinters4220 Күн бұрын
Sir your contact number Or Office address
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 Күн бұрын
வாங்கோ.வாங்கோ.வணாக்காம்
@jeyaseelan5812
@jeyaseelan5812 Күн бұрын
தசை நடக்கும் கிரகம் அனுசரிப்பது எப்படி. அதுக்கு ஒரு வீடியோ போடு சார். உங்க Link-ல இல்ல
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi Күн бұрын
சூரிய தசை ஆறு வருட காலம் ஆறு வருட காலத்தில் எத்தனை ஞாயிற்றுக்கிழமை வருகிறதோ அத்தனை ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவனாலயச் சென்று சிவனை தரிசனம் செய்தல் வேண்டும் தசா காலம் நன்மையை செய்யும் சந்திர தசை 10 வருட காலம் கொற்றவை எனப்படுகிற பார்வதி அம்மனை அம்பாளை சிவனின் உடலுடைய அம்மனை திங்கட்கிழமை இது வரும் வணங்குதல் வேண்டும் பத்து வருட காலத்திற்கும் செவ்வாய் திசை ஏழு வருட காலம் அந்த ஏழு வருட காலத்திற்கும் நீங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தமிழ் பெரும் பாட்டன் முருகனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் வேண்டும் ராகு தசை 18 வருட காலம் சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் 9 பத்திர அந்த நேரத்தில் கருமாரியம்மன் வழிபாடு அல்லது பத்ரகாளியம்மன் வழிபாடு செய்தால் மட்டுமே நன்மையை செய்யும் 18 வருட ராகு கால தசை குரு தசை 16 வருட காலம் 16 வருட காலத்திற்கும் நீங்கள் வியாழக்கிழமை தோறும் சிவன் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி முன் மண்டி இட்டு வணங்கினால் மட்டுமே அந்த தசா காலம் நன்மையைச் செய்யும் சனி தசை 19 வருட காலம் 19 வருட காலத்திலும் நீங்கள் சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள்ளணையில் தீபமிட்டு சரணடைந்தால் மட்டுமே அந்த தசா காலம் நன்மையை செய்யும் புதன் தசை 17 வருட காலம் அந்த 17 வருட காலத்திற்கும் நீங்கள் புதன்கிழமை தோறும் திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மட்டுமே அந்த 17 வருட தசா காலம் நன்மையைச் செய்யும் கேது திசை ஏழு வருட காலம் செவ்வாய்க்கிழமை தோறும் ஏழு வருட காலத்திற்கும் நீங்கள் விநாயகப் பெரும்பாட்டன் முன் தோப்புக்கரணம் இட்டு சரணடைந்தால் மட்டுமே அந்த ஏழு வருட கேது தசா காலம் நன்மையைச் செய்யும் சுக்கிர திசை 20 வருட காலம் அந்த 20 வருட காலத்திற்கும் வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் மகாலட்சுமியை வழிபட்டால் மட்டுமே அந்த சுக்கிர திசை நன்மையை செய்யும் என்ன தசை?என்ன லக்னம்?என்ன ராசி நட்சத்திரம்?எளிதாக அறிய!!!: kzbin.info/aero/PL6YpDCoqcWJn_X5H8PNo9a1NIEFlBcyDb
@AnjaliSathish-he5yt
@AnjaliSathish-he5yt Күн бұрын
Unimaiya sir
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 23 сағат бұрын
Yes
@yohandevayyah2649
@yohandevayyah2649 2 күн бұрын
Thank you Sami
@helmutpaul8757
@helmutpaul8757 2 күн бұрын
Thanks 🙏🏼
@goprn3228
@goprn3228 2 күн бұрын
Nandri ayya.. atleast nalla varthaikalai solluringa... Kekka idama iruku.
@abishankar129
@abishankar129 2 күн бұрын
July 15 navami annaiku delivery solirkaga, annaiku operation ku ok solalama sir
@greenline3155
@greenline3155 2 күн бұрын
ஐயா இந்த ஜூலை மாத பலன்கள் நீங்கள் பாசிட்டிவா சொல்றீங்க ஆனா வேற வேற சேனலில் நெகடிவாக சொல்றாங்க எதை நம்புவது
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 23 сағат бұрын
சுய ஜாதகத்தில் தசை நடத்தும் கிரகத்தின் அதி தேவதையை நீங்கள் வணங்கி சுபத்துவ படுத்தினீர்கள் என்றால் நெகடிவ் பலன்கள் வராது
@greenline3155
@greenline3155 18 сағат бұрын
கடந்த நான்கு ஐந்து வருட காலமாக ஒரே சண்டை சச்சரவு வீட்டில் என் மனைவி துலாம் ராசி நான் சிம்ம ராசி என்னுடைய ஜாதகம் எழுதவில்லை ஆனால் நான் பிறந்த தேதி 17 . 2..1974 என் குடும்பம் எப்போது நாங்கள் ஒன்று சேர்வோம் என்று கணித்து சொல்லுங்கள் ஐயா . ஒரே மன அழுத்தமாக உள்ளது நான் பிறப்பால் முஸ்லிம் எந்த கடவுளை வணங்குவது
@user-ev6uv2mw2y
@user-ev6uv2mw2y 2 күн бұрын
நன்றி 🙏ஐயா 😢
@mjayachandran5996
@mjayachandran5996 2 күн бұрын
Respected Rajaji Namaskaram. Now i am on 79 .As per your predictions i am living a happy and healthy lifie with my wife daughter and son in law and grand sons and adopted daughters and affectionate relatives and friends.Really i am blessed by god.Thank you .I wish you and your family very happy healthy and peaceful life.GOD IS WITH YOU.
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா மேன்மேலும் நீங்கள் உயர்ந்து நன்மதிப்பை பெற்று சிவனின் ஆசீர்வாதத்துடன் வாழ்வீர்கள் ஓம் சிவனே போற்றி போற்றி
@mjayachandran5996
@mjayachandran5996 2 күн бұрын
@@AstroRajaGanapathi Thank you sir.
@mjayachandran5996
@mjayachandran5996 2 күн бұрын
Very happy Vaazhga nalamudan.
@mjayachandran5996
@mjayachandran5996 2 күн бұрын
In my life your explanations during sani dhisa is 100 percent i experienced sir.
@mjayachandran5996
@mjayachandran5996 2 күн бұрын
I have seen so many videos regarding astrology. But i am very much impressed by your explanations regarding Swathi.Best wishes sir. God is with you.
@reyaskhan822
@reyaskhan822 3 күн бұрын
Correct🎉❤🔥💥💯
@helmutpaul8757
@helmutpaul8757 3 күн бұрын
Thanks
@helmutpaul8757
@helmutpaul8757 3 күн бұрын
Thanks 🙏🏼
@jothilashmi3227
@jothilashmi3227 3 күн бұрын
பாலகுருசாமி விருச்சிகம்லக்கணம் தனுசுராசி பூராடம் நட்சத்திரம் தேதி 22/08/1961 முன் பகல் நேரம்11,55 செவ்வா 18:44 ய் கிழமை.
@kalimuthup1984
@kalimuthup1984 3 күн бұрын
தசா கிரகம் எது அய்யா,தயவு செய்து கூறவும்❤
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 2 күн бұрын
டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் இருக்கு பாருங்க ஐயா
@helmutpaul8757
@helmutpaul8757 3 күн бұрын
Thanks 🙏🏼
@Jaisara-si3nv
@Jaisara-si3nv 3 күн бұрын
தேய்பிறை பிரதமை-துர்க்கை, வளர்பிறை பிரதமை-குபேரர்
@gnanajothip1241
@gnanajothip1241 3 күн бұрын
கு ழன் தை பாக்ககி ய ம் இ ரு க் கு மா.
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 2 күн бұрын
கிடைக்கும்
@user-hw9lb3uc5i
@user-hw9lb3uc5i 3 күн бұрын
Thank you sir thank you very much
@pasupathi4294
@pasupathi4294 4 күн бұрын
Thanks
@sivakumarpillai840
@sivakumarpillai840 4 күн бұрын
Super sir 🙏
@Karthickkarthick-qz5wv
@Karthickkarthick-qz5wv 4 күн бұрын
Ju
@premakrishan2333
@premakrishan2333 4 күн бұрын
Thank you sir 🙏
@Mithun007-zo2ui
@Mithun007-zo2ui 4 күн бұрын
Sir valai kitakumma rokini nachathiram July matham
@kpclakshmiskitchen
@kpclakshmiskitchen 4 күн бұрын
Thank you ayya 🙏
@muralis2403
@muralis2403 4 күн бұрын
Thank you sir. How to know,which dhasai is happening now? I'm Bharani Nakshathram Simma Lagnam.
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 4 күн бұрын
டிஸ்கிரிப்ஷனில் பார்க்கவும்
@CHELLAMMAL-ms4qy
@CHELLAMMAL-ms4qy 4 күн бұрын
Moolam1patha mesha lackanam 1992markali 19friday
@user-gv5mg4wb2w
@user-gv5mg4wb2w 6 күн бұрын
Iya neenga solvathu ellaam en vazkkail nadanthathu nandri iya.🙏🙏🙏
@vimalanvimal7631
@vimalanvimal7631 6 күн бұрын
உத்திம் 4ம் பாதம் தேய்பிறை சந்திரன் தாய் மறைவு
@krishnanl8757
@krishnanl8757 6 күн бұрын
Thanks supper 🙏