பேசறது எல்லாம் நல்லா இருக்கு. ஆனா பன்றது பூராவும் அயோக்யத்தனம்.
@prabhakaransethuraman57202 күн бұрын
Reason sollunga
@Shekarg762 күн бұрын
❤❤❤❤❤❤
@AmalakumarYoganathan2 күн бұрын
😂😂😂😂😂😂
@arul57482 күн бұрын
இவாள்ளாம் .......
@ipsbala2 күн бұрын
❤❤❤
@ipsbala2 күн бұрын
Om namah shivaya ❤❤❤
@user-ge5jt9ii1y2 күн бұрын
ஒரு அஞ்சு அல்லது ஒரு ஆறு துணிய கரையில வச்சுட்டு தான் குளிக்கணும்
@lalitha38043 күн бұрын
Sri sitharam🙏
@manikandanmani-nc3eh6 күн бұрын
துணி வியாபாரம் பார்க்கிறா றா???!!?
@vijisai92105 күн бұрын
Ada kadavule 😊😊
@revathis54764 күн бұрын
நீ தான் வந்து போணிபண்ணுப்பா !! வெள்ளத்தனைய மலர் நீட்டும் உன்னுடைய நீட்டும் அவ்வளவே
@manikandanmani-nc3eh6 күн бұрын
Jutty and small towel
@rajaramramkumar16278 күн бұрын
இப்படியே பொய்யா சொல்லி நாட்டை வெள்ளைகாரனுக்கு அடிமையாக்கி அவனுக்கு கைகட்டி சேவகம் பண்ணி பிளைத்து கொள்வீர்கள் போங்கய்யா வேலைய பாத்துகிட்டு
@sivakamiarumugam7069 күн бұрын
Nee vaua mududa
@kannanbiran37959 күн бұрын
Ayya ipo ellarum Aathula Kinarula kulikarathu 20 yrs ago ipo Kiramathila kuda bathroom la free dom kulikirathu yetho naa apditham pa yethuva irunthalum En appan Parameshwaran Naa Neengatha ninakum Naarayanarum ena kaapathuvanga
@Dhurai_Raasalingam9 күн бұрын
வணக்கம் கண்ணன் பிறன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramakrishnanpanchapakesan2996 күн бұрын
@@Dhurai_Raasalingamதமிழன் என்று கூறிக்கொள்ளும் பலர், தமிழைப் பேச மட்டுமே அறிந்ததால் வந்த வினை. தமிழின் எழுத்து வடிவங்களை, ( சரியாக) அறியார். தமிழைப் படிக்க, தமிழைத் தமிழில் எழுத அறியார். தமிழ் பேசினாலும், தமிழை தமிங்கிலத்தில் எழுதினாலும், தமிழைப்பொறுத்த வரையில், கல்லாத illiterate.
@Dhurai_Raasalingam6 күн бұрын
@@ramakrishnanpanchapakesan299 வணக்கம் இராமகிருட்டிணன், நீங்கள் கூறுவது சிறிதளவு ஏற்க்ககூடியதே. பெரும்பான்மையான நம் தமிழ் மக்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்கத் தெரியும், ஏனோ இப்படி தங்கிலீசில், ஆங்கிலத்தில் எழுதுவதை மேன்மையாக, நாகரீகமாக கருதி தமிழை இழிவுபடுத்துகின்றனர், தமிழை புறந்தள்ளுகின்றனர். ஒருசிலருக்க தமிழ் எழுத படிக்க தெரியாது தான், அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதலாம், ஏன் நம் தமிழை அசிங்கப்படுத்தி, நாசம் செய்யும் கண்றாவி தங்கிலீஷ் ?
@Dhurai_Raasalingam6 күн бұрын
தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam6 күн бұрын
செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@S.LalithaSomaskanthan9 күн бұрын
Namaskaram.Ur advice is correct 💯 percentage. Good.
@srinivasans83810 күн бұрын
சா௴..ஜீ .🙏🙏👌👌🚩🚩🚩
@AshokKumar-xn9ci11 күн бұрын
குளிக்கிறதுக்கு தண்ணரீ இருக்கா
@maayon52111 күн бұрын
வா தாயே வந்து என்னை குடும்பக் கொடுமையிலிருந்து காப்பாற்ற வா தாயே 😭🙏
வணக்கம் இராமசாமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
விளங்காத விளக்கம்.. இந்துக்களுக்கு எதிராக கிருஸ்தவன் முஸ்லிம்கள் சதி செய்கிறார்கள்.திமுக அதிமுக அரசு கோயில்களை இடித்து இடித்து தூள் செய்து வருகின்றனர் அதையெல்லாம் கேட்க உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள்..