2021.08.17 evar auto rickshaw unokojam mathiruparu antha VIDEO panuga
@trollmassprank22913 жыл бұрын
Today
@Kumeritamizhan1233 жыл бұрын
👍
@Kumeritamizhan1233 жыл бұрын
நாம் தமிழ் வாழ் க 🙏🙏🙏
@arunasjoseph39823 жыл бұрын
Super
@shahulhameed-ly2og3 жыл бұрын
Very good speech
@சனிஈஸ்வரன்3 жыл бұрын
ஏதோ மிச்சம் மீதி இருக்கிற இந்துக்களை எப்படியாவது கிருஸ்த்தவன் ஆக்கிரனும் இது தான் ப்ளான்+கதறல்.
@jagadeesmca67523 жыл бұрын
தமிழகத்தில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்த்துவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். அர்ஜுன் சம்பத் போன்ற பைத்தியக்காரன் நம்மை பிரிக்க முயல்கிறார்கள். நான் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன் தமிழகத்தில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்த்துவர்கள் அனைவரும் ஒன்று. எங்களை பிரிக்க நினைப்பது மிக பெரிய முட்டாள்தனம். இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்த்துவர்கள் நாம் அனைவரும் தமிழர்கள்.
@josepha24213 жыл бұрын
அருமையான பதிவு தோழரே இன்றைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி அவர்கள் இல்லை திரு மு க ஸ்டாலின் அவர்கள்
@kathiravantv82303 жыл бұрын
பாவம் அர்ஜூன் சம்பத்..அவரு பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்த வும், கோயில் வாசலில் காவி உடை அணிந்து பிச்சையெடுக்கும் பிழைக்கத் தெரியாமலே இப்படி ஒரு ஈனப்பிழைப்பில்ஈடுபட்டுள்ளார்.பெரிய மனசு பண்ணி நாடார் இன மக்கள் மன்னிச்சிடுங்க..
@avanatianphilipson13043 жыл бұрын
Great message bro 👍
@Kumeritamizhan1233 жыл бұрын
கன்னியாகுமரி மலைவளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது கேரளா மிகுதியாக கடத்துகிறது அதை தடுக்க வேண்டும்.
@nadarmediappkmedia36093 жыл бұрын
நாடார்கள் வாழும் அனைத்து இடங்களிலும் ஐயர் இல்லாமல் திருமணம் நடக்கிறது
@jmr60413 жыл бұрын
Super da thambi.. kanyamari kaaran moththaperum Annan thambi thaan da..🤝❤
@aantonybaskar33933 жыл бұрын
இந்த அர்சூன் செம்பத்து ஒரு முட்டாள் இவனை முதலில் மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் இவன் பணத்துக்காகவும் தன் பிழைப்பை ஓட்டவும் ஒரே இனமாக வாழ்ந்து வரும் நம் தமிழினத்தாரிடையே மதவெறியை தூண்டிவிட்டு பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்து வருகிறான் ஆனாலும் தான் இந்து என்று கூறி வரும் இந்த ஜந்துவின் கிறுக்குத்தனமான பேச்சினை நம் தமிழ்மக்கள் நம்பாமல் மத வெறி இன்றி தமிழ் இனமாக வாழ்ந்தால் மட்டுமே நம் தமிழ் இனம் இந்தநாட்டில் முன்னேற்ற பாதையில் செல்லமுடியும் சகோதரா
@michaelmanohar1513 жыл бұрын
இவர் இருக்கும் கட்சிக்கு கூலி வாங்கிக்கொண்டு கூலிவேலையை செய்கிறவர், இவர்களுடைய திட்டம் காஷ்மிர் முதல் கன்னியாகுமரி வரை இவனுங்க ஆதிக்கத்துக்கு கொண்டுவரணும்னு நினைக்கும் ஆண்டி இண்டியன்கள் தமிழனை ஏதோ லேசா நினைச்சிக்கிட்டிருக்கானுங்க, பாவம் சங்கிகள் சங்கு ஊதல்.
@rajarathinam90063 жыл бұрын
அர்ஜுன் சம்பத் ஒரு ஹிந்து ஆனால் அவன் மனைவி கிறிஸ்டியன்
@saravananmk89803 жыл бұрын
தம்பி அவன் அறிவுபூர்வமாக பேசவில்லை. வயிற்று பிழைப்புக்காக பேசறான்.
@நாஞ்சில்நாதன்கீதங்கள்3 жыл бұрын
அது மட்டுமல்ல இன்று பொன்னார் அவர்களை வெற்றி பெற வைத்தவர்களும் அவர்களே தோற்கடித்தவர்களும் அவர்களே இன்று எம் ஆர் காந்தி அவர்களை வெல்ல வைத்தவர்களும் அவர்களே
@HariKrishnan-tm4lz3 жыл бұрын
உங்கள் சாப்பலை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்
@logukavi15013 жыл бұрын
மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்
@arulkumar35383 жыл бұрын
அவன் கட்சி பெரிய கடசியா ?
@KumarKumar-vj9nk3 жыл бұрын
அன்னா.ஊன்னைபோல் நாடாரைநினைக்காதே
@kannanesther49623 жыл бұрын
அந்த. அர்ச்சுன் நாய் அடிமடியில் கை வைத்த. நாயை அடித்து விரட்டினால் மிகவும் நல்லது
@mansurali32263 жыл бұрын
தம்பி அவன் ஒரு மனிதஜென்மமே இல்லை .அவனுக்கு பதில் பதிவு போட்டு உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள்.