I'm also fine..Sema story, short n thrilling also.. ND most importantly Ur voice is sweet n ur reading also perfect. Nice to hear all dese stories in ur voice
@udhayanagarajan47812 күн бұрын
Super story nice voice
@ruckmani41292 күн бұрын
Story very very nice voice beautiful ❤
@SenthilKumar-zt5ib3 күн бұрын
கதை மிகவும் அருமை
@barani_klithukrishna3 күн бұрын
Super sis 😊
@sasikalasridhar2133 күн бұрын
Mukund character வேறே உருவில் வந்த போது நிஜமா பயந்துட்டேன். Spoil பண்ண விரும்பாமல் பூடகமா குறிப்பிடுகிறேன்.
@ushausha64933 күн бұрын
ஹாய் சகோதரி வழக்கம் போல் கதையும் அருமை உச்சரிப்பும் அருமை.வெகு நாட்களாக உங்க கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் .ஆனால் இன்றுதான் முதல் கமெண்ட் செய்கிறேன்.
@bhuvanaarulmathi51604 күн бұрын
Zzz appa wat a climax
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you bhuvana🙏
@SARANYA-mx7xi4 күн бұрын
Local slang nala iruku man 😂😂😂😂
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you saranya sis😂😂
@sasikalasridhar2135 күн бұрын
ஆரம்பத்திலேயே கண்டு பிடிச்சிட்டேன். நல்ல வாசிப்பு
@KadhaiKadhaippomThozha4 күн бұрын
நிறைய க்ரைம் ஸ்டோரீஸ் கேட்டுஇருக்கீங்கனு தெரியுது சசி சிஸ்
@sasikalasridhar2135 күн бұрын
Super
@Tulsi18946 күн бұрын
I guessed the clue while reading the letter for the first time itself. Too late
@KadhaiKadhaippomThozha4 күн бұрын
Brilliant tulsi sis
@pushpalathagurusamy58856 күн бұрын
கதை வெகு அருமையாக, படு அட்டகாசமாக, மிக அமர்க்களமாக இருந்தது. வாசிப்பும் கதைக்கு அழகு சேர்த்தது.
@sathiswaran77944 күн бұрын
அருமை அட்டகாசம் அமர்க்களம் அழகு அட அட அட...
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you Sathish bro🤩
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you Pushpa sis🙏🙏🙏
@annamannam46416 күн бұрын
👌🏼👌🏼👌🏼
@vimalabalachandran10686 күн бұрын
Lovely 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you Vimala sis
@lathaselvaraj22707 күн бұрын
Entha story already keytu iruka🙄
@anusuresh20597 күн бұрын
7.9.89 ❤ my bdy 😊
@mmmtn37 күн бұрын
Oviyam is supposed to be a good one, the master has done like a photograph. 🎉
@KadhaiKadhaippomThozha3 күн бұрын
Thank you sago for you comment
@beautyofnature62477 күн бұрын
🌹🌹🌹🌹🌹
@sumithravijayakumar34597 күн бұрын
அருமையான வாசிப்பு தெளிவான உச்சரிப்பு super sisy
@saralakowsalya53907 күн бұрын
Nice
@JaganathanRangasamy-d4k7 күн бұрын
கதைசுமார் நிறுத்திவாசிப்பது நன்று வாழ்க வளர்க...
@Asha-u1u7 күн бұрын
Bharat sushila always rock nice story 😊😊😊
@aakashyuganeswaran93258 күн бұрын
நல்ல கதைக்களம் நல்ல குரல்வளம் உச்சரிப்பை சற்று மாற்றலாம்
@KadhaiKadhaippomThozha8 күн бұрын
கண்டிப்பாக சகோ. திருத்திக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏
@eswaranjanani41798 күн бұрын
Super ma
@MalikaPoos-g4k8 күн бұрын
STORY ARUMAI .!! 🗣 THIRAMAI 👍🏽😊
@vanithasellamuthu878 күн бұрын
ஆஹா...கதை முடிஞ்சு போச்சே...
@rajidinu75648 күн бұрын
Semmaaaa thriller story sis 👌👏👏👌👌
@saralakowsalya53908 күн бұрын
Nice
@rajidinu75648 күн бұрын
Waiting for 2nd part sis😅
@ruckmani41298 күн бұрын
Super super story nice voice 🎉
@comenman21098 күн бұрын
உங்கள் அற்புதமான குரல் வளத்துக்கு ஏற்ப ராஜேஷ் குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களை தேர்வு செய்து வாசித்தால் நன்றாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாத நாவல்களைத் தான் வாசிக்கிறீர்கள்..,
@saraswathig56919 күн бұрын
அருமை நிதானமாக அழகான வாசிப்பு பா 🎉🎉🎉🎉
@vpadmavathy332310 күн бұрын
1 stu arukatheinga😁😁🙆🏻🤦🏻
@KadhaiKadhaippomThozha9 күн бұрын
Iam just story reader. Story la irukkiradha appadiye read pandren.
@MirunaliniS10 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@vanithasellamuthu8710 күн бұрын
Super
@KadhaiKadhaippomThozha9 күн бұрын
Thank you vanitha sis
@sakthiparameswari380110 күн бұрын
Super story sis
@kaliappanramasamy201211 күн бұрын
super story🎉❤
@eswarymuniandy35611 күн бұрын
very enthusiastic story line, can't wait for the end
@eswaranjanani417911 күн бұрын
Super ma
@kaviyamithun2912 күн бұрын
Super
@pushpalathagurusamy588512 күн бұрын
கதையும், வாசிப்பும் நன்று.
@sathishkumarkrishnamoorthy851412 күн бұрын
கொலையாளி ஐந்து வருடங்கள் உச்சத்தில் இருந்து ஆறாவது வருடம் வீழ்ச்சியை சந்தித்ததாக சொன்னதை கணிக்கும் போது தவறாக 1990 ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் ஆகிறது.