வணக்கம் அக்கா நானும் திண்டுக்கல் தான் .இப்போது சென்னை ல நான் டைலரிங் வீட்டில் செய்து கொண்டுளேன் உங்கள் சேனல் பார்க்க நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா
@naziyasakila2438 күн бұрын
என்.நம்பர்.கால்மீ
@pasariyaalavudeen50198 күн бұрын
அக்கா உங்க போன் நம்பர் எது டெய்லரிங் கிளாஸ்அக்கா எடுத்தா சொல்லுங்க அக்கா எனக்கு 13 வயசு பொண்ணு அளவு எது எனக்கு தெரியல அதனால கேட்கிறேன்
@EntertainerYT1238 күн бұрын
அழகா தைக்கறீங்க இதே மாதிரி டாப். லாங்கவுன . கோட் மாடல். ரெடிமேட் டாப்..மாதிரி வீடியோ போடுங்க சிஸ்டர்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Ammuvenima8 күн бұрын
How is your health amma take care ❤nice video
@mybarbeque758310 күн бұрын
Konjam porumaiya alavu akanthu cut panna solli kudunga amma plz
@RAVIS-gn9su11 күн бұрын
Stitching Amount sollunga
@saraswathy7111 күн бұрын
Super நீங்க நல்லா புரியும்படி சொல்லி தரீங்க. நன்றி மேடம்
@jeniJeni-g8z12 күн бұрын
Super akka..... Nanum dindigul dhan
@yourchoicetailoring12 күн бұрын
Super akka ❤
@akilaarumugam824014 күн бұрын
Stitching part onume puriyala
@mahabunishamahabunisha113614 күн бұрын
Lining enga vangnun
@Erosagu14 күн бұрын
Sister blouse mathiri front back dot pidicha nallairukkum.....
@JosephineJothi-w5o14 күн бұрын
Thaiya kuli evalavu sis
@magickids720015 күн бұрын
Sorry nga innum konjam clear ah explain pannunga camera innum kooda better ah fix pannalam