திருச்சிராப்பள்ளி - திரு (கடவுள்) + ச்சிரா(சித்திராவை)+ பள்ளி கொண்ட ஊர். தஞ்சாவூர் - தஞ்சம்+ ஊர்.
@speak_truth12 сағат бұрын
சோழர் காலத்தில் கல்லணை கட்டப்பட்டது. அப்போது தஞ்சாவூர் தலைநகரமாக திகழ்ந்தது. மாநிலங்கள் மாவட்டங்கள் பிரித்த போது கல்லணை திருச்சி மாவட்டத்தில் சேர்ந்தது. எனவே கல்லணை கட்டிய புகழ் தஞ்சைக்கும் அதை பாதுகாத்த பெருமை திருச்சிக்கு சேரும்.
@trendingtamil766813 сағат бұрын
Trichy la airport, thanjavur la Air Force
@jagannathan170616 сағат бұрын
Thanjavur - Thanjavur Railway station Tiruchy - Tiruchy Railway Station
@sathishbabu3756Күн бұрын
Paper plate?
@MuruganK-mb1tjКүн бұрын
Super
@ramesh.v3282Күн бұрын
வாயில் ஒட்டாமல் சாப்பிடுகிறார்கள் பொச்சு கழுவும் போது?????
@yoge-pmkКүн бұрын
தவளை வடை
@PrapuV2 күн бұрын
போடுவாங்க வாங்கலாம் மதுரை காரன் மரியாதை பேசுடா
@ramsoundar3 күн бұрын
உழைத்து சாப்பிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@TennisFreakLondon3 күн бұрын
Space parts😂😂
@kumaranyazhini56923 күн бұрын
❤VP❤❤❤
@மரம்அறிவோம்3 күн бұрын
தமிழ் நாட்டில் அதிக புற்றுநோய் அதிகமாய் உள்ள ஊர் மதுரை தான் (பரோட்டாவினால்) உணவினால் தான் .. சுவை அதிகம் உள்ள இடத்தில் ஆபத்தும் அதிகம்.
Minnadi nalla irunthuchi ippo Padhi kadaila Palaya taste illa . Karanam yellarum kadalai yennai nalla yennai la irunthu palm oil ku maritanga. Tasteum pochi😂healthum pochi
@magizhrithu15 күн бұрын
திருச்சி மலைக்கோட்டை
@gopugopu113815 күн бұрын
Super
@vigneshm935715 күн бұрын
ni oru mental
@NRKumar-qj1kb16 күн бұрын
Avanga,.avanga oorla oru famous nu irukum yenna indha cinema karanga over hype Pani vitanga edha unmai ya poviya 😂
@milkyprabha974816 күн бұрын
திருச்சி- தஞ்சாவூர் பக்கத்துல இருக்கு. தஞ்சாவூர்- திருச்சி பக்கத்துல இருக்கு... 😐😐😐
@govindaprasadprasad105316 күн бұрын
இலை பரிமர் செய்ய வேண்டும்
@smohendiran930716 күн бұрын
Namakku always Chennai tha❤❤❤❤❤
@MUTHU-ITTS16 күн бұрын
உணவுக்கே அது ஸ்பெஷல் Naa??? அது எங்க திருநெல்வேலி மாவட்டம்,,தான்❤🎉🥰❤️மதுரை எல்லாம் ஏமாத்துற ஊர் தான்
@93Ninaivugal16 күн бұрын
கல்லனை யே தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம்
@amjathali641717 күн бұрын
தமிழக தலைநகரமாகவும் தொழில் நகரமாகவும் திகழ வேண்டிய மதுரை மாநகரம் ,ஆனால் தெலுங்கர்களின் ஏமாற்றும் வித்தையால் தமிழர்களின் எந்த முன்னேற்றத் திற்கும், பொருளாதாரத்திற்கும் பொருத்தமில்லாமல் புகுத்திய சென்னை.