ஐயா உங்கள் வாட்ஸ்அப் எண் வேண்டும் எனக்கு அனுப்புகிறீர்களா சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்
@swarnarajs10thplanet52 сағат бұрын
வணக்கம். எனது மொபைல் நம்பரை தெரிவித்தால் நிறைய அழைப்புகள் வருகிறது. பல நேரங்களில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுகிறது. தங்களின் கருத்துகளை/ தகவல்களை கமெண்ட் பாக்ஸ் ல் பதிவிடுங்கள். அவை, மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். இல்லை என்றால், தங்களின் கருத்துகளை/ தகவல்களை எனது மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் எனது மெயில் முகவரி [email protected] நன்றி
@veerappant332310 сағат бұрын
Your speech is very clearly which is used to me.
@swarnarajs10thplanet510 сағат бұрын
🙏🙏🙏👍
@elangorangasamy226916 сағат бұрын
மிக்க நன்றி அய்யா சிறப்பான விளக்கம் நன்றி அய்யா🎉🎉🎉🎉
@swarnarajs10thplanet514 сағат бұрын
🙏🙏🙏👍
@nagammalsivaji460617 сағат бұрын
Sir , is there any time limit (minimum and maximum) for retirement money settlement without any error for tn govt employee....
@swarnarajs10thplanet514 сағат бұрын
வணக்கம். ஓய்வூதிய கருத்துரு, சம்மந்தப்பட்ட ஓய்வு பெற்ற பணியாளர் சமர்ப்பித்த நாளிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும். அதற்கு மேற்பட்டு வீண் கால தாமதம் செய்தால், கால தாமதத்திற்கு காரணமான பணியாளர், ஓய்வூதிய பலன்களுக்கான தொகைக்கான வட்டித் தொகையை செலுத்த வேண்டும். நன்றி
@nagammalsivaji460614 сағат бұрын
Interst for retirement benefits with delay kekka enna procedure..... ஓ்வூதியதாரர்கள் கருத்துரு date எப்படி கண்டு பிடிப்பது
@swarnarajs10thplanet514 сағат бұрын
வணக்கம். ஓய்வூதியர்கள் ஓய்வூதிய கருத்துரு சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் நாள் முதல் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி
@sathyasathya-f6tКүн бұрын
Contact details sir
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். தங்களின் கருத்துகளை/ தகவல்களை எனது மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன். எனது மெயில் முகவரி [email protected] அல்லது தங்களின் கருத்துகளை/ தகவல்களை கமெண்ட் பாக்ஸ் ல் பதிவிடுங்கள் அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@Manoharan-p3jКүн бұрын
உங்கள் தொலைபேசி எண் அனுப்புங்கள் சார்
@Hemavathi2036Күн бұрын
தற்கொலை செய்து இறந்தாலும் பணி கிடைக்குமா
@sagunthalas8807Күн бұрын
ஐயா வணக்கம் மாற்றுத்திறனாளி அரசு பணியாளருக்கு மாதந்தோறும் ஊர்திப்படி வழங்கப்பட்டு வருகிறது அரசியல் பணியில் சேரும்போது மாற்றுத்திறனாளி என சேர்ந்த ஒரு பணியாளருக்கு இந்த ஊர்திப்படி அவர் பணியில் சேர்ந்த நாள் முதல் வழங்கப்பட வேண்டுமா? அல்லது அவர் விண்ணப்பித்த நாளிலிருந்து வழங்கப்படவேண்டுமா? அல்லது மருத்துவ குழு இவர் தகுதிதான் என பரிந்துரை செய்த நாளில் இருந்து வழங்கப்பட வேண்டுமா எனக்கு சரியான விளக்கம் வேண்டும் ஐயா
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். 1) பணியில் சேர்ந்த நாள் 2) மாற்றுத் திறனாளி என்று மருத்துவ சான்று பெற்ற நாள் 3) ஊர்திப் படி கோரி விண்ணப்பம் அளித்த நாள் ஆகிய விவரங்களை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். ஊர்திப் படி பெற தகுதி உள்ளவர் என்று மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்ட நாள் முதல் ஊர்திப் படி பெறலாம். நன்றி
@sagunthalas880711 сағат бұрын
1 பணியில் சேர்ந்த நாள் 01/06/2010 2 மருத்துவ குழு சான்று 23/11/2009 3 ஊர்திபடி கோரியது 14/09/2018 பணியில் சேர்வதற்கு முன்பே மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி என சான்று கொடுத்தனர் அதன் அடிப்படையில் tnpsc பணி நியமனம் வழங்கியது அடுத்த கனமாக நான் மனு கொடுத்த பிறகு மீண்டும் மருத்துவ குழுவிற்கு அனுப்பினார்கள் இரண்டாவது முறையாக மருத்துவ குழு சான்று கொடுத்த நாளிலிருந்து எனக்கு ஊர்திப்படி வழங்கினார்கள்
@swarnarajs10thplanet511 сағат бұрын
வணக்கம். அலுவலகத்தில் இருந்து, ஊர்திப் படி வழங்க, தகுதிச் சான்றிதழ் கோரி, அதன் அடிப்படையில் மருத்துவரிடம் இருந்து அறிக்கை பெற்ற நாளில் இருந்து ஊர்திப் படி வழங்கப்படும். தங்களுக்கு அவ்வாறு தான் வழங்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அது சரி தான். நன்றி
@sagunthalas88073 сағат бұрын
நான் மனு கொடுத்து ஐந்து ஆண்டு பின்புதான் என் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது இது எனக்கு வேதனை அளிக்கிறது நான் மனு கொடுத்த 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடித்திருந்தால் 59 மாதம் பண பயன் பெற்று இருப்பேன் ஐயா நான் ஏதேனும் அரியர் தொகை பெறுவதற்கு வழிவகை உள்ளதா
@lakshminarayananc8578Күн бұрын
Super sir
@swarnarajs10thplanet5Күн бұрын
🙏🙏🙏👍
@அன்பன்கண்கள்Күн бұрын
அய்யா வணக்கம், பதவி உயர்வு வழங்கப்படும் நேர்வில், அந்த பதவியிலும் பணிவரன்முறை மற்றும் தகுதிகான் நிறைவு செய்து ஆணைகள் பெற வேண்டுமா என்பது குறித்து விளக்கவும்.
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். முதன் முதலில் பணி நியமனம் செய்யப்படும் பணியிடத்தில், பணி வரன்முறை செய்தல் அவசியம். தகுதி காண் பருவம் நிறைவு செய்தல் அவசியம். அதன் பின்னர், முறையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பதவி உயர்வு பெற்றால், தனியாக பணி வரன்முறை செய்தல் தேவை இல்லை. பதவி உயர்வு, ஒரு பணியில் இருந்து, வேறு ஒரு பணிக்கு என்றால், (from one Service to another Service) தகுதி காண் பருவம் நிறைவு செய்தல் வேண்டும். அதற்கான ஆணை வெளியிடப்பட வேண்டும். நன்றி
@அன்பன்கண்கள்Күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி அய்யா🙏🙏
@elangorangasamy2269Күн бұрын
நன்றி அய்யா 🎉🎉🎉🎉
@swarnarajs10thplanet5Күн бұрын
🙏🙏🙏👍
@jayasreeanand345Күн бұрын
அய்யா எனக்கு பட்ட படிப்பு க்கா ன ஊதிய உயர்வு கிடைக்க வழிசொல் லுங்க ள் நியமனம் செய்தபோது 2010 பட்டபடிப்பு முடித்து ள்ளே ன்
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். இது தொடர்பாக, ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@sagunthalas8807Күн бұрын
அந்த வீடியோ வேண்டும் அய்யா
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். இதே யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது. இது வரை சுமார் 270 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். வீடியோக்களை பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை/ தகவல்களை கமெண்ட் பாக்ஸ் ல் பதிவிடுங்கள். அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@rrizzi7604Күн бұрын
Sir, Sir new recruit ku Regularisation order and Regularisation SR la epozuthu entry seiyavendum konjam solunga sir
@swarnarajs10thplanet5Күн бұрын
வணக்கம். முதலில் பணி நியமனம் குறித்த ஆணை வெளியிடப்பட வேண்டும். இது தொடர்பாக பணிப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து, பணி வரன்முறை செய்து ஆணை வெளியிடப்பட வேண்டும். இது தொடர்பாக பணிப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நன்றி
@rrizzi7604Күн бұрын
@swarnarajs10thplanet5 sir new recruit join panni 3 months aguthu , ippa regularisation panalama
@priyas1354Күн бұрын
Regularization order receive anathukapparam tha SR la entry podanum
@VijayaKumar-jl1xjКүн бұрын
Clarity explanation, very thankful sir
@Sapre07Күн бұрын
What if candidates appointed through Direct Recruitment?
@gobinaths22122 күн бұрын
ஐயா வணக்கம் நான் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து மே மாதம் ஓய்வு பெற்றேன் அதிகமாக pay fiction பண்ணிய காரணமாக ரிவைஸ் ஆர்டர் செய்து AG திரும்ப அனுப்பி Revised order approval ஆகி வந்துவிட்டது ஆனால் கடந்த 15 வருடமாக அதிகமாக பெற்ற தொகையை DCRG இல் இருந்து பிடிப்பதாக BEO அலுவலகத்தில் கூறுகிறார்கள் அதைப் பிடிக்காமல் இருப்பதற்கு GO இருக்கிறதா அப்படி GO இருந்தால் அந்த GO எண் கூறுங்கள் ஐயா அல்லது அதற்கு என்ன செய்வது ஐயா
@swarnarajs10thplanet52 күн бұрын
வணக்கம். Please refer G.O.Ms No.286, Finance Department, Dated 28.08.2018 Available in net Thank you
@gobinaths2212Күн бұрын
ஐயா ரொம்ப நன்றி வணக்கம்
@chinnusamy.p73442 күн бұрын
excellent sir
@swarnarajs10thplanet52 күн бұрын
🙏🙏🙏👍
@learn2teach3063 күн бұрын
Ayya...nan 2015 direct assistant...i choosed Carried Forward Vacancy.....ippo promotion panel poda poranga....enga batch la 469 peru.....enna seniority listla first ah vappomnu solranga...correc thana ayya
@swarnarajs10thplanet52 күн бұрын
வணக்கம். தாங்கள் எந்த துறையில் பணியாற்றி வருகிறீர்கள் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி
@learn2teach3062 күн бұрын
Treasuries and Accounts Department sir
@learn2teach3062 күн бұрын
@swarnarajs10thplanet5 Treasuries and Accounts Department sir
@swarnarajs10thplanet52 күн бұрын
வணக்கம். தங்களின் துறையில் உள்ள சிறப்பு பணி விதிகளின் அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து வெளியிடப்படும். சிறப்பு பணி விதிகளை சரி பார்த்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். (சீனியாரிட்டியில் தங்களை முதலாவதாக வைப்பதாக தெரிவித்துள்ளீர்கள். அது மகிழ்ச்சியான விசயம் தானே?) நன்றி
Vanakam Aiyaa Naan thiruvarur medical college hospital la Hospital worker ra erukan sir Naan Yen Sontha Virupathin pear la Madhurai medical clg ku transfer Aagitan Sir yanna 25.11.2024 Pirpagal releve panni erukaga sir thiruvarur la eruthu. Releve Adar la Udanadiyaga paniil enaya Arivurutha padugirar matum tha potu eruku sir Madhurai medical college la One week Apparam poi join pannikalama sir Illa Oru edathula releve Aana Apparam yathana Naatkal kulla Puthu edathula join pannanum Konjam detials solluga Sir
@VelaMani3 күн бұрын
25.11.24 releve pannathula erunthu Na innum madhurai la join panala sir Thiruvarur la Ceyclon so 02.12.1024 duty join panalam nu erukaa Sir appadi panalama sir
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் பணியேற்பிடைக் காலம் உள்ளது. 8-வது நாள் பணியில் சேர வேண்டும். இந்த பணியேற்பிடைக் காலம் (joining time) சம்பந்தமாக ஏற்கனவே வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@VelaMani3 күн бұрын
@@swarnarajs10thplanet5 Thank u sir
@s.sowmiya65113 күн бұрын
Good Useful Video sir
@swarnarajs10thplanet53 күн бұрын
🙏🙏🙏👍
@KalviMedai20143 күн бұрын
ஐயா EL தொடர்ச்சியாக அதிகபட்சமாக எத்தனை நாள் எடுக்கலாம்.
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். தகுதி காண் பருவ காலத்தில் உள்ளவரா தகுதி காண் பருவம் நிறைவு செய்தவரா அடிப்படை பணியில் உள்ளவரா உயர் நிலைப் பணியில் உள்ளவரா இந்த தகுதிகளின் அடிப்படையில் விடுப்பு அனுமதித்தல் அமையும். இது தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். வீடியோக்களை பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை/ தகவல்களை பதிவிடுங்கள். அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@HariKrishnan-zk7rw3 күн бұрын
சார் வணக்கம், தகுதிகாண் பருவத்தில் உள்ள ஓரு அலுவலருக்கு 17(b) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டால் எந்த தண்டனை வழங்கலாம் 💐
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். 1) என்ன தவறு செய்துள்ளார் என்பதைப் பொறுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும். 2) என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை, ஒழுங்கு நடவடிக்கை அலுவலர் தான் முடிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். வீடியோக்களை பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை/ தகவல்களை பதிவிடுங்கள். அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@GoluKumar-ki9ul3 күн бұрын
Hai sir TNEB varisu velaki maiynar NoC Thevaiya sir pathil pla
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். குடும்பத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு வேலை கேட்கும்போது, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தடையின் மை சான்று (NOC) அளிக்க வேண்டும். நன்றி
@kanagaraj10383 күн бұрын
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரு பணியாளர் பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடிவதற்குள் இயற்கை எய்தினார். அப்பணியாளரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற இயலுமா? அவ்வாறு இருப்பின் அதன் விதியினை தெரிவிக்கவும் ஐயா தங்களைப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..🙏🙏🙏
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். கருணை அடிப்படையிலான பணி நியமனம் பெற, மரணம் அடையும் அரசு பணியாளரின் பணி, வரன்முறை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிறப்பு நிகழ்வாக பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. நன்றி
@kanagaraj10383 күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி அய்யா.....
@ArunYadav-cz4qo3 күн бұрын
சார் கருணை அடிப்படையில் சேரும் ஊழியிருக்கு வழங்க படும் விடுப்பு மற்றும் வேற தகவலை வீடியோ போடவும் நன்றி
@swarnarajs10thplanet53 күн бұрын
வணக்கம். கருணை அடிப்படையிலான பணி நியமனம் பெற்ற ஒரு பணியாளருக்கு, மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான விடுப்புகள் கிடைக்கும். இது தொடர்பாக ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது வரை சுமார் 275-க்கு மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள் தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். வீடியோக்களை பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை/ தகவல்களை பதிவிடுங்கள் அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@ArunYadav-cz4qoКүн бұрын
நன்றி சார்
@VijayaKumar-jl1xj3 күн бұрын
Respected sir, Very useful to us,all of yours videos Thank you
@swarnarajs10thplanet53 күн бұрын
🙏🙏🙏👍 தொடர்ந்து வீடியோக்களை பார்த்து தங்களின் கருத்துகளை/ தகவல்களை பதிவிடுங்கள். அவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நன்றி
@monennaangle39984 күн бұрын
அரசு ஊழியர் பழைய விதிகளின் படி ஓய்வுவயது58எனநிர்ணயம் செய்து. அரசு கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் தற்காலிகமாக பணிபுரி யும்நபர்களை நிரந்தர செய்ய வேண்டும். படித்து தகுதியுள்ள வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வழங்க வேண்டும். எங்கள் அரசின் சிந்தனை மாற வேண்டும்
@swarnarajs10thplanet54 күн бұрын
🙏
@D.ChinthaMony-tq7hz4 күн бұрын
ஆக இதெல்லாம் தெரிந்த வகையில் பணி ஓய்வுபெற்ற பின் விதிமுறைகளுக்கு மீறி செயல்ப்பட்டதாக தெரிகிறது. ஆத்துடன் இளைஞ்ர்களுக்கு வேலையில்லாத்த நிலையில் பணிநீட்டிப்பு நல்ல செயலா??
@swarnarajs10thplanet54 күн бұрын
👍🙏
@loganayagikannan67444 күн бұрын
நன்றி அய்யா.
@udayakumar25034 күн бұрын
ஓய்வு பெற்ற பின்னர் வேலை பார்ப்பவர் கண்களுக்கு முதலில் மற்றவர்களுக்கு வழி விடவேண்டும் என்று அறிவுரை வழங்கினால் நல்லது
@swarnarajs10thplanet54 күн бұрын
🤔
@Selvakumarm-ow7rg4 күн бұрын
கேஸ் நம்பர் குடுங்க படிச்சு பார்ப்போம்
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். வீடியோவின் கீழே உள்ள description ல் வழக்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது நன்றி
@AnbarasanMuthaiah4 күн бұрын
ஐயா வணக்கம். நான் அரசு வேலையில் சேர்ந்து ஒன்றை ஆண்டு ஆகிறது. இன்சூரன்ஸ் பணம் பிடிக்கிறார்கள். இன்சூரன்ஸ் கார்டு இன்னும் கிடைக்கவில்லை. எனது 2 வயது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறோம். எப்படி இன்சூரன்ஸ் தொகையை பெறுவது.
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். தாங்கள் பணி புரிந்து வரும் அலுவலகத்தின் மூலமாக தொகையை பெற விண்ணப்பிக்கலாம். நன்றி
@AnbarasanMuthaiah4 күн бұрын
@swarnarajs10thplanet5 மிக்க நன்றி 🙏
@MohamedAli-uq4qx4 күн бұрын
கேஸ் நெம்பர் தீர்ப்பு தேதி எதுவும் தெரிவிக்காமல் சாமார்த்தியமா பேசறீங்க
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். வீடியோவின் கீழே உள்ள description ல் வழக்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
@madhavanpanduvadan20934 күн бұрын
வணக்கம் ஐயா அரசு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன் அலுவலகம் வேலைகாரணமாக வெளியில் செல்ல இருக்கும் போது எனக்கு விபத்து ஏற்பட்டத ஐந்து வருடங்கள் கழித்து அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளி என மருத்துவரால் வழங்கப்பட்டது சர்வீஸ் புக் பதிவு செய்வதற்கு இது போதுமானதா மருத்துவ குழுவிற்கு செல்ல வேண்டுமா தாங்கள் ஐயா தெளிவாக தெரிவிக்க வேண்டும் இதற்கான அரசாணை இருந்தால் தாங்கள் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். மாற்றுத் திறனாளி என்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நன்றி
@madhavanpanduvadan20934 күн бұрын
நன்றி ஐயா
@JothiMeenaa4 күн бұрын
மருத்துவ விடுப்பினை தவறாக பயன்படுத்தினால் எந்த விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
@JothiMeenaa4 күн бұрын
அந்த விதியினை கூறவும்..
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்பது, சம்மந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அலுவலரின் விருப்ப உரிமையை பொறுத்தது. பொதுவாக, இது போன்ற நேர்வுகளில் 17(a) ன் கீழ் நடவடிக்கை எடுப்பதே போதுமானதாக இருக்கும். நன்றி
@JothiMeenaa4 күн бұрын
@swarnarajs10thplanet5 ஐய்யா, மருத்துவ விடுப்பினை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்கான விதி ஏதேனும் உள்ளதா..
@JothiMeenaa4 күн бұрын
ஐய்யா... விளக்கம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்... மிகவும் அவசர நிலை..
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது, சம்மந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அலுவலரின் விருப்ப உரிமையை பொறுத்தது. இது போன்ற நேர்வுகளில் விதி 17 (a) ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். நன்றி
@hemaraju77384 күн бұрын
Sir your phone number please
@thangarajanl27334 күн бұрын
அப்பில் காலவரையறை என்ன? ரிடயர்ஆன பிறகும் தொடருமா, ரிடயா ஆன பிறகும் தண்டனை தொடருமா?
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். பொதுவாக, மேல் முறையீடு செய்வதற்கான அவகாசம், தண்டனை வழங்கப்பட்ட ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள். பணியில் இருக்கும் போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓய்வு பெற்ற பின்னர் தண்டனை வழங்கப்படும் நேர்வுகளில், சில நேரங்களில் ஓய்வூதியத்தில் பிடித்தம் என்ற தண்டனை வழங்கப்பட்டால் பணி ஓய்வுக்கு பின்னரும் தண்டனை தொடர வாய்ப்பு உள்ளது. நன்றி
@SundarP-n2i5 күн бұрын
சார் வணக்கம். ஒரு கிராம உதவியாளர் பணியில் சேர்ந்து 8மாதங்களுக்கு பின்னர் மகப்பேறு விடுப்பு எடுக்கிறார்.தனியருக்கு மகப்பேறு விடுப்பு ஊதியம் பெற்று தர முடியுமா அய்யா
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். Please refer G.O. (Ms) No. 164, Personnel and Administrative Reforms Department, Dated 25.10.2019 நன்றி
@SundarP-n2i4 күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி சார்
@TamilSelvan-mq7zr5 күн бұрын
பணிவரன்முறை ஆன (தகுதிகாண் பருவம் முடிக்காத) அரசு ஊழியருக்கு காசநேய்க்கான விடுப்பு எவ்வளவு நாட்கள் உள்ளது ஐயா
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். தமிழ்நாடு விடுப்பு விதிகள் 23(a)(ii) ன் படி, ஊதியமற்ற விடுப்பு ஒரே நேரத்தில் 6 மாதங்கள் வரையும், மொத்தம் 24 மாதங்கள் வரையும் கிடைக்கும் . நன்றி
@TamilSelvan-mq7zr4 күн бұрын
@swarnarajs10thplanet5 அவர்களுக்கு சிறப்பு மருத்துவ விடுப்பு ஏதும் உள்ளதா ஐயா
@swarnarajs10thplanet54 күн бұрын
வணக்கம். கிடைக்கும் வாய்ப்பு இல்லை. நன்றி
@TamilSelvan-mq7zr4 күн бұрын
@@swarnarajs10thplanet5 நன்றி ஐயா
@riazmohamed61915 күн бұрын
ஐயா, ஒரு அரசு பணியாளருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டும், பணியேற்பிடைக்காலம் முடிந்தும் புதிய இடத்தில் பணியில் சேரவில்லை எனில் அந்த அரசு பணியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். அடிப்படை விதி 108-ன் படி, இந்த நேர்வு, ஒழுங்கீனமான செயலாகக் கருதி (misbehaviour) உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். நன்றி
@riazmohamed61914 күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி ஐயா
@psiyerprof5 күн бұрын
Why in some cases pension is delayed after 25 to 30 years service due to vague reasons. What is the remedy put some video on this sir
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். வீண் கால தாமதம் செய்தால், வட்டித் தொகை சேர்த்து வழங்கும் வகையில் விதிகள் உள்ளன. இருப்பினும், பல நேரங்களில், தேவையற்ற கால தாமதம் செய்கிறார்கள். இவ்வாறு, கால தாமதமாக ஓய்வூதிய பலன்கள் வழங்கும் நேர்வுகளில், வட்டித் தொகை வழங்க நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி வருகின்றன. இது தொடர்பாக, ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@KalaivananKalaivanan-zt2ld5 күн бұрын
ஐயா வணக்கம் பாவாணிசாகர் பரிசையில் re exam எப்புடி எழுத்துவது ஐயா ஒரு பாடத்தில் re exam
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். தாங்கள் பணி புரிந்து வரும் அலுவலகத்தின் மூலமாக, அடுத்த தேர்வில், தங்களை அனுமதிக்க கேட்டுக் கொண்டு, முன் கூட்டியே கடிதம் அனுப்பி வைக்க வேண்டும். நன்றி
@KalaivananKalaivanan-zt2ld4 күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி ஐயா
@naveenganesan87895 күн бұрын
தமிழ் நாடு அரசு ஓய்வு வயது 62 ஆகுமா
@swarnarajs10thplanet55 күн бұрын
🤔😄
@natarajanmurali66515 күн бұрын
Good morning, sir. I worked in a government aided college for just about 30 years and opted for voluntary retirement on health grounds at my 58 years. Please note that I had no disciplinary proceedings against me. AG's office issued me PPO within 4 months. But, the management did not issue NOC, thereby denying me pension and other retirement benefits. Repeated requests were not heeded to. Finally, after I crossed my 60 years, NOC was issued and I have received my pension after a delay of 2 1/2 years. Kindly advise as to whether there is any legal recourse for me.
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். கண்டிப்பாக நீதிமன்றம் செல்லலாம். கால தாமதமாக ஓய்வுக் கால பலன்களை வழங்கியதற்கு உரிய வட்டித் தொகை கேட்டு வழக்கு தாக்கல் செய்யலாம். அதற்கு முன்பாக, உரிய வட்டித் தொகை கேட்டு, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம். இது போன்ற நேர்வுகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அவற்றை பாருங்கள். தங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம். நன்றி
@natarajanmurali66515 күн бұрын
@swarnarajs10thplanet5 தங்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா.
@அன்பன்கண்கள்5 күн бұрын
அய்யா வணக்கம், ஒரு பணியாளர் தனது தகுதிகாண் பருவகாலத்தில் 3 நாள்கள் ஈட்டிய விடுப்பு துய்த்துள்ளார். தனியார் துய்த்த 3 நாள்கள் ஈட்டிய விடுப்பினை கணக்கில் கொண்டு அவரது தகுதிகான் பருவத்தினை, வழக்கமான நாள்களில் இருந்து 3 நாட்கள் பின்னோக்கி தகுதிகான் பருவம் நிறைவு செய்ததாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தனியாருக்கு இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் நேர்வில் தனியாருக்கு வழக்கமாக வழங்க வேண்டிய காலாண்டில் இருந்து ஊதிய உயர்வு பணப்பலன்கள் வழங்க வேண்டுமா அல்லது தனியார் தகுதிகான் பருவம் நிறைவு செய்த நாளில் இருந்து ஊதிய உயர்வு பணபலன்கள் வழங்க வேண்டுமா என்பது குறித்து தெளிவுபடுத்தவும்.
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். தகுதி காண் பருவ காலத்தில் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகளில், தகுதி காண் பருவ காலத்திற்குள் தேர்ச்சி பெற்றிருந்தால், இரண்டாம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு வழக்கமான ஊதிய உயர்வு நாளில் வழங்கலாம். நன்றி
@அன்பன்கண்கள்5 күн бұрын
@swarnarajs10thplanet5 நன்றி அய்யா
@jagadishpadmanabhan86585 күн бұрын
Good morning Pls explain Fundamental Rules one by one Thank you
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். தங்களின் கருத்து வரவேற்கத்தக்கதாக உள்ளது. பாராட்டுகள். கண்டிப்பாக வீடியோக்கள் வெளியிடப்படும். நன்றி
@petchimuthusubbiah38215 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@swarnarajs10thplanet55 күн бұрын
🙏🙏🙏👍
@priyas13545 күн бұрын
Sir medical board la nadakura test la attend pannalana enna sir agum
@priyas13545 күн бұрын
Next step department la enna action edukanum sir.
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். விடுப்பை அனுமதிக்க இயலாது. நன்றி
@swarnarajs10thplanet55 күн бұрын
வணக்கம். சம்மந்தப்பட்ட பணியாளர், மருத்துவ குழுவிற்கு ஆஜராகவில்லை என்று மருத்துவ குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விளக்கம் கேட்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். நன்றி