Natchthiram film cini acters related super film Dhasari narayana rao dirction
@murugesanmurugesan6603Күн бұрын
TMS ஐயா அவர்களின் குரல் இனிமை பாடும் பாவம் அனைவரையும் கவர்ந்துவிடும்.ஐயா அவர்கள் யாருக்கு பாடினாலும் பொருந்திபோகும்.இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை ஐயா அவர்கள் குரல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
@mnisha7865Күн бұрын
Beautiflsong 14.1.2025
@saleemabdulsathar7342 күн бұрын
Anyone 2025🎉
@rrscootytrainingsivakasi3 күн бұрын
சைக்கிள் மிதிக்க தெரியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைக் ஸ்கூட்டி கற்றுத்தரப்படும் சிவகாசி 👍
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை ஆண் : உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ பெண் : உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ஆண் : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா பெண் : அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது ஆண் : காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா பெண் : மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி ஆண் : வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி பெண் : மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூ சூடி ஆண் : வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி பெண் : கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா கண்கள் பாட கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை ஆண் : கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை பெண் : கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ ஆண் : மைவிழியே தாலேலோ பெண் : மாதவனே தாலேலோ ஆராரிரோ ஆண் : ஆராரிரோ பெண் : ஆராரிரோ ஆண் : ஆராரிரோ இருவர் : ஆராரிரோ
@sivagirinagesh6 күн бұрын
Nice song ❤❤❤❤❤❤❤
@gbskarthi50537 күн бұрын
❤
@SelvamRaj-h3q8 күн бұрын
Super 👌
@mnisha78658 күн бұрын
Nicesong andvoice andmusic andDance and location superb 7.1.2025
@kavin7649 күн бұрын
oh! Nice song thsnks
@AdhilakshmiMeenatchisund-jv2qn10 күн бұрын
Sugamana,ninaivukal❤sugamanathu❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn10 күн бұрын
Sapittacha❤machan❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn10 күн бұрын
Good, ❤ evening, ❤
@vjaayamariappan294311 күн бұрын
முன்பு என் மகனுக்கு இது தாலாட்டு பாடல்.. இப்போது என் பேரன் இந்த பாடலை தாலாட்டாக பாட ஆரம்பித்து 2 நிமிடத்தில் கொட்டாவி விட்டு தூங்கி விடுவான். என்ன ஓர் அற்புதமான பாடல் வரிகள்.👌🏻
@Smileymona04-x4f11 күн бұрын
One side love Feeling mari irukku 😢
@padmas575411 күн бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் ❤❤❤
@cnu7311 күн бұрын
mannumootta sivakumar
@murugesan778512 күн бұрын
Palaya ninaivugal Appadiye varugirathu....
@ramukannan378313 күн бұрын
பூ.வாடைக்காற்றுஎன்இளமையை.நினைவூட்டுகிறது.❤
@santhanakrishnan384714 күн бұрын
Very nice songs
@SangeethaSangeetha-dt1lo14 күн бұрын
என்னுடை வாழ்க்கையே போச்சு எப்படி எனக்கு சாவு வரும்முனு தெரியல
@mnisha786514 күн бұрын
Superbsong andvoice andmusic and location 1.1.2025