வணக்கம் நண்பரே எந்த ஊரு எந்த மலை கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல நீங்க மகிழ்ச்சியாக இருந்ததற்கு வாழ்த்துக்கள்
@SJ75vlogs12 күн бұрын
வணக்கம் நண்பரே மன்னிக்கவும்.. இந்த மலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் புத்தூர் மலை நண்பரே.. 💚💚
@PrabhaKaran-oj6cr12 күн бұрын
Mapla entha uru malai
@SJ75vlogs12 күн бұрын
@@PrabhaKaran-oj6cr உசிலம்பட்டி புத்தூர் மலை.
@uthayanvj405412 күн бұрын
Enjoy
@SJ75vlogs12 күн бұрын
@@uthayanvj4054 👍👍👍
@VallarasuRasu-q2d13 күн бұрын
சூப்பர் அருமை அண்ணா
@SJ75vlogs12 күн бұрын
@@VallarasuRasu-q2d 💚💚💚
@selciyam14 күн бұрын
Kida mutttu
@SJ75vlogs13 күн бұрын
👍👍
@sidharthponnangan272616 күн бұрын
உசிலம்பட்டி பக்கம் உள்ள வெள்ளமலைப்பட்டி அப்பால இருக்க மலை மாதிரி இருக்கே மாமா..?
@SJ75vlogs16 күн бұрын
ஆமயா மாப்ள அந்த மலை தொடர் தான்... இந்த வருஷம் பரவலான மழைபொழிவு இருந்துனால மலையில ஊத்து தண்ணி வருது யா 💚
@SureshKumar-mv4yz16 күн бұрын
Nice
@SJ75vlogs15 күн бұрын
👍
@SureshKumar-mv4yz16 күн бұрын
A2z
@SJ75vlogs16 күн бұрын
❤
@uthayanvj405416 күн бұрын
Santhai😅
@SJ75vlogs16 күн бұрын
@@uthayanvj4054 😀👍
@VishalkaniVishalkani-h6g17 күн бұрын
அது கத்தரிக்காய் அல்ல சுண்டைக்காய் உசிலை மரம் அல்ல சாலி மரம் ப
@SJ75vlogs17 күн бұрын
சுண்டக்காய், சாலி மரமா... உசிலை மரமும் இருந்து பா..
@SJ75vlogs17 күн бұрын
அப்படியப்பா சுண்ட வத்தல்னு சொல்லுவாங்க அதான
@selciyam17 күн бұрын
காலையில வீடியோ
@SJ75vlogs17 күн бұрын
@@selciyam புத்தம் புது காலை ✨
@selciyam18 күн бұрын
😢பாயமா இருக்கு
@SJ75vlogs17 күн бұрын
@@selciyam 😀
@selciyam18 күн бұрын
ஆட்டுக்குட்டி
@SJ75vlogs15 күн бұрын
👍👍
@zonecl21 күн бұрын
楽しそう!
@SJ75vlogs21 күн бұрын
I don't no your language bro..
@zonecl20 күн бұрын
@ sorry.That sounds like so much fun!
@SJ75vlogs20 күн бұрын
@@zonecl You mean my own voice.
@zonecl20 күн бұрын
@ A fun place to visit
@SJ75vlogs20 күн бұрын
@@zonecl 👍👍👍
@VallarasuRasu-q2d21 күн бұрын
சூப்பர் அருமை
@SJ75vlogs21 күн бұрын
@@VallarasuRasu-q2d 💚💚💚
@ramki43922 күн бұрын
Location
@SJ75vlogs22 күн бұрын
@@ramki439 Madurai nagamalai pudhukottai near kezhakuyilkudi samanar malai bro..
@VallarasuRasu-q2d22 күн бұрын
அருமை அண்ணா
@SJ75vlogs22 күн бұрын
@@VallarasuRasu-q2d நன்றி தம்பி 💚
@jacksonthevar432123 күн бұрын
1:28 கொங்கர் புளியங்குளம் பஞ்சா மலை என்ற சமனர் மலை காணொளி வாட்ஸ்அப் ல அனுப்புறே மாமா ❤
@SJ75vlogs22 күн бұрын
Ok mapla 💚
@jacksonthevar432123 күн бұрын
❤
@SJ75vlogs23 күн бұрын
@@jacksonthevar4321 💚
@jacksonthevar432123 күн бұрын
❤❤❤
@SJ75vlogs23 күн бұрын
@@jacksonthevar4321 💚
@jacksonthevar432123 күн бұрын
❤
@SJ75vlogs23 күн бұрын
@@jacksonthevar4321 மாப்ள 🙏
@selciyam23 күн бұрын
Samanar chinnam
@SJ75vlogs22 күн бұрын
👍👍😍
@VallarasuRasu-q2d24 күн бұрын
நீங்க சொண்ண வார்த்தை உண்மை தான் அண்ணா அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் இயற்கையை ரசிக்கனும் என்றால் வேலை இல்லாத போது அதாவது லீவு அன்று இயற்கையை ரசிக்கனும் அப்பன் தான் நம்ம மனசு அருமையாக இருக்கும்
@SJ75vlogs24 күн бұрын
@@VallarasuRasu-q2d ஆமா தம்பி தாமிரபரணி ஆத்தங்கரையில் உக்காந்து வயல் வெளியை பார்த்தால் அழகாக இருக்கும்..