R S Manohar with H.Ramakrishnan
25:12
Kamalahasan with H.Ramakrishnan
47:56
R Venkataraman with H Ramakrishnan
42:35
MN Nambiar - H. Ramakrishnan
27:33
4 жыл бұрын
Kadambam2rajnikanth
6:59
4 жыл бұрын
Kadambam episode 1
11:37
4 жыл бұрын
Пікірлер
@sammatthew7
@sammatthew7 12 сағат бұрын
Ending clip fire 🔥🔥🔥 24:53
@KrishnakumarSwaminathan
@KrishnakumarSwaminathan 17 сағат бұрын
Rs manohar has provided to be the best all time communicator. Tamil in fullflow.everbody should see this and learn from.only a honest person will get this gift from god..he also had the blessings of kanchi paramachial
@satishkumarkn9699
@satishkumarkn9699 Күн бұрын
Great actor of mythology character s
@n.vraman3953
@n.vraman3953 Күн бұрын
Talented gentlemen actor dedicated to his body of works.Very refined and Humble. Thanks for posting this video.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Күн бұрын
நடிகன் என்ற திமிர் மனோகர் அவர்களுக்கு நடிப்பையும் தாண்டி அவரது இயல்பான குணத்திலும் உண்டு. அவரை பார்த்து அனைத்து நடிகர்களும் கற்று கொள்ள வேண்டும் நன்றி
@hariharansr9074
@hariharansr9074 Күн бұрын
வணக்கம் ஆர் எஸ் மனோகர் போன்றவர்களால்‌ மட்டுமே‌ இந்தளவுக்கு திரையுலகிலும் நாடகத்திலும் கொடி கட்டிப்பறந்தார்‌! தமிழகத்திற்குக்கிடைத்த‌ பொக்கிஷம்! அசால்ட்டாக நடிப்பிற்குப்‌ பிறந்தவர்! மறக்க முடியாத வர் பேட்டியைவழங்கியவருக்கு‌ மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@SrinivasanVenkatraman-o2x
@SrinivasanVenkatraman-o2x 2 күн бұрын
RS மனோகர் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றியவர் என கேள்வி பட்டு உள்ளேன்.நன்றி
@gopikrishnan9745
@gopikrishnan9745 2 күн бұрын
இ எனக்கு68 வயது.நான்ஐயா அவர்களுடைய நாடகங்கள் ஒட்டக்கூத்தர்.இலங்கேஸ்வரன்என்றநறையபார்த்துள்ளேன். திரைப்படங்கள்என்றால் வண்ணக்கிளி.சிஐ.டி.சங்கர் வல்லவனுக்கு வல்லவன் வல்லவன் ஒருவன் இரு வல்லவர்கள் ஒரு படத்தில் இவரும் ஐயா S.A.அசோகன்அவர்களும் ஒருபாடல்பாரடிகண்ணே கொஞ்சம்..நிறையநகைச் சுவையாக இருக்கும். மேலும் இவரது நாடகங்களில் சீன் கள் மாற்றுவது பார்க்கும் போது அதிசயமாக இருக்கும் வசனங்கள் பேசும்போது அவரது தோள்பட்டை ஏற்ற இயக்கங்களுடன் இருக்கும். லிங்கேஸ்வரர் நாடகத்தில் அனுமான் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு பறந்து செல்வதைநாடகைமேடை மீதுபார்த்துவியந்துள்ளேன் வசனங்கள் பேசும்போது தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கும். உடற்பயிற்சி செய்து அழகாக இருப்பார். திரையுலகில் எந்த கெட்ட பெயர் இல்லாமல் வாழ்ந்த மாமனிதர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopikrishnan9745
@gopikrishnan9745 2 күн бұрын
ஒட்டக்கூத்தர் நாடகத்தில் ஐந்துதலைநாகம்சீறிவரும் காட்சியில்அந்தபாம்புநம்மீது வருவதுபோல்இருக்கும் நான்முகன் இருக்கையில் அமர்ந்திருந்தால் உண்மை என்றுநினைத்துபயந்து விட்டேன். அவருடன் ஹெரான் ராமசாமி ஐயாஅவர்களளும்நடித்து இருப்பார்.நல்லகுரல்வளம் நல்ல நடிப்பு நல்ல உடல்வாகு புராண பாடங்களை இவர்கள் தவிர யாரும் சிறப்பாக செய்ய இயலாது.
@malolanp5771
@malolanp5771 2 күн бұрын
வாழ்க வளமுடன் 🇮🇳🙏
@niranjanniranjans9034
@niranjanniranjans9034 2 күн бұрын
When we hear in headphones..audio comes only in one ear....
@sundaravadivelut8765
@sundaravadivelut8765 2 күн бұрын
மிகவும் ஒழுக்கமான சிறந்த மனிதர்.
@SuperMunna77
@SuperMunna77 2 күн бұрын
What a great actor. Mgr sivaji and other heroes films were successful because of villains like manohar Nambiar etc.
@sethupathygandeepan7779
@sethupathygandeepan7779 2 күн бұрын
Thank you
@VSV659
@VSV659 3 күн бұрын
Met him in his hotel room when he visited Coimbatore for one of his plays - I was about 12 years old. He introduced stereo sound in dramas. Ironically, he played a hero in a movie in which Gemini was the villain.
@VSV659
@VSV659 3 күн бұрын
Gopalapuram 6th Street - I lived 50 yards away
@sububloom6852
@sububloom6852 3 күн бұрын
Excellent protrayal of nuances of drama explained in the interview by RSM... the legend❤.
@edwardghan5646
@edwardghan5646 4 күн бұрын
"NADAGA KAVALAR" Narshiman a.,k.a. r.s.manohar is a legend in dramas,I have seen his 'ELANGESWARAN " drama in 1980 .those days there was no special effects, or graphics, he created both ok n his drama which was fantastic
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 5 күн бұрын
மக்கள் கதாநாயகன் நம்பியார்
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 6 күн бұрын
ஒரே மாதிரி body language.dramaவிலும் சரி cinemaவிலும் இவர் நடிப்பில் variation இருக்காது.Probably சிவாஜி பார்த்து பழகியதாலோ என்னவொ
@thamizharasan9670
@thamizharasan9670 6 күн бұрын
காணக் கிடைக்காத பொக்கிஷம்.
@murugeswariramesh8369
@murugeswariramesh8369 13 күн бұрын
❤❤
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 23 күн бұрын
குருசாமி யே சரணம் 🎉
@AbdulMazid-ug7mz
@AbdulMazid-ug7mz 25 күн бұрын
எனக்கு நம்பியார் அய்யா ரொம்ப பிடிக்கும் M.G.R yai vida
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 27 күн бұрын
Salute to Nambiar Swamy. He prioritize India before religions 🙂
@balajimohan7307
@balajimohan7307 Ай бұрын
Lord ayyappa in the form of Nambiar Swamy ❤❤❤❤
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 27 күн бұрын
True. I saluted him when he prioritized India before Religions
@subbaiahkrishnan9292
@subbaiahkrishnan9292 Ай бұрын
கம்பீரமான திரையில் சக கலைஞர்களிடம் ஆளுமை மிக்க மனிதர். கொண்டாட தவறிய நடிகர்.
@muniandynarasiman775
@muniandynarasiman775 Ай бұрын
A very good interview. I love M N. Nambiyars villain roles and acting. His voice fits the villain character roles
@YashoKandha
@YashoKandha Ай бұрын
உயர் திரு ஐயா நம்பியார் அவர்கள் ஒரு கொள்கை பிடிப்புள்ள மனிதர் முதன் முதல் நாடகத்திலிருந்து சினிமாவில் நடிக்க வந்த போது சம்பள விஷயத்தில் நாடகத்தில் தரும் சமபளத்தை விட சற்று அதிகமாக கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பள த்தை அதிகமாக கேட்டிருக்கிறார் அதற்கு தயாரிப்பாளர் நாடகத்தில் இதை விட குறைவாக த்தானே தருகிறார்கள் என்றதற்கு நாடகம் என்பது வேறு சினிமா என்பது வேறு இவவளவு சமபளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசி உயர்த்தி வாங்கியிருக்கிறார், ஒழுக்கமான பொய் பேசாத நல்ல மனிதர் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க நம்முன் வாழ்ந்து இன்று நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வணக்கத்துடன். M. கந்த சாமி. பெங்களூரு.
@devsen71
@devsen71 Ай бұрын
Thank you, this is all history of real people. As kids we use to be excited to watch RS Manohar dramas. I watched may be more than several dozens. We use to sit on the edge of the godrej chairs and watch. I was talking about RSM to one of my Gen Z friends and this came up. Thanks again.
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 ай бұрын
Kadaol nampikau paci rompa karikd 🙏🙏
@varadharajanalagappan1782
@varadharajanalagappan1782 2 ай бұрын
நாடக காவலர் மனோகர் மிக சிறந்த நடிகர். நாடக காவலர் பட்டம் பொருதாதமானது.
@khalidrahuman3278
@khalidrahuman3278 2 ай бұрын
നെഞ്ചം മറപ്പതില്ലൈ എന്ന പടത്തിലെ പ്രതികാരദാഹിയായ പിതാവിന്റെ വേഷം ഒരിക്കലും മറക്കില്ല.
@inazirahmed
@inazirahmed 2 ай бұрын
RSManohar was a genius he acted brilliantly. Drama he has created like Cecil B Demily effects. Elankeswaran was history and Manohar was a man with strong mentality and vigor
@jaleelcp8062
@jaleelcp8062 2 ай бұрын
ഇഷ്ടം .
@vasukp34
@vasukp34 2 ай бұрын
Super
@KumaarKb
@KumaarKb 2 ай бұрын
Great person
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 2 ай бұрын
AtherthuNil Up-to-date Amarthergal GuruvenLast Veravannakam K.L.Temple Sambarimala Nadaipathai Team Results Allathaium before Information RajaRoomel RombaTimePeasamudeyathu 28.09.2024 Goodmorning 4.55AM TN.12L2252indica
@subramaniankumaran9554
@subramaniankumaran9554 2 ай бұрын
🎉
@kumarsathish8436
@kumarsathish8436 3 ай бұрын
Greatest all-rounder actress, one and only bhanumathi madam
@vanamalik3989
@vanamalik3989 3 ай бұрын
திரு. நம்பியாரைப் பற்றி அவர் வாய் மூலம் கேட்டது இதுதான் முதல் தடவை. மிகப் பெரிய பாக்கியம். மஹான்தான் அவர். சந்தேகமேயில்லை. மனம் கனிந்து வணங்குகிறேன்.
@PalaniLakshmiMCSTI
@PalaniLakshmiMCSTI 3 ай бұрын
Ma manithar
@kanthisastry4408
@kanthisastry4408 3 ай бұрын
Great legend
@narismanmannari829
@narismanmannari829 3 ай бұрын
@RajaSekar-dc3se
@RajaSekar-dc3se 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂
@RamaDevi-nk2oe
@RamaDevi-nk2oe 3 ай бұрын
S, sakalakalaa Valli, real super star Banumadhi mam 🔥🔥🔥🔥🔥
@monkupinku4141
@monkupinku4141 3 ай бұрын
மனோகர் ஐயா மிகவும் நேர்மையாக கூறுகிறார்.. துரியோதனன் பக்கமே நியாயம் இருக்கிறது..
@rengasankari5418
@rengasankari5418 4 ай бұрын
Sabash SRI MN Nambiyar you are really great
@Todaysinfo-f7i
@Todaysinfo-f7i 4 ай бұрын
Nalla manithar
@Janani7
@Janani7 4 ай бұрын
I just stunned with masila unmai kadhali of banumathi ma
@anoukovi489
@anoukovi489 4 ай бұрын
I love Bhanumathi gari versatility acting no body can replace