Пікірлер
@YalarashiSali
@YalarashiSali 2 сағат бұрын
Super ❤
@NVCVenkatesh
@NVCVenkatesh 10 сағат бұрын
Super
@mahadevanr2348
@mahadevanr2348 12 сағат бұрын
இன்றைய கால கட்டத்தில் சற்று பரவாயில்ல. பெரும்பாலோனர் மனைவியை புரிந்து கொண்டு அனுசரணையாக நடக்கின்றனர்.
@mahadevanr2348
@mahadevanr2348 13 сағат бұрын
மனைவி இறைவன் கொடுத்த வரம். அருமையான கருத்துள்ள பதிவு.
@premavkannan4730
@premavkannan4730 13 сағат бұрын
@samyp5100
@samyp5100 20 сағат бұрын
உண்மை.. ஊள் வினை உறுத்தூட்டும்..
@duttagopalakrishnan3869
@duttagopalakrishnan3869 21 сағат бұрын
இன்றய நிலை. அப்படி.
@sundarsuessen2242
@sundarsuessen2242 Күн бұрын
😢😢 ஓய்வு பெற இருக்கும் நண்பர்களுக்கு மிகப் பொருத்தமான அறிவுரை இந்த கதை😢😢
@suganthikaruna7466
@suganthikaruna7466 Күн бұрын
மற்றவர்கள் நம் மீது காட்டும் அன்பு சாந்தி யை கொடுக்கிறது. அது போல நாம் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், இருவருக்கும் சாந்தி கிடைக்கும்.
@samyp5100
@samyp5100 Күн бұрын
இறைவா.. ஆரம்பமும் முடிவும் உன் கையில்..
@DuraisamyNatarajan
@DuraisamyNatarajan Күн бұрын
மிக நல்ல செய்தி. இதைப்புரிந்கொணடால், வாழ நினைத்தால் வாழலாம் என்று பாடலாம்.
@vthulasi1137
@vthulasi1137 Күн бұрын
கண்ணீர் வராமல் யாரும் இந்த காணொளி பார்க்க முடியாது.
@MurugesanR-c5p
@MurugesanR-c5p Күн бұрын
Super ❤❤❤
@chandrasekarvsekarvc1932
@chandrasekarvsekarvc1932 2 күн бұрын
வேதனை ஆனால் உண்மை
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 күн бұрын
சூப்பர்
@Saroja-ny5ig
@Saroja-ny5ig 2 күн бұрын
இப்படி பல வீடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது
@mahadevanr2348
@mahadevanr2348 2 күн бұрын
அருமையான பதிவு.
@mahadevanr2348
@mahadevanr2348 2 күн бұрын
மனம் வலிக்கின்றது,கண்ணீர் வருகின்றது
@gopinathan3671
@gopinathan3671 2 күн бұрын
Endha edirparpaiyum ninaikadhe, 9 velai seyyum karuvigal nam degathil undu use it with bless of u r God.
@alamelumangai3154
@alamelumangai3154 2 күн бұрын
கண்ணில் நீர்வரவழைக்கும் கதை
@rajmohamed2400
@rajmohamed2400 3 күн бұрын
அய்யா / அம்மா நீங்க யாருங்க! கதையில்ல இது ! வாழ்க்கையை எழுதுறீங்க! உங்கள பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு! நானும், என் மனைவியும் மூத்த குடிமக்கள் தான்! ஆனால் கடவுள் எங்கள காப்பாத்திட்டாரு. கடவுள் எங்களுக்கு பா சமுள்ள இரண்டு மகள்களை கொடுத்திருக்காரு! ஆண்பிள்ளைய கொடுக்கலியேன்னு வருத்தப்பட்டோம்? அவரோட நல்ல எண்ணத்த நாங்க புரிஞ்சுக்காம இருந்திருக்கோமே? என்பது தங்களின் இந்த கதையை படிச்ச பிறகுதான் தெரிந்தது! நன்றிங்க, உங்களுக்கும் கடவுளுக்கும் சேர்த்துதான் சொல்றோம்.
@YalarashiSali
@YalarashiSali 3 күн бұрын
Super ❤
@venkataramaniiyer4000
@venkataramaniiyer4000 3 күн бұрын
Very good & it is true and that is happening for all retired persons
@rajmohamed2400
@rajmohamed2400 3 күн бұрын
இது கற்பனை கதையல்ல! ஏதோ ஒரு உண்மையான நிகழ்வைதான்கதைபோல மாற்றி எழுதியுள்ளார்! இது பல மூத்த குடிமக்களுக்கு நடப்பதுதான்! ஓய்வூதியம் இல்லாத பல முதியோர்களின் நிலையாவும் இப்படித்தான் உள்ளது!
@SVELUSWAMY-c4s
@SVELUSWAMY-c4s 3 күн бұрын
50 percent reflects my life😊 Reality of prevent life of the elders.
@kannannr6768
@kannannr6768 3 күн бұрын
வயதானவர் தனக்கென தனியாக சேமித்து வைத்து அந்த பணத்தில் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் சேர்ந்து மருமகள் கொடுமைக்கு ஆளாகமல் சுதந்திரமாக இருக்கலாம்.
@kingslychristopher6742
@kingslychristopher6742 3 күн бұрын
Please join any one of the pension schemes during your lifetime and it is better to surrender in an old age home rather than depends upon our children. Be prepared. 😂
@ganesanmeena8382
@ganesanmeena8382 3 күн бұрын
Super.
@subramanians5039
@subramanians5039 3 күн бұрын
😂😂😂😂😂😂
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 3 күн бұрын
Very touching story
@Gowri-x9k
@Gowri-x9k 3 күн бұрын
True❤nalla manmvalga
@swamnathan6149
@swamnathan6149 3 күн бұрын
Money makes the world .No money no honey. Good story, when I listen to the story could understand the EPF pension scheme which is some how helps the retired employees of private companies. But what about other employees is a big question 🤔
@premajeeva5684
@premajeeva5684 3 күн бұрын
கண் கள் கலங்கியது முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்று ❤❤
@kumarsrinevasan5185
@kumarsrinevasan5185 3 күн бұрын
Super
@eswarivaratharajan6278
@eswarivaratharajan6278 4 күн бұрын
Super story
@AbdulRahman-ih3ws
@AbdulRahman-ih3ws 4 күн бұрын
Arumaiyana kathai, kangal eeramagina, intha nilamai yaarukum varakudathu Ena iraivanai vendugiren
@dhevasenapathisivam3787
@dhevasenapathisivam3787 4 күн бұрын
இதுவும்ஒருவாழ்க்கை என்ன செய்வது
@lalitaananth776
@lalitaananth776 4 күн бұрын
😢
@vijayalakshmib7589
@vijayalakshmib7589 4 күн бұрын
அற்புதம் கதை எண்டாலும் முடிவு இறைவனோடு யென்பது மிகச் சரியே
@danielchettiar4030
@danielchettiar4030 4 күн бұрын
Heart touching story. How many parents experience this kind if situation in their retirement. after wife's death men has no life &they suffer a lot. Tears rolling down. God take care of such parents where children forget to fulfill theirs
@sarava397
@sarava397 4 күн бұрын
Very heart touching story
@GeethaGeetha-x8b
@GeethaGeetha-x8b 4 күн бұрын
நெஞ்சை பதற வைத்த கதை இருந்தாலும் உண்மை
@easwarsamban8786
@easwarsamban8786 5 күн бұрын
The msg is in running mode. How the old age people will read. This msg is to be posted in a readable method.
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran 5 күн бұрын
பணமா பந்தமா. பந்தம் வென்றது. எல்லா இடத்திலும் பந்தமே வெல்லட்டும் என ஆசை எழுகிறது!
@lalithaswaminathan6197
@lalithaswaminathan6197 5 күн бұрын
Very touching 😪😪
@YalarashiSali
@YalarashiSali 6 күн бұрын
Nalla story unmeijil arumei en mama mami endu purakanikkiranar avarkalum thaei thantheikku samam nan sonna pola mara povathu ellasila samuthajam eruppinum solluran allareium mathijunkal Appa Amma mama mami endu veru paduththamal parunkal ethuvum nithathiram ella irukkura vareikkum santhosama irunthiddu jareium kaja paduththamal povom
@sahayamsahayam9176
@sahayamsahayam9176 6 күн бұрын
என்கதைதான் உன் கதையும்
@vasanthih6621
@vasanthih6621 6 күн бұрын
Super.
@GuruPaati
@GuruPaati 6 күн бұрын
உருக்கமான பதிவு கண்ணில் நீரை கட்டுபடுத்த முடியல
@pirithiviraj9211
@pirithiviraj9211 6 күн бұрын
இப்போது பணி ஓய்வில் இருப்பவர்களுக்கு ஓய்வு ஊதியம் இல்லை என்றால் மிகவும் சிரமம், எனவே சம்பளம் வாங்கும்போதே யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் மரியாதை கௌருவமெல்லாம் போய், இந்த கதையில் சொல்லுவது தான் நடக்கும். பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது தவறு அவனின் மனைவியை பொறுத்துதான் அவன் வாழ்க்கை அமையும். அப்பா அம்மாவால் படித்து வேலைக்குப் போய் திருமணம் செய்து பின் மனைவி கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் அடிமை போல இன்றைய இளம் தலைமுறை பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை உள்ளது.