Пікірлер
@aadanchida
@aadanchida 9 сағат бұрын
தங்கள் பணி வளர்க!
@thirunavukkarasu3399
@thirunavukkarasu3399 19 сағат бұрын
வணக்கம் அம்மா 🙏🏼🙏🏼
@thirunavukkarasu3399
@thirunavukkarasu3399 Күн бұрын
சகோதரி வணக்கம் தினம் ஒரு திருமந்திரம் பதிவிடுங்கள் தாயே
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari Күн бұрын
விரைவில் பதிவேற்றுகிறேன் ஐயா
@thirunavukkarasu3399
@thirunavukkarasu3399 Күн бұрын
புவனேஸ்வரி தாயே தயவுகூர்ந்து தினம் ஒரு திருமந்திரம் பதிவிடுங்கள் தாயே
@jayarajchittesh3301
@jayarajchittesh3301 3 күн бұрын
தினம் ஒரு திருமந்திரம் என்ன ஆச்சு தாயே
@bodhiiasacademy
@bodhiiasacademy 3 күн бұрын
அக்கா
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 3 күн бұрын
மகாகவி காளிதாசன் அவர்களின் புலமையைப்பற்றி தாங்கள் அனைவரும் அறியும் வகையில் விளங்க கூறியது மிகவும் அருமை. நீவிர் நீடூழி வாழ்க வளமுடன். ❤❤
@kanmalar
@kanmalar 4 күн бұрын
சூப்பா் தங்கச்சி தேனிசை. பழையபாடல்கள்.
@user-hz5dw4jj9b
@user-hz5dw4jj9b 7 күн бұрын
Super Akka ❤ words of தேன்
@user-tt2ek5qq6y
@user-tt2ek5qq6y 7 күн бұрын
😮
@minhajbhagam783
@minhajbhagam783 7 күн бұрын
ஆமாம் இறைவன் தொனை
@minhajbhagam783
@minhajbhagam783 7 күн бұрын
Super
@villagemanpanaichennal2335
@villagemanpanaichennal2335 8 күн бұрын
அம்மா ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து youtubeல குடுங்கம்மா
@sujathas8294
@sujathas8294 8 күн бұрын
❤ same feeling
@eshanaddimai7620
@eshanaddimai7620 8 күн бұрын
திருமந்திரம் தொடருங்கள் அம்மா
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 8 күн бұрын
நடந்த நிகழ்வுகளை தாங்கள் கூறும் பாணியே மிகவும் அருமை. தங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள். 🌷🌷🌷
@saxerox3434
@saxerox3434 8 күн бұрын
திருமந்திரம் உபதேசம் மூன்றாம் பாகம் தொடர்துள்ளீர்களா அம்மா
@jayarajchittesh3301
@jayarajchittesh3301 10 күн бұрын
தினம் ஒரு திருமந்திரம் தொடரலாமே அம்மா
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 10 күн бұрын
பிழை வராமல் தொடர் வேண்டும் என்பதற்காகத்தான் கால தாமதம் ஏற்படுகிறது என்னப்பன் கருணை செய்யட்டும் தொடர்வேன்.மன்னிக்கவும்.
@jayarajchittesh3301
@jayarajchittesh3301 10 күн бұрын
தாயே தினம் ஒரு திருமந்திரம் தொடலாமே
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t 10 күн бұрын
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே🙏 எனை பெற்றதற்கே பெருமை கொள்ளனும் என் தாய்😢😊👍
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 13 күн бұрын
புவனா தாங்கள் தேர்வு செய்து பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை. குரல்வளம் மிக மிக அருமை. வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டுகள். ❤
@detach2reach
@detach2reach 13 күн бұрын
Respected Madam , you have been posting 669 Thirumandhiram videos for a long time . The explanation was very simple and clear . Did you explained it by yourself that simply or you had any good book which had mad it simple. If there is a book please refer us the name , author name and publisher details. Thanks and regards Deepak
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 13 күн бұрын
வணக்கம் தீபக்.. திருமந்திர விளக்கம் என்பது ஒவ்வொரு பாடலுக்கும் பல நூல்களைப் படித்து எனக்கு புரிந்த வரையில் எளிமையான முறையில் விளக்கம் அளிக்க முயற்சித்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்..எனவே (விளக்கவுரை) எதைக் குறிப்பிட்டு சொல்வது என்று தெரியவில்லை . தமிழறிஞர்கள் பி.ரா.நடராசன், சிவஞானம்,தருமையாதீனம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள உரைகளை படித்துப் பாருங்கள்.உங்ஙளுக்கு எது எளிதாக உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள்.கண்டிப்பாக நூலகம் சென்று பாருங்கள் நல்ல தெளிவு கிடைக்கும்.வாழ்த்துகள்.நன்றி
@detach2reach
@detach2reach 13 күн бұрын
@@ThanjaiBhuvneswari thank you madam🙏🏻 It would be very useful for many if you consider continuing that videos about Thirumandhiram . Many are wrongly interpreting these meanings as they are confused, imaginative and misleading . It would be a of great help if you start it again and finish it 🙏🏻
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 14 күн бұрын
🙏🌷ஐயாறா ஆரூரா🙏கயிலை மலையானே போற்றி போற்றி🥀🌺🌹🙏❤❤❤❤
@jothiramesh3701
@jothiramesh3701 15 күн бұрын
திருச்சிற்றம்பலம் அம்மா 🙏 ரொம்ப நாய்கள் ஆகிறது உங்கள் குரல் கேட்டு அருமை அருமை அம்மா 🙏🙏😍😍
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 15 күн бұрын
சிவனருள். தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க ஈசனை வேண்டுகிறேன். நீவிர் நீடூழி வாழ்க வளமுடன்.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 15 күн бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀🥀பொன்னம்பலம் 🔱🌻🙏🌺
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 15 күн бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀🥀பொன்னம்பலம் 🔱🌻🙏❤❤❤
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 15 күн бұрын
இராம நாமங்கள் பலவற்றை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக கூறியது மிகவும் அருமை . நீவிர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@moorthyk852
@moorthyk852 16 күн бұрын
திருமந்திரம் என்பது ஒரு சாத்திர நூலாகும். அதை குருவின் மூலம் தெளிந்து அறிதல் வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அதை ஒதுவார்களும் பாடகர்களும் இசை சேர்த்து பாடுகிறார்கள். படித்து , ஆய்ந்து தெளிந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டுமா அன்றி இசையை கேட்டால் போதுமா?
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 15 күн бұрын
இசையாக கேட்கும் போது இப்பாடல்கள் எளிதில் மனதில் பதியும்..அதன் பொருளை நுட்பங்களை குருவின் துணைக்கொண்டு தெரி(ளி)ந்து கொள்வது அவசியம் . நன்றி
@kumarakurubaranduraisamy7360
@kumarakurubaranduraisamy7360 16 күн бұрын
தஞ்சை செல்வி/திருமதி புவனேஸ்வரி அவர்களின் கவிச்சக்கரவர்த்தியில் கவியரசர் பகுதி 1 மிக அருமையாகவும் சுவையாகவும் இருக்கிறது. இவரது திருமூலநாயனாரின் திருமூல மந்திரத்தின் விளக்கமும் தினசரி காலை கேட்கிறோம். அதே புவனேஸ்வரி அம்மாதான் இவர்கள் என்று நினைக்கிறேன். இம்மாதிரி நல்ல பதிவுகளை பதிவிடுங்கள். நன்றி.
@k.c.parameswariparameswari3878
@k.c.parameswariparameswari3878 16 күн бұрын
குரல் வளம் மிக்க அருமை. நீவிர் நீடூழி வாழ்க. தங்களின் இறை பணி தொடர்க.
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 17 күн бұрын
OM 🪔🌘🐂🌾
@thirunavukkarasu3399
@thirunavukkarasu3399 17 күн бұрын
702 திருமந்திரத்திற்கு பின் மீண்டும் தொடரவும் இது யாரும் செய்யாத சாதனையாக இருக்கும் தயவுகூர்ந்து தொடரவும் அம்மா உங்கள் கைபேசி எண்ணை பதிவிடும் அம்மா
@thirunavukkarasu3399
@thirunavukkarasu3399 17 күн бұрын
அம்மா வணக்கம் நீண்ட இடைவேளைக்குப் பின் உங்களை பார்ப்பது சந்தோஷம் உங்களுடைய தினம் ஒரு திருமந்திரத்திற்கு நான் அடிமை அதை பாதியில் விட்டு விட்டீர்கள் மிகவும் வருத்தமாக உள்ளது உங்களைப்போல் யாரும் திருமந்திரத்திற்கு விளக்கம் கொடுக்க வில்லை
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 17 күн бұрын
மீண்டும் முயற்சிக்கின்றேன் சார்.நன்றி சிவார்ப்பணம்
@aarthisiva2984
@aarthisiva2984 20 күн бұрын
Om muruga enakkum kuzhaithiyai varam kudu appa♥️
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 20 күн бұрын
OM Aadi kirutigai pirartanai : Piraccanai tira vendum.
@KiranPrasath
@KiranPrasath 20 күн бұрын
Arumai arputhamana thagaval valka kandaperuman
@davidrajkumar3010
@davidrajkumar3010 22 күн бұрын
God blees you
@saiumapathy5230
@saiumapathy5230 23 күн бұрын
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு சிந்தனையில் நீர்க்க உதவும். வாழ்க வளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று அடியேன் பிரார்த்தனை செய்கிறேன் யோகி சித்த ஒளி நாதர் உமாபதி சிவம்.
@vanajaponnusamy5424
@vanajaponnusamy5424 23 күн бұрын
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் வாழ்க வளமுடன்
@hariharan4922
@hariharan4922 29 күн бұрын
🙏🙇‍♂️🙏
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
OM 🌔🪔🐂🔱
@priyaramana2098
@priyaramana2098 Ай бұрын
Appa enaku kulanthai varam kutu Appa muruga
@pannerselvam2269
@pannerselvam2269 Ай бұрын
திரும்திரத்தின் விளக்கம் தொகுப்பை தொடர்ந்து பதிவிடவும்... 🙏🙏🙏
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
OM 🪔🌒🔱🐂
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
OM 🌒🔱🐂
@ponnimuhilanponnimuhilan4827
@ponnimuhilanponnimuhilan4827 Ай бұрын
ஓம் சிவாய நம
@SivaKumar-rl1wx
@SivaKumar-rl1wx Ай бұрын
வணக்கம் அம்மா.தங்களுக்கு நன்றிகள் கோடி
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Ай бұрын
OM 🪔🌔
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 2 ай бұрын
OM 🪔