மகர ராசி திருவோணம் நட்சத்திரம் விருச்சக லக்னம்.... உயிர் மட்டும் தான் உள்ளது... ஏகப்பட்ட அவமானங்கள்... தொழில் நஷ்டம்... நம்பிக்கை துரோகம்... புறம் பேசி எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்... நடை பிணமாக வாழ்கிறேன்... இனியாவது நல்ல காலம் பிறக்குமா? ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் ஒருவன் அக்கா இரண்டு பேர் யாரும் என்னை மதிப்பதில்லை.... ஊராரை பற்றி கவலை இல்லை.... உடன் பிறந்தவர்களே வறுமையில் இருக்கிறேன் என்று ஒதுக்கி வைக்கும் போது பயங்கர கோபம் வருகிறது....