Пікірлер
@s.swaminathans.swaminathan2376
@s.swaminathans.swaminathan2376 11 сағат бұрын
SIR,YOUR SPEECH IS VERY USEFUL TO ME. THANK YOU.🎉 ❤
@maludinesh8513
@maludinesh8513 23 сағат бұрын
Sir ocd ponra manam sartha noyhalukku ethavathu muththira iruntha solluga
@satgunanathanvyramuthapill7393
@satgunanathanvyramuthapill7393 23 сағат бұрын
KIDNEY stones are very dangerous, prevention and treatment by ayurveda method which is explained is very good. Satgunanathan/Australia
@VijayaLakshmi-gb3ip
@VijayaLakshmi-gb3ip Күн бұрын
Arumyyana padiu sir thank you
@thirugnanasambandamr5515
@thirugnanasambandamr5515 Күн бұрын
அருமை ஜி!
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 күн бұрын
Sir , computer அதிகம் பார்ப்பதால் வரும் strain , headache , கண் எரிச்சல் இதற்கு ஏதும் பயிற்சி , உணவு , வழி முறை , அல்லது எதேனும் இயற்க்கை eye drops இருக்கிறதா
@lakshmipathy4342
@lakshmipathy4342 2 күн бұрын
இதுவரை இப்படி ஒரு வீடியோ பார்த்ததே இல்லை புரியும்படி கூறினீர்கள் நன்றி ஐயா பணி தொடரட்டும் நன்றி
@ramachandran4396
@ramachandran4396 2 күн бұрын
நல்லஅறிவுறை வாழ்த்துக்கள்
@karthigeyanv.p5441
@karthigeyanv.p5441 2 күн бұрын
கால் வலிக்கு என்ன முத்திரை சார்
@kittyfrancis1461
@kittyfrancis1461 2 күн бұрын
மிக அருமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏 ... யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கமாட்டார்கள்.... மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் 🙋‍♂️🙋‍♂️வாழ்க வளமுடன் 🙋‍♂️
@ambikak9347
@ambikak9347 2 күн бұрын
🎉 ஐயா எங்களுக்கு இதுநாள்வரைதெரியாதமூச்சுபயிற்சிஅரமைஅருமை
@reshmaammu7455
@reshmaammu7455 2 күн бұрын
Very useful தகவல்.. தங்கள் சேவை தொடரட்டும்...
@vinoselvam4734
@vinoselvam4734 2 күн бұрын
Thank you sir🙏🌷
@sekarsrinivasan5730
@sekarsrinivasan5730 2 күн бұрын
எனக்கு கட்டை விரல் மேல் நோக்கி நேராக வைத்து மற்ற விரல்கள் அழத்தி மூடி செய்தால் மூளைப் பகுதியில் உள்ள பாதிப்புகள் சரியாகுமா? CT ஸ்கேன் எடுத்து இன்று முதல் நரம்பியல் மருத்துவ அடிப்படையில் மாத்திரைகள் உண்டு வருகிறேன். ஒரு மாதம் கழித்து MRI ஸ்கேன் பார்க்க வேண்டும் என்கிறார். தங்கள் பயிற்சியை தொடரலாமா?
@geethadhanapalan9650
@geethadhanapalan9650 2 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@ramyashanmugamshanmugam2510
@ramyashanmugamshanmugam2510 2 күн бұрын
Sir, indha blood la salt irukunu dialysis pandraanga, innoru treatment vera pandraanga adhu edhanaala varudhu, adha sari panna mudiungala. Nerayaa par enaku therinjavanga treatment eduthukuraanga, but the final result is death only. If do dialysis one year maximum. I need the solution for this issue sir.
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 2 күн бұрын
Wonderful explanation. Nice demonstration. Great .
@RameshNM-mf5ly
@RameshNM-mf5ly 2 күн бұрын
மிகவும் அருமை
@MalligaBaskar
@MalligaBaskar 2 күн бұрын
super
@godavarir6545
@godavarir6545 2 күн бұрын
Urine spgravity low o high what can I do?
@mohanr6968
@mohanr6968 2 күн бұрын
👍
@srinivasanvr9082
@srinivasanvr9082 2 күн бұрын
Super sir. God bless you 🙏 ❤️
@davidmuthiah8490
@davidmuthiah8490 3 күн бұрын
Excellent. Thank s
@purelove5780
@purelove5780 3 күн бұрын
Sir I have insomnia problem it caused me slow digestion issues with burping always.m already doing vayu mudra it his helping me..but my mind is always overthinking..so not getting sleep..which mudra can help me to sleep?
@thirugnanasambandamr5515
@thirugnanasambandamr5515 4 күн бұрын
நல்லதொரு கல்வியை கற்றுக்கொடுக்கும் உங்களுக்கு ஆண்டவன் நல் அனுக்கிரகம் செய்வார்!தொடரட்டும் தங்கள் நற்பணி! வாழ்த்துக்கள்!!!
@vlogsofkesanya5100
@vlogsofkesanya5100 5 күн бұрын
உடல் எடை குறையுமா ஐயா
@thiyagaraja_yoga
@thiyagaraja_yoga 5 күн бұрын
குறையும். இவைகளையும் பாருங்க linkin kzbin.info/aero/PLM-75UXh9V1xFkVwgTfF-d3kpe03PesfV&si=rYN_3c-fWjLzb24X நன்றி.
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
Thank you very much sir
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
நன்றிகள் பற்பல சார்
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
நன்றிகள் பற்பல சார்
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
மிக மிக நன்றிகள் சார்
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
மிக்க நன்றிகள் சார்
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
Thanks sir
@The.Sarathy
@The.Sarathy 5 күн бұрын
சிறுநீரகக்கல் இருப்பவர்கள் இதை பண்ணலாமா சார்
@veenussanbu1311
@veenussanbu1311 5 күн бұрын
Thanks sir
@sajinsujin1843
@sajinsujin1843 5 күн бұрын
Nadi suithie painnum pothu eye open la irrunthaa eathachum problem varuma bro
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 5 күн бұрын
அருமையான செய்தி. இக்காலத்தில் தயாரிக்கப்படும் நவீன இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் தற்போது அதிக அளவில் வெள்ளை எல் இ டி விளக்கை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய விளக்குகள் வெளிச்சத்தை அள்ளி வீசுகிறது. இதனால் இரவில் இந்த வண்டிகளின் கண்கள் கூசும் வெளிச்சத்தில் எதிரில் வருவது எத்தகைய வண்டி என்பது தெரிவதில்லை. அதன் பக்கவாட்டில் என்ன உள்ளது என்பதும் சரிவர தெரிவதில்லை. இது தவிர பல ஓட்டுனர்கள் தாழ் வெளிச்சம் உயர் வெளிச்ச விதிகளை சரிவர பின்பற்றுவதில்லை. எப்போதும் உயர் வெளிச்சத்திலேயே வண்டியை ஓட்டுகிறார்கள். கண்கள் கூசும் எல் இ டி உயர் வெளிச்சத்தால் இரவில் எத்தனை கவனமாக இருப்பினும் சில நேரம் விபத்திற்கு வழி வகுக்கிறது. காவல்துறையினரும் இந்த எல் இ டி விளக்கு பிரச்சினையையும் அதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. கண் மருத்துவர்கள் இப்பிரச்சினை பற்றி அரசுக்கு தெளிவுபடுத்தி கூறினால் நல்லது. எல் இ டி யை காட்டிலும் முன்பிருந்த வாகன விளக்குகளே சிறப்பானவை. இதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மற்றும் வாகன தயாரிப்பாளர்கள் உணர்ந்து மீண்டும் முன்பிருந்த விளக்குகள் அல்லது கண்கள் கூசாத விளக்குகளை வாகன தயாரிப்பில் புகுத்துமாறு பணிவான விண்ணப்பம்.
@nagarajannaga7313
@nagarajannaga7313 5 күн бұрын
Very super explanation sir, நடை balance கிடைக்க முத்திரை சொல்லுங்கள் ஐயா
@AnanthanNarayanan-d6s
@AnanthanNarayanan-d6s 6 күн бұрын
எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் கேள்வி பதிலில் தீர்த்து வைத்தால் நன்மை உண்டாகும்.நன்றி
@thiyagaraja_yoga
@thiyagaraja_yoga 5 күн бұрын
Comments இல் கேள்விகளை கேளுங்கள். மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.
@christyanu6351
@christyanu6351 6 күн бұрын
God bless you 🙏
@christyanu6351
@christyanu6351 7 күн бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏👍👏✋🌷🌹❣️🎉🌹
@கற்கைநன்றேகற்கைநன்றே
@கற்கைநன்றேகற்கைநன்றே 8 күн бұрын
நுணுக்கமான கருத்து. நன்றி.
@SusilaJayaraman-zc4lx
@SusilaJayaraman-zc4lx 8 күн бұрын
அருமை அய்யா...
@P.SubbulakshmiLakshmi
@P.SubbulakshmiLakshmi 8 күн бұрын
அருமையான தகவலை தந்தீர்கள். நன்றி ஐயா.
@thangavel-qv7wr
@thangavel-qv7wr 8 күн бұрын
நன்றிசொல்ல வார்த்தை இல்லை ஐயா,
@kalisvaranv814
@kalisvaranv814 8 күн бұрын
உங்கள் பொதுஉடமைக்குநன்றிஇந்தமுத்திரைமிகமிக அவசியம்
@murukaaakandasamy6002
@murukaaakandasamy6002 8 күн бұрын
🙏🙏
@sugunabaktha2203
@sugunabaktha2203 8 күн бұрын
Thankyou
@sreenivasanmanoramma9734
@sreenivasanmanoramma9734 8 күн бұрын
கால் மணிக்கு எப்படி மூச்சு பயிற்ச்சி செய்ய வேண்டும் .AR.SREENIVASAN
@prabhakaran7990
@prabhakaran7990 9 күн бұрын
👍
@valliammai1663
@valliammai1663 9 күн бұрын
அருமையான விளக்கம் சொல்லித்தந்த தங்களுக்கு மிக்க நன்றி