அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே-2 ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் ஆசை ஐயா உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்
@iruthayarajraju1278 Жыл бұрын
Super song
@v.kuttyb8691 Жыл бұрын
nice song ❤
@Rohan-Official-5 Жыл бұрын
I like this song very super and nice
@mojothelabradorretriever1394 Жыл бұрын
Superb song...❤❤😊
@hannahpersiyal581 Жыл бұрын
Beautiful song 😊
@n.jeraldaugustineandrews3727 Жыл бұрын
Superb wordings👌👌👌
@gracemangalam1560 Жыл бұрын
God bless you
@gracemangalam1560 Жыл бұрын
Amazing very beautiful song and lovely words❤
@FranlinJerin Жыл бұрын
🎉🎉❤❤😊😊
@EdisonEdison-nn4do Жыл бұрын
Amen
@akilasa_1998 Жыл бұрын
Glory to God anna😊❤
@Jasshlinjessicawk8gy2bx6y Жыл бұрын
Nice song !!!
@jeyasurya9042 Жыл бұрын
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் உணர்ச்சி உள்ளதாக உள்ளது, என் வாழ்வில் நான் தவறான வழியில் சென்றிருப்பேன் ஆனா இயேசப்பா நா நினைத்தை தாண்டி எனக்கு நல்ல காரியங்களை செய்தார் அதை நான் இப்போ கொஞ்ச நாள்களுக்கு முன்னடி தான் உணர்ந்தேன் இயேசப்பாவுக்கு நன்றி
@apsarac5150 Жыл бұрын
Amen Jesus.... melted tha song
@suganthhsamg3352 Жыл бұрын
Amen Thank you Jesus
@RajeshKumar-lx4kf Жыл бұрын
Yesuve neenga mattum illanaaa naan gaali❤❤❤❤❤ Love you my father, my friend, my lover etc.