ICF has made highly aerodynamic and very good looking DEMU trains to Srilanka recently. But what is given to India by ICF is so ugly and old looking. Why not have the latest DEMU for Indian Railways
@Mordeepsjourney21 күн бұрын
@@sreaedhar this is new demu was changed in this line
@ArunPandi-rt7ro27 күн бұрын
❤
@ArunPandi-rt7roАй бұрын
❤
@VIJAYAKUMAR-ku2lrАй бұрын
இந்த ரயில் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களை பெங்களூர் மற்றும் டெல்டா மாவட்டங்களோடு இணைக்கும் முக்கிய ரயில்
@VIJAYAKUMAR-ku2lrАй бұрын
அருமையான பதிவு மீட்டர் கேஜ் பாதையில் பெங்களூர் -நாகூர் பாசஞ்சர் ஆக நீராவி மற்றும் டீசல் என்ஜினில் இயங்கிய இந்த ரயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மின்சார ரயில் என்ஜின் மூலம் இயக்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி
@MordeepsjourneyАй бұрын
My favourite train
@VIJAYAKUMAR-ku2lrАй бұрын
@@Mordeepsjourney இந்த ரயில் கடந்த 1980 ம் ஆண்டு அன்றைய ரயில்வே அமைச்சர் தெய்வத்திரு சி.கே.ஜாபர் ஷெரீப் அவர்களால் நாகூர் - பெங்களூர் இடையே 273/274 என்ற எண்ணில் பாசஞ்சர் ரயில் ஆக துவக்கி வைக்கப்பட்டது.தற்போது 16530/16529 என்ற எண்ணில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயங்கி வருகிறது