நன்றி நண்பா. வருகின்ற காணொளிகளில் சரி செய்வேன் நிச்சயமாக
@rkpriyan1002Ай бұрын
Nice Anna ❤❤
@KadacaloaАй бұрын
Thank you brother
@jaisreekedharАй бұрын
Excellent
@aslimabdul6141Ай бұрын
நான் இதனை மன்னாரில் எனது வீட்டில் இருந்து பார்க்க நெதர்லாந்து போயிட்டு வந்த மாதிரி இருக்கின்றது உங்கள் சேவை தொடர என்றும் இறைவன் துணையாக இருப்பார். வாழ்த்துக்கள் அண்ணா.
@KadacaloaАй бұрын
நன்றி 🙏❤️
@aslimabdul6141Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இது ஒரு நல்ல வீடியோ
@KadacaloaАй бұрын
நன்றி தம்பி 🙏
@tamilstarkaraokeАй бұрын
Bro..Time pilaiyaa sollureenga..Texella irundu morning 6.00 la irundu evening 21.00 manimattum. Den helder la irundu 6.00 to 9.30
@KadacaloaАй бұрын
Thank you for the information brother. I think then the information given in their website is wrong. I booked via website and it wrongly mentioned there then. I also thought the same because someone in the island said it is there until 9.30 as you said. Thank you again
@tamilstarkaraokeАй бұрын
@Kadacaloa No problem bro..Ungalin kaanoliyai paarthukondu irukkum Uravugalukku ippa sariyaana time therindirukkum.. 🙏
@ThayaShuthaherАй бұрын
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 💯 💯💯💯👌👌👌👌👌♥️
@KadacaloaАй бұрын
நன்றி
@krbsaravana5014Ай бұрын
வாழ்த்துக்கள் கேசவன்❤
@KadacaloaАй бұрын
நன்றி sir
@lifeisbetter41262 ай бұрын
🙏
@Kadacaloa2 ай бұрын
நன்றி 🙏
@thamilmozhi57492 ай бұрын
Yaaru da nee ?? Maddakalapaan ?? Unna yaaru da inga vara sonnathu.. maddakalapan madayan daa.. maddakalapan kaaddanukal da..
hi subhan bro..... nice to see u after a long time
@Kadacaloa2 ай бұрын
Thank you Manisha
@srinivasanrajarajan21852 ай бұрын
Nice video. I just feel you may avoid BGM when you speak or keep its volume low
@Kadacaloa2 ай бұрын
Thank you sir. Sure I will keep the volume low . Thank you again 🙏❤️
@parameswaryilango28562 ай бұрын
இனிய குரல். மனதை மயக்கும் பாடல். அருமை.
@Kadacaloa2 ай бұрын
நன்றி 🙏
@SelvaDewan2 ай бұрын
Hi
@Kadacaloa2 ай бұрын
Hi
@srinivasanshanthi60002 ай бұрын
சூப்பர் தம்பி 👌🌹❤️
@Kadacaloa2 ай бұрын
தங்கள் பின்னூட்டலுக்கு நன்றி
@msrk10152 ай бұрын
Love your Tamil speech ❤❤
@Kadacaloa2 ай бұрын
நன்றி நண்பா
@kalyanaramanselvaraj18993 ай бұрын
அருமை நண்பா, வாழ்த்துக்கள்
@Kadacaloa3 ай бұрын
நன்றி நண்பரே 🙏
@SelvaDewan3 ай бұрын
Iam poland
@Kadacaloa3 ай бұрын
Thank you for your comment. Nice to meet you 🤝
@krbsaravana50143 ай бұрын
Super K7. I think u r universal tour.
@lifeisbetter41263 ай бұрын
Enjoy sir
@Kadacaloa3 ай бұрын
Thank you
@lifeisbetter41263 ай бұрын
❤️
@prashanthravi37473 ай бұрын
Aanga athu oda arumai therithu pathukakuranga aana inga
@Kadacaloa3 ай бұрын
உண்மைதான்
@SanthiniJP4 ай бұрын
God bless you bro. ..kasta mana work
@Kadacaloa4 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. நிச்சயம் கடினமான வேலை. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு salute. நான் சுத்தி பார்க்க வந்தேன் 😄.
@meerasuryanarayanan73844 ай бұрын
நீர் மூழ்கி கப்பல்னு சொல்றீங்க. தண்ணீர்ல நிக்குதா, கப்பல் எங்க நிக்குது?
@Kadacaloa4 ай бұрын
தங்கள் பின்னூட்டலுக்கு மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நூதனசாலை. தரையில் வைத்து இருக்கிறார்கள். நீரில் இல்லை. உண்மையான கப்பலை மக்கள் பார்வைக்கு நிலத்தில் வைத்து இருக்கிறார்கள்.
தங்கள் பின்னூட்டலுக்கு மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நூதனசாலை நண்பரே . தரையில் வைத்து இருக்கிறார்கள். இருந்தாலும் உண்மையானதுதான். ஆனால் எதுவும் வேலை செய்யாது 😄.
@divyaprakash23714 ай бұрын
Tour
@Kadacaloa4 ай бұрын
நன்றிகள்
@DhanaArasan-n5f4 ай бұрын
எங்களுடைய ரெஸ்டாரண்டுக்கு ஒரு நாள் வாருங்கள் ஐந்தோவன் கிருஷ்ணா விலா ஸ்
@Kadacaloa4 ай бұрын
நிச்சயம் 👍🏼
@DhanaArasan-n5f4 ай бұрын
இனிய காலை வணக்கங்கள்
@Kadacaloa4 ай бұрын
நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்
@Santhosh_taxi4 ай бұрын
Which country ?
@Kadacaloa4 ай бұрын
Netherlands 🇳🇱
@001Kiru4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@RoginiRoginis4 ай бұрын
Nee ga enna place brother
@Kadacaloa4 ай бұрын
Almere, Netherlands
@suruthik29244 ай бұрын
Kutty dino😊
@FazliyaDts4 ай бұрын
❤❤❤❤❤
@krbsaravana50145 ай бұрын
I think u r in universal tour? Congratulations K7
@Kadacaloa5 ай бұрын
Thank you sir
@001Kiru5 ай бұрын
Super chithappa
@Kadacaloa5 ай бұрын
Nanri Sai
@beautifulthinksinworld76735 ай бұрын
Maraghathananayam
@Kadacaloa5 ай бұрын
Yes . Thank you 😀
@Thibakirthik5 ай бұрын
Vela iruga bro
@Kadacaloa5 ай бұрын
Puriala bro
@Thibakirthik5 ай бұрын
@@Kadacaloa veganci iruga
@Thibakirthik5 ай бұрын
@@Kadacaloa house made vacancy
@Thibakirthik5 ай бұрын
Sariyana house mein vacancy
@Kadacaloa5 ай бұрын
Language venum bro for non IT jobs. Konjam kastam. Dutch kepanga. Don't loose hope. Keep searching in Canada, Australia or New Zealand Region brother. All the best
@DhanaArasan-n5f6 ай бұрын
நாங்களும் ஒரு நாளைக்கு எல்லாம் வரவேண்டும்
@DhanaArasan-n5f6 ай бұрын
அண்ணா இந்த இடம் எங்கு உள்ளது
@Kadacaloa5 ай бұрын
Switzerland
@Thibakirthik6 ай бұрын
Please Anna oru call Panna mudiuma
@Kadacaloa6 ай бұрын
Sure. But how
@ranijhansijhansi40446 ай бұрын
We walked through this street some 5 years ago as a tourist .
@Kadacaloa6 ай бұрын
Thank you for your comment sister. Hope you had a time too. Nice place
@ranijhansijhansi40446 ай бұрын
@@Kadacaloa do you live in Zurich ?
@Kadacaloa6 ай бұрын
I live in Netherlands. We visited Zurich recently.
@ranijhansijhansi40445 ай бұрын
@@Kadacaloa great 👍.
@DhanaArasan-n5f6 ай бұрын
நான் நெதர்லாந்துக்கு இங்கு வந்தால் என்னை சந்திக்கவும்
@DhanaArasan-n5f6 ай бұрын
அண்ணா வணக்கம் நல்லா இருக்கிறீங்களா
@Kadacaloa6 ай бұрын
நான் நலம். நீங்கள் நலமா? நீங்கள் நெதர்லாந்தில் எந்த இடம்
@DhanaArasan-n5f6 ай бұрын
அண்ணா நான் ஐந்து ஓவன். இங்குதான் கிருஷ்ண விலாஸ் என்னும் இந்திய உணவகத்தில் சமையல் கலைஞராக பணிபுரிகிறேன்
@DhanaArasan-n5f6 ай бұрын
Endowment
@Kadacaloa6 ай бұрын
நான் அண்மையில் Almere க்கு வந்தேன். சந்திக்க முடிந்தால் சந்திப்போம்