Пікірлер
@GanaAlwin
@GanaAlwin 3 күн бұрын
Romba slow
@alexjenifer9344
@alexjenifer9344 4 күн бұрын
1. ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை உமது சாயலில் சிருஷ்டித்தீர் நித்திய அன்பென் மேல் கொண்டதால் குமாரனைத் தந்து இரட்சித்தீரே உம் மகா கிருபைக்காய் உம்மை நான் துதித்திடுவேன் என்றும் 2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க கோர பாடுகள் ஏற்றீரன்றோ தழும்புகள் உந்தன் மேனியிலே எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ 3. நித்திய-ஜீவனும் மோட்ச வாழ்வும் பாவி எனக்காய் வாக்களித்தீர் கிருபையாலே தம் ஆவீ தந்து வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் 4. கிரகிக்க முடியா நன்மைகள் வின் ஆடை வின்னவர் நல்கினார் எல்லா தீமையினின்றும் என்னை கன்மனி போல காத்திடுவார் 5. அழியா வின்-உரிமை எனக்குண்டு இயேசுவின் திவ்ய சந்நிதியில் நீதியின் கிரீடம் சூட்டிடுவார் வின் வாழ்வையும் பரிசளிப்பார்
@the_end_times
@the_end_times 7 күн бұрын
beautiful rendition!
@css5789
@css5789 10 күн бұрын
Brother please make karaoke for YESU EN PARIGARI Song
@margaretmanickam6547
@margaretmanickam6547 11 күн бұрын
Praise The Lord 🙏.
@jebaselvan5130
@jebaselvan5130 18 күн бұрын
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
@kalaiyarasippumsthanneerpa9476
@kalaiyarasippumsthanneerpa9476 Ай бұрын
I used this track in our church also thanks bro
@kalaiyarasippumsthanneerpa9476
@kalaiyarasippumsthanneerpa9476 Ай бұрын
Perfect matching thanks a lot we want more karaoke like this
@kalaiyarasippumsthanneerpa9476
@kalaiyarasippumsthanneerpa9476 Ай бұрын
Perfect matching
@kalaiyarasippumsthanneerpa9476
@kalaiyarasippumsthanneerpa9476 Ай бұрын
Excellent karokke
@Rupavathi-p8g
@Rupavathi-p8g Ай бұрын
Wowww....😢❤
@sundardavid4854
@sundardavid4854 Ай бұрын
பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.
@uselessid7373
@uselessid7373 Ай бұрын
Mersmerising music ✨✨
@jrubanruban8583
@jrubanruban8583 Ай бұрын
amen
@DEBORAJESMIN
@DEBORAJESMIN Ай бұрын
குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்
@evangelineselvarani5937
@evangelineselvarani5937 Ай бұрын
Beautiful composition
@jrubanruban8583
@jrubanruban8583 2 ай бұрын
amen
@saranrajsaranraj6688
@saranrajsaranraj6688 2 ай бұрын
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
@susanhepzi53
@susanhepzi53 2 ай бұрын
Can we use it for cover song??
@HeavenlyDoor
@HeavenlyDoor 2 ай бұрын
Hi, plz go ahead. Kindly mention audio courtesy in video description so dat its useful for all... lets Praise our Lord together...GBY
@susanhepzi53
@susanhepzi53 2 ай бұрын
@@HeavenlyDoor Thank you...May God bless your ministry
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 2 ай бұрын
'Thy grace is sufficient for me'-Praise the Lord!!!!
@newcovenantstoneministries
@newcovenantstoneministries 2 ай бұрын
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே
@jrubanruban8583
@jrubanruban8583 3 ай бұрын
super
@newcovenantstoneministries
@newcovenantstoneministries 3 ай бұрын
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை சந்திப்போமே - எக்காள வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்குதாம் மாறிடாதே தேவ தூதர் பாடல் தொனிக்க தேவன் அவரையே தரிசிப்போமே - எக்காள கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சமாவார் - எக்காள கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் பலன்கள் யாவையும் அவரே அளிப்பார் பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் - எக்காள கள்ளர்கள் பரவி அங்குமிங்கும் கர்த்தரின் வார்த்தையை புரட்டுகின்றார் கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும் கருத்துடன் நாம் விழித்திருப்போம் - எக்காள
@m.kumaresan5850
@m.kumaresan5850 3 ай бұрын
இந்த முறை மிக மிக அருமை, பாடுதற்கு மிகவும் சுலபமாக உள்ளது, god bless u❤
@HeavenlyDoor
@HeavenlyDoor 3 ай бұрын
@@m.kumaresan5850 thanks a lot for ur feedback. Feeling encouraged...
@jollyramesh5990
@jollyramesh5990 4 ай бұрын
👏👏👏👏🙏🙏🙏👍
@DanielPonnudurai
@DanielPonnudurai 4 ай бұрын
Very nice br god bless your daighter br by daniel ponnudurai
@jrubanruban8583
@jrubanruban8583 5 ай бұрын
super
@RaviJoseph-q5j
@RaviJoseph-q5j 5 ай бұрын
Good song I like very very much
@samuels6933
@samuels6933 5 ай бұрын
Super Karokoe 🎹 shall i use it for our youtube channel.
@HeavenlyDoor
@HeavenlyDoor 2 ай бұрын
H, plz go ahead. Kindly mention audio courtesy in video description so dat its useful for all... lets Praise our Lord together....
@AlagarSamy-h5i
@AlagarSamy-h5i 5 ай бұрын
Thank you
@sj-yu8lx
@sj-yu8lx 6 ай бұрын
Too fast
@HeavenlyDoor
@HeavenlyDoor 2 ай бұрын
Hi... thanks for your feedback. We'll review it.
@meggiqc9339
@meggiqc9339 7 ай бұрын
யேஹோவா யீரே நா போஷகுடவு நீவ் சாலுனு நாகு யேஹோவ ரபா ஸ்வஸ்ததா நிச்சுனு - தானா காயமுலலோ ஸ்வஸ்ததா யெஹோவா ஷம்மா தொடை யுண்டுனு நா அவசரதாலு தீருச்சுவாள் நீவே சாலுனு நீவே சாலுனு நாக்கு யெஹோவா யெலோஹி நா ஸ்ருஷ்டி கர்த்தா நீ வாக்கே யீ ஸ்ருஷ்டினி கலைஞ்சேன் யோவா யெலியோன் அத்யுன்னதுடாவு நீ வாலே மரி யெவரு லெரு யேஹோவ நா சமாதானம் இச்சின்னவு சாலுனு நீவே சாலுனு நாகு யெஹோவா எல்ஷத்தாய் பஹு சக்தி மந்துடா நா பாலமு நீவே காதா யெஹோவா ரோஹி நா மஞ்சி காபரி நீ கருணாதோ நடிபிஞ்சு யேஹோவ நிசி ஜெயமிச்சு தேவா நா டைரியமு நீவே பிரபு நீவே சாலுனு நீவே சாலுனு நீவே சாலுனு நாக்கு
@LovelyBowling-wz9ix
@LovelyBowling-wz9ix 7 ай бұрын
❤️❤️
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 7 ай бұрын
Amen
@sharmz8266
@sharmz8266 8 ай бұрын
ஆசிர்வதிக்கும் தேவன் ..நம்மை ஆசிர்வதிப்பாரே - 2 …துதி ஸ்தோத்ரம் ..இயேசுநாதா துதி உமக்கே என்றுமே - 2 ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே…ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
 ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே …..அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
 யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே……..யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
@logeswarysinnathamby5094
@logeswarysinnathamby5094 8 ай бұрын
HalleluYAH Thank You. ELOHIM Bless You
@meggiqc9339
@meggiqc9339 9 ай бұрын
வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2 வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள் மேலே உம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் ஆளுகை முடிந்ததே என்னை எதிர்க்கக்கூடிய எது ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்
@broarvinkumar.k4661
@broarvinkumar.k4661 9 ай бұрын
Amen
@rafloyeshua
@rafloyeshua 9 ай бұрын
Very good praise the Lord God bless you
@shajisebastian3576
@shajisebastian3576 10 ай бұрын
❤❤❤
@vperumal3031
@vperumal3031 10 ай бұрын
Nice
@santhisanthi8311
@santhisanthi8311 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@freedajoseph813
@freedajoseph813 11 ай бұрын
மிக மிக அருமை 🎉🎉🎉🎉
@manashkennedy2113
@manashkennedy2113 Жыл бұрын
1:59
@augustin_john
@augustin_john Жыл бұрын
Thank you sister
@HeavenlyDoor
@HeavenlyDoor Жыл бұрын
Thanks to u for d lovely song rendition bro🙏☺️
@susilarani5277
@susilarani5277 Жыл бұрын
Lovely vice and picture is good 👍 very good and nice 💯❤,😊,
@HeavenlyDoor
@HeavenlyDoor Жыл бұрын
Thank u for your encouraging words
@susilarani5277
@susilarani5277 Жыл бұрын
Happy new year ❤ 🎊 God bless you ma
@HeavenlyDoor
@HeavenlyDoor Жыл бұрын
Thanks a lot❤😊
@devakirubastephendeva7115
@devakirubastephendeva7115 Жыл бұрын
Happy new year... God bless🎉
@vijilakiruba
@vijilakiruba Жыл бұрын
😊🙏
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@HeavenlyDoor
@HeavenlyDoor Жыл бұрын
Praise God 👏