MGR ஒருவர் தான் தமிழர் வீரக் கலைகள் அனைத்தையும் தமது திரைப்படங்கள் வாயிலாக காண்பித்த பெருமகனாவார் அதனால் தான் அவர் வாத்தியார்
@RamanujamRamanujam-it7kv18 күн бұрын
Super Sir.I like MGR fights very much,particularly Sward fight and Silambattam
@n.ramesh897126 күн бұрын
வார்த்தைகள் புரியவில்லை
@user-ug5dv5zb5k29 күн бұрын
ஐயா வீரக் கலை உண்மையாக வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு கற்பனை சண்டை பதவுடுங்கள் நங்கள் பயிற்சி செய்து கற்றுகொள்கிறோம்
@veeratamilachi5004Ай бұрын
Yaru sir neenke silambam paavam
@bhavieshna.Ай бұрын
Mgr God dir❤
@umapathilakshmanan2751Ай бұрын
❤❤❤
@yassararafath.5375Ай бұрын
நல்ல நோக்கம் வெற்றி பெற அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
@yassararafath.5375Ай бұрын
மன்னியுங்கள். குத்துவரிசை என்று உங்களுக்கு பின்னால் பதிந்துள்ளீர்கள்.ஆனால் நீங்கள் செய்வது குத்துவரிசை அல்ல.
@jenirar43463 ай бұрын
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் உங்களின் பின்னே நிற்பவர்கள் மொத்தமே பத்து பேர் தானே தாத்தா? இந்தியாவை வல்லரசாக மாற்றும் திறமை கொண்ட நீங்கள்.. உங்க சொந்த ஊர்ல ஒரு 1000 மனிதர்களை உங்கள் பின்னே கொண்டு வந்து இருக்க வேண்டாமா தாத்தா?
@mohanasundaramraja31543 ай бұрын
எங்கள் பேராசன் அவர்களின் நேர்த்தியான சிலம்ப அசைவுகளை காண கண் கோடி வேண்டும்...
@vinothkumarr65273 ай бұрын
Super master
@vaikundanvaikundan97713 ай бұрын
😢
@vinothkumarr65273 ай бұрын
Super 👍
@ScorpioWarriors3 ай бұрын
💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻
@ScorpioWarriors3 ай бұрын
💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻
@rajakumarangdmg42763 ай бұрын
தாய் மொழியில் பயிற்சி உணர்வை தூண்டும் உண்மை சத்தியம்👍🙏 நன்றி ஐயா
@veera58843 ай бұрын
நீங்கள் சிலம்பத்தை முழுவதுமான பாடமாக காணொளியாக வெளியிடுங்கள். நீங்கள் சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் முறை மிக சிறப்பாக உள்ளது.
@arunkumar-uz6gp3 ай бұрын
👏
@venkateshm35943 ай бұрын
Wonderful brother ❤
@anikabhat72593 ай бұрын
இது தேவையா இப்போ😂
@user-lx7yh4kj8s3 ай бұрын
Unga patraa dhaanaa.apoo seri.boxing ikku kooptaa jaga vanguna kedi maanavan.
@thanigaivellali3 ай бұрын
இந்த விளம்பரம் உனக்கு தேவையா😂😂😂😂 அதான் வெலங்காம போயிட்டானோ சைமன் செபாஸ்டின் (சீமான்)😂😂😂😂
@shibivarun75353 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Sakthivel-dx4bc3 ай бұрын
உங்கள் கராத்தாவின் பெயர் என்ன அண்ணனை ஒரு வீடியோவில் பார்த்தேன் நன்றாக தான் ரத்து செய்கிறார் ஆனால் அவர் பேசியது அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வராது
@taehyungkim46013 ай бұрын
Seemaan ungaludaiya maanavar naangal bruce Leeku maanavargal boogar valikaati!
@motivationclub88303 ай бұрын
👌
@hameedismail1193 ай бұрын
❤🙏👍
@niranjanrout23493 ай бұрын
Missed U Sir...
@yassararafath.53753 ай бұрын
சிறப்பு மிகச் சிறப்பு.
@VickyRedmi123 ай бұрын
😂😂😂😂
@antonyraj40083 ай бұрын
😂
@beinghuman81723 ай бұрын
ஆஹா ஆகக காஹா😂
@gopikb57553 ай бұрын
😂😂
@life125553 ай бұрын
where is your academy
@medicinekarate443 ай бұрын
Kodambakkam, Chennai
@yuvarajyuva1933 ай бұрын
❤ நிச்சயமாக சீமான் மட்டுமே தமிழக மக்களின் ஆரோக்கியம் பற்றி உண்மையான அக்கறை கொண்ட மனிதர். ஆசான் கூறும் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும் ❤
@shafath28193 ай бұрын
😂😂😂😂
@venkateshm35943 ай бұрын
அருமையான பதிவு மாஸ்டர் ❤❤
@yuvarajyuva1933 ай бұрын
சரியான மூவ்மென்ட் இப்படி சரியான முறையான அசைவுகளை பார்க்கவே ஆசையாக ஆர்வமாக இருக்கிறது. ஆசான் அவர்களை இறைவன் இந்த நாட்டிற்கு வழங்கி இருக்கிறார். மக்களின் மனதை தட்டி எழுப்புகிறார். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்