golden tamil hits
12:06
7 ай бұрын
A.L.RAGHAVAN  AVL old tamil hits
43:16
Пікірлер
@Savithri-t1w
@Savithri-t1w 13 сағат бұрын
மறக்க முடியாத இளமை காலம். மீண்டும் பிறந்ததுவந்து கேட்பது போல் உள்ளதுஇனிமையான காலம் அது. இனிஅந்த காலம் வருமா
@cmk7193
@cmk7193 15 сағат бұрын
Very nice songs.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 16 сағат бұрын
Now A Days We Are Not Heard FM'S Because Advertisement And Some others
@nagajothikaruppiah1570
@nagajothikaruppiah1570 Күн бұрын
I miss my younger days
@mohanavel5726
@mohanavel5726 Күн бұрын
இனிமையான காதல் பாடல்கள் மிக அருமை 👌👌👌
@alagarsamys8659
@alagarsamys8659 Күн бұрын
11.05.1972 ல் பிறந்த நான் இந்த பாடல்களை மட்டுமே கேட்டு கேட்டு வளர்ந்தேன் மறுபடியும் கேட்கும் போது என் பழைய ஞாபகங்கள் வருது 05.09.24
@salilnn6335
@salilnn6335 20 сағат бұрын
👍
@alagarsamys8659
@alagarsamys8659 2 күн бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது மனதுக்குள் ஒரு விதமான கவலை வருகிறது ஏன் என்றால் நாம் எத்தனை மாற்றங்கள் பார்த்தாலும் பழைய வாழ்க்கை இல்லை என்று வருத்தமாக இருக்கிறது கனத்த மனதுடன் 04.09.2024
@susiladevi5760
@susiladevi5760 2 күн бұрын
National echo radio ithu engal veettilum irunthathu. Less volume laye heavy soundla irukkum enakku romba piditha radio. But one electrician radio la repair panrennu solli ethum kekka mudiyama pannuttan.
@gokulsuresh1774
@gokulsuresh1774 2 күн бұрын
@padma2864
@padma2864 3 күн бұрын
Madurai Cinipriya வில் பார்த்தது
@parvathiganesan4476
@parvathiganesan4476 3 күн бұрын
Super songs ❤🎉
@sathyapillari4194
@sathyapillari4194 3 күн бұрын
Sweet songs even today. I was born in 1960. Saw this movie in madras midland theatre. Pleasant days.
@Ramalekshmi-lv4nc
@Ramalekshmi-lv4nc 3 күн бұрын
அந்த நாள் மறக்க முடியாது நிலவைப்பார்த்து ‌நாயகன் நாயகி பாடும் பாடல் தொகுப்பை‌‌ ‌ ,இசை மாலையாக அனுப்ப இலங்கை வானெலி அதனை ஒலிபரப்பியது. மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதோடு பெயரை நிறைய தடவை‌‌ சொல்லுவார்கள் பேனா நண்பியும் கிடைத்தார் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! லெட்சிமி
@shanmugasivamanigovindaraj1475
@shanmugasivamanigovindaraj1475 4 күн бұрын
All songs are super
@devakimanohar6800
@devakimanohar6800 4 күн бұрын
Very nice songs collections excllent👌👌👍👍
@JothiP-ve9ez
@JothiP-ve9ez 5 күн бұрын
👌👌🩷🩷💐💐
@ThomasDavid-rp6he
@ThomasDavid-rp6he 5 күн бұрын
Thanakapalukum palam than mikasiranthathu adithupalukum pala venanathu
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 5 күн бұрын
அ😂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sarangathirumals2685
@sarangathirumals2685 5 күн бұрын
தமிழுக்கு இலங்கைவானொலி தரத்திற்கு உச்சரிப்புக்கு தொகுப்புக்கு சொல்லிக்கொண்டே போகலாம். இளம்வயதில் பாடல்கேட்டநினைவில்இன்று உண்மையில் பொற்கால அனுபவங்கள்..
@rosypd2690
@rosypd2690 6 күн бұрын
Nice songs
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 6 күн бұрын
அந்த நாளும் வந்திடாதோ ‌அருமையான பழைய பாடல்கள் அணிவகுப்பது காதுகளுக்கும் மனதுக்கும் இனிமை வழங்குகின்றன
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 6 күн бұрын
Music Queen illa. Music Empress. அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.
@RamachandranChandran-lt1xb
@RamachandranChandran-lt1xb 6 күн бұрын
Supperoldisverinice❤❤❤❤❤
@RamachandranChandran-lt1xb
@RamachandranChandran-lt1xb 6 күн бұрын
Csu
@BellMani-vz9kk
@BellMani-vz9kk 6 күн бұрын
இலங்கை வானொலி வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 6 күн бұрын
கேட்க கேட்க தெவிட்டாத கானங்கள்
@user-uy1jq7wv2w
@user-uy1jq7wv2w 7 күн бұрын
❤❤❤❤❤❤
@rosypd2690
@rosypd2690 7 күн бұрын
Nice songs
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 7 күн бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. என் வயது 63. Remembering my golden days. Thank u somuch.
@shabinesh.s45
@shabinesh.s45 8 күн бұрын
❤❤🎉🎉
@ajstanleyyahoocoinStanley
@ajstanleyyahoocoinStanley 8 күн бұрын
எங்கள் கிராமத்தில் அவரவர் தோட்டத்தில் வீடு இருக்கும். இரவில் 7 மணிக்கு கிராமமே அமைதியாக இலங்கை வானொலியில் பாடல்கள் கேட்டு மகிழ்வோம். நான் களத்தில் தனியாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு மகிழ்ந்திருப்பேன். இன்று கோவை நகரில் இயற்கை சூழல் இன்றி பாடல்கள் கேட்கிறேன்.
@solonbai5626
@solonbai5626 8 күн бұрын
Songs are good.
@vaidhynathan5883
@vaidhynathan5883 8 күн бұрын
இலங்கைப் போராளிகளின் பெரிய சாதனை இந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை ஒளிபரப்புக் கட்டமைப்பை சிதைத்தது. இதன் ஒலிபரப்பு தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒவ்வொரு வீடு,கடைகள்,ஓட்டல்களில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும். மிகத் தரமான நிகழ்ச்சிகள். காலை பொங்கும் பூம்புனல்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி அருமை. ராஜா,அப்துல்ஹமீத் ஆகியோர் நடிகர்கள்போல் மக்களிடம் பிரபலம்.
@kasthurik-gb2fi
@kasthurik-gb2fi 8 күн бұрын
வீட்டில் ரேடியோ கிடையாது ஓட்டல்களில் கேட்டு ரசித்த காலம்
@gowrip9404
@gowrip9404 9 күн бұрын
மறக்க முடியாத இளமை காலங்கள்.குறிப்பாக பள்ளி பருவத்தை நிணைவுட்டுகிறது
@user-jy5he6wn4n
@user-jy5he6wn4n 9 күн бұрын
கண் கலங்குகிறது
@babuvarghese7520
@babuvarghese7520 10 күн бұрын
കുറെ പേരെ വിട്ടു പോയെങ്കിലും കിട്ടിയ പടങ്ങൾ വെച്ച് ഇങ്ങനെ ഒരു വീഡിയോ ചെയ്ത വരെ എത്ര അഭിനന്ദിച്ചാലും അധികമാവില്ല. Best എഡിറ്റിംഗ്. ഇതിന്റെ പിന്നിൽ പ്രവർത്തിച്ച എല്ലാവർക്കും അഭിനന്ദനങ്ങൾ. ❤❤❤❤❤❤ Babus Creations, Kottayam,25.8.2024
@dyanaagencies5432
@dyanaagencies5432 10 күн бұрын
Old is Gold👌👌👌
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@NandiniRavindran-wv8ik
@NandiniRavindran-wv8ik 10 күн бұрын
பசுமையாக நினைவுகள் மனதை நெருடுகின்றது
@ameershakh2414
@ameershakh2414 11 күн бұрын
70களில் பிறந்தவர்கள் பொற்காலம் அண்ட் வசந்த காலம் இரண்டும் பார்த்தவர்கள் ❤❤❤
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 12 күн бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் 70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 1மற்றும்2,ல் இரவின் மடியில் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்த காலம்தான் பொற்காலம்
@begingardener275
@begingardener275 12 күн бұрын
PURE, DIVINE NECTAR!
@tamilarasi6898
@tamilarasi6898 12 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தேன் சொட்டும் மதுர ராகங்கள்.தொகுப்புக்கு நன்றிகள்
@gopibala5320
@gopibala5320 12 күн бұрын
அருமையானபாடல்கள்நன்றி🙏🙏🙏
@balajisrinivasan4755
@balajisrinivasan4755 12 күн бұрын
Unforgettable moments of yesteryears
@sekarthangavel-xo2dq
@sekarthangavel-xo2dq 12 күн бұрын
நான் 25/09/1970ல் பிறந்தேன் இனிமையான காலம் இசை ராகம் அற்புதமான பொற்க்காலம்
@jothibanu1918
@jothibanu1918 12 күн бұрын
அருமையான அமுத கானம் தேன் சொட்டும் தித்திக்கும் தெகட்டும் அளவிற்கு மனதை வருடிச் செல்கின்றன ஆஹா ஓஹோ என்ன அருமை ப் பி சீனிவாசன் டி எம் சௌந்தரராஜன் பி. சுசீலா முத்துக்கள் கோர்த்து தரையில் உருட்டி விட்ட மாதிரி உள்ளத்தை கொள்ளைக் கொண்டு அமுத கானம் தொகுத்து வழங்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி🙏💕
@Dhsq0lpaff
@Dhsq0lpaff 13 күн бұрын
1:08
@Dhsq0lpaff
@Dhsq0lpaff 13 күн бұрын
Downlod 0:59