நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகள் எந்நாளும் போக்கும் நந்தி கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி (1) பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொற்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி (2) செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி (3) அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வருங்காலம் நலமடைய வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி (4) பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி (5) கெட்டன அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிவிட விரையும் நந்தி (6) வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி வியக்கவைக்கும் தஞ்சாவூர் பெரிய நந்தி சேர்ந்த திருப்புண்கூரில் சாய்ந்த நந்தி செவிசாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி (7) கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ் குவிக்க எம் இல்லம் வருக நந்தி (8)
Anba 🙏 sri ram 🙏 om 🙏 sri 🙏 ram 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 jaja 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 sakur 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 tanks 🙏 apap 🙏
@SundarRaj-kz7xmКүн бұрын
Anba 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 om 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 srid sri ram 🙏 naoma 🙏 namaha 🙏 jaja 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 sakur 🙏 sri 🙏 ram 🙏 naoma 🙏 namaha 🙏 tanks 🙏 apap 🙏
@SathiyamoothyJКүн бұрын
ஓம் லட்சுமி நரசிம்மரே, எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா கடன் பிரச்சினைகளையும் முற்றிலும் நீக்கி, எல்லா உடல் மன நோய் களையும் நீக்கி அருள்வாய். எங்கள் தொழில்களில் அதிக வருவாய் கிடைத்து நாங்கள் செழிப்பான வாழ்வு பெற அருள்வாய் 🌹👍🙏
@kannanthonthi6544Күн бұрын
OM MURUGA EN VARUMAI NEENKA
@AlaguRaja-ox9mvКүн бұрын
Muruga enaku 8 years kulanthai ok illai muruga intha year kulanthai pakiyam kodu muruga
@lakshmianbarasan1079Күн бұрын
அம்மா சொந்தவீடு அமைய அருள் புரியுங்க தாயே நீயே எங்களுக்கு துணை அம்மா
ஓம் ப்ரத்யங்கிரா தெவி போற்றி நரசிம்மர் போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் என் சொல் கெக்கா வேண்டும் நான் பார்க்கும் பெண்னை 25 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் மகள் தங்கை மகன் மகள் இன்னும் பிறக்கும் குழந்தை எங்கள் குடும்பம் குழந்தை அவர்களுக்கு நிங்கள் அருள் புரிய வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் குலம் வம்சம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை பழக்கம் நம்பிக்கை தைரியம் நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியம் வெற்றி நிச்சயம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி பணம் நாணயம் பொருள் பெருக வேண்டும் அம்மா தாயே சரணம் இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் 🏡🏘️🏠🪙💰🌾🦚 அங்காளம்மன் போற்றி வாராஹி அம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் துர்க்கை அம்மன் காமாக்ஷி அம்பாள் மீனாட்சி அம்மன் போற்றி 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 அவர் எங்க இருந்தாலும் நன்றாக இருக்கும் நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியம் வெற்றி நிச்சயம் நீண்ட ஆயுள் 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 ப்ரத்யங்கிரா தெவி போற்றி சர்வேஸ்வரன் போற்றி அவர் சிக்கிரம் நீங்கள் கோண்டு வர வேண்டும் எனக்கு மனசு ரொம்ப வழிக்றது ஐயப்பா சரணம் 🙏 சிக்கிரம் வர வேண்டும் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏💯🏡🏘️🏠🪙💰🌾🦚🌿🙏 தர்மம் வெல்லும் அவர்கள் ஜென்மம் செய்த பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை அதர்மம் தீயசக்திகள் காத்து கருப்பு பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை செய்வினை எதிரிகள் குடும்பம் சனி தோஷம் அவங்க அப்பா குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் கெட்ட புத்தி நண்பர்கள் பழக்கம் நோய் பிணி வருமை பசி பிடை தரித்திரம் புற்றுநோய் பஞ்சம் எல்லாம் தடை விலக வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் அவர்கள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள் கூட இருந்து காக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@RamakrishnanT.S.2 күн бұрын
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்னும் சரணம் விடுபட்டு உள்ளது.
@leelasundaram73842 күн бұрын
முருகா என் எண்ணத்தையும்.
@HaranMathanasekaram2 күн бұрын
முருகா நீயே குழந்தை யாக எனக்கு வந்து பிறக்க வேண்டுகிறேன்