மதத்தின் தத்துவம் பிடித்து இருந்தால் தானாக வந்து மதத்தில் சேருவார்கள். எதற்கு கூவி கூவி பாட்டு பாடி டான்ஸ் ஆடி விளம்பரம் செய்ய வேண்டும். ஒன்று வாங்கினால் இன்னொன்று பிரி, ஸ்பெஷல் தள்ளுபடி இப்படி ஏதாவது உண்டா?
@Unnathamanavarinuzhiyam911522 күн бұрын
மதத்தின் தத்துவம் சொல்லவில்லை என்றால் யாருக்கும் தெரியாது இன்றைக்கு இலவசம் என்றால் அனைவரும் வருவாங்க அதனால் தான் இப்படி நடனமாடி யாவது இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறோம் சகோதரா
@nammalvart554322 күн бұрын
@Unnathamanavarinuzhiyam9115 நண்பரே மன்னிக்கவும். உங்கள் மதத் தலைவர்கள் எங்கள் கோவில்களை சைத்தான்கள் வசிக்கும் வீடுகள் என்று சொல்லும்போது அதை தவறு என்று நீங்கள் சொன்னது உண்டா? எங்கள் தெய்வங்களை சைத்தான்கள் என்று கேவலப்படுத்தியதை நீங்கள் மௌனமாகத்தானே ரசித்துக்கொண்டு இருந்தீர்கள். இப்படி ஏகப்பட்டதை சொல்ல முடியும். நாங்கள் என்றாவது உங்கள் கடவுள்களை கேவலமாக பேசியது உண்டா? உங்கள் தேவாலயங்களுக்கு வந்து பக்தியுடன் பிராத்தனை செய்கிறோம். உங்கள் மதப் பெரியவர்கள் மோசமான நடந்து கொள்வதால்தான், பதிலுக்கு நாங்களும் விமர்சனம் செய்ய நிர்பந்திக்கப் படுகிறோம். நீங்கள் எங்களை கிருத்துவராக்க வேண்டாம். நாங்கள் உங்களை ஹிந்துக்களாக மாற்ற முயல மாட்டோம். எங்கள் கடவுள் எங்களை நல்வழிப்படுத்தி காக்கின்றார். எங்களுக்கு வேறு தெய்வங்கள் தேவையில்லை.
@thangammariappan8578Ай бұрын
இயேசு வே மிட்டாய்க்கு விற்க ஆரம்பிச்சிடிங்க இயேசு ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்