முருகா நான் ஆடு மேய்க்கும் போது ஆடு வந்து காட்சியளித்த முருகா இத விட இந்த உலகத்துல வேர எதுவும் தேவையில்லை முருகா
@IndharaMari3 сағат бұрын
முருகா
@rpkoil60613 сағат бұрын
சவாரி வண்டி மிக அழகு
@venkatramana84754 сағат бұрын
இந்த அழகியின் பொங்குவளை கண்கள், கொவ்வைப்பழ உதடுகள், தேனூறும் மாம்பழக் கன்னங்கள். ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
@venkatramana84754 сағат бұрын
இவளை போன்ற பேரழகி இதுவரை பிறந்ததில்லை. இனிமேலும் பிறக்கப் போவதில்லை.
@venkatramana84754 сағат бұрын
சொக்கத் தங்கம் ஓடம்பு, இவள் சொல்லும் வார்த்தை கரும்பு. முத்துத் தேரும் பழத்தோட்டமும் முன்னால் உண்டு திரும்பு.
@kumarancnair65035 сағат бұрын
Tribute to late MGR😢😢😢
@ffsamuraigamingyt77776 сағат бұрын
இரண்டு ஒம்போதுகள்
@palaniammalmadhu7 сағат бұрын
இந்த படத்தின் பெயர் என்ன. தயவு செய்து யாராவது சொல் லுங்க.
@dr.j.sharmilajohnfrancis375413 сағат бұрын
God came in flesh , that flesh is Jesus Christ , God is not stone
@vasun896814 сағат бұрын
Very nice song and. Are very Famous
@Ramesh-zv8kv14 сағат бұрын
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான். அன்று எழுதிய வரிகள், இன்று நல்லவர்கள் வாழ்கையில் பிரதிபலிக்கின்றது.
@SeetharamanSeetharamanseetha15 сағат бұрын
சீதா ஆர்ட்ஸ்.
@123brothers616 сағат бұрын
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம் ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம் பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு
@tn5flix17 сағат бұрын
Listening in 2024 😍 legend 👏
@kmsamykmsamy556018 сағат бұрын
🙏🐓🦚ஓம் சரவணபவ 🦚🐓🙏
@YuvashreeYuvashree-m4y18 сағат бұрын
Murugaa 🦚
@ThangaNilavanКүн бұрын
❤❤❤❤❤
@MuruganG-w1eКүн бұрын
Very nice song ❤
@kgkumaranКүн бұрын
Is it the full video song? 😛
@AkashBhava-p2fКүн бұрын
ராஜா சார் ரசிகன் 🦢🐦🕊️🦚🌷🌹💙💐🙏
@NagaRajan-jm5jbКүн бұрын
Award
@NagaRajan-jm5jbКүн бұрын
Kundama, acting paru
@NagaRajan-jm5jbКүн бұрын
Soñgya❤
@RajR-es2ojКүн бұрын
J
@c.sevanthibaiyasodhabai.4754Күн бұрын
இந்த பாட்டு கேட்பவர்கள் கண்டிப்பாக இசையில் மயங்கி கண் துயில்வர். 🌹