உண்மையை சொல்லனும்ன்னா கார்த்திக்ராஜின் ஒவ்வொரு நடத்தையும் நடிப்பும் ஷபானாவுடனான அனானியோன்யம் இவரின் செயல்களெல்லாம் இவரின் பிடித்தமான எம் ஜி ஆர் பாணியிலேயே தான் இருக்கும் பாசம் படத்தில் பால் வண்ணம் பருவம் கண்டு என்ற பாடலில் சரோஜா தேவியுடன் என்ன பவ்வியமாக அழகாக நடித்தாரோ அதே மாதிரி தான் இவரும் ஷபானாவிடம் ஐக்கியமாக நடந்துக் கொண்டது அவர் தலைவரின் பாணியை கடை பிடித்தது நன்கு தெரிந்தது இதனை டைர்க் பண்ணிண நீராவி பாண்டியனை சாரை தான் மெச்சிக் கொள்ளனும் கார்த்திக்ராஜ் வலுகட்டாயமாக. வெளியேற்றிய பிறகு எல்லாருமே வெளியேறி விட்டதால் சீரியல் படு மட்டமாக மோசமாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தோல்வி தான் மூல காரணம் சீரியலில் தான் வில்லின்னா நிஜ வாழ்க்கையிலும் வில்லி தான் பயங்கரமான விஷ ஜந்துக்களை விட மோசமான லெட்சுமியும் பிராமண குலத்துக்கே சாபக் கேடாக வந்த பிரியாராமன் இவளெல்லாம் பிராமணத்தி சொல்வதற்கே வெட்கமாகவும் கேவலமாகவும் உள்ளது பன்றி யோடு கன்றும் சேர்ந்தால் கன்றும் பன்றியாக மாறிவிடும் அது போல கேடு கெட்ட விஷமமே உருவானவளான லெட்சுமி யோடு சேர்ந்ததால் அந்த கேடு கெட்ட நாசமாக்கிற புத்தி பிரியாராவனுக்கும் வந்ததே செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டணையை தெய்வம் ஒரு நாள் கொடுத்தே தீரும் வினையை விதைத்தாளுங்கள் அறுவடை பண்ணாமல் தெய்வம் விடுமா கொடுத்தே தீரும் இன்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் கண்டிப்பாக அவளுகள் இருவரும் அறுவடை செய்வதை கண் கூடாக பார்க்கத் தானே போகிறோம் பார்ப்போம் காதால் கேட்போம்
@MaheshRamesh-dy4wx10 ай бұрын
Unga jodi super karthik sabana ennala valkkaiyila marakkamudiyatha oru serial i love you serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UmatheviSivayogarajah-sr5ng10 ай бұрын
Super 👌 ❤❤❤❤❤❤❤
@Vigneshvignesh-pu7zz10 ай бұрын
😂❤❤❤😊
@damayanthi408711 ай бұрын
என்ன அழகான பாடல்கள் இசை கிரண் சேகர் சாய் பரத் இசை பாடல்கள் செம்பருத்தி சீரியலை மெருகூட்டி விட்டதே