அப்படி இல்லையே...... அர்ச்சுனாவின் ஒட்டுக் குளுவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் சல்லாப உலகில் வாழ்பவர்கள் என்றும், அர்ச்சுனாவிடம் அனைவரினதும் Video Records இருப்பதாகவும், மன்னிப்புக் கேட்பது போல் மக்களிற்குக் காட்டிக் கொண்டு தேர்தல் முடியும் வரை பொத்திக் கொண்டு தம்முடன் பயணிக்க வேண்டுமென்றும் அர்ச்சுனாவினால் மிரட்டப் பட்டதாலேயே வேறு வழியின்றி மீண்டும் அர்ச்சுனா பின்னால் மயுரன் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக உள் வீட்டுத் தகவல் சொல்கிறதே...!
@jmssfamily40892 сағат бұрын
மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டம்
@UkVillaUkVilla2 сағат бұрын
Appo vanni mainthan annan good boy sonnal neenkal pipakkaththalathan pokavendum. Annan sonnal ....neenkal emmaththiram
@suthssuthar2922 сағат бұрын
மக்கள் அர்யுனாவை நம்ப. அர்யுனா நன்பர்களை நம்ப கடைசியில் மக்கள் நடுதெருவில் போல
@suthssuthar2922 сағат бұрын
மக்கள் அர்யுனாவை நம்ப. அர்யுனா நன்பர்களை நம்ப கடைசியில் மக்கள் நடுதெருவில் போல
@sukumaranmakalingam91103 сағат бұрын
ஐயோ ஜெகஜாலக் கில்லாடிகள். இவர்களை நம்பி வோட்டுப்போட்டால் எங்கட நிலை!!!
@Ravi261453 сағат бұрын
மயுரன் ஓரு சுயநவாதி தான் வெல்ல மாட்டேன் என தெரிந்து கதைக்கிறான் கதைதத்ததை திருப்பிஎடுக்க முடியாது Archuna என்ற பெயரினால் தான் இவனை தெரியும் Krishna இவனின் முகத்தை பார்க்க பயங்கரம். என்னவும் செய்வான் இவனுக்கு வாக் No.அடுத்தது யோகி.மயுரனை ஆட்டி படைப்பவன் சிரிப்பே இல்லாத கள்ளன் Please இந்த 3 துரோகிககளுக்கும் Vote பண்ண வேண்டாம்😢
@missnssusan89763 сағат бұрын
இதற்கு நாங்கள் எனன சொல்லுவது தன்னுடைய நண்பனை விட்டு கொடுப்பதாக இல்லை.. வைத்தியர் நம்புறாரு இந்த மனிதர் கடைசி வரைக்கும் உண்மையை இருப்பார் என்பதற்கு உத்தரவாதம் ஆரம்பமே பிள்ளையாக இருக்கு. முதலும் கோணல் முற்றிலும் கோணல் மக்கள் சித்தித்து செயல் படட்டும்..
@n.navaratnamnava46903 сағат бұрын
லூசண்ணா குறை நினைக்காதேயுங்கோ அர்சுனாவும் மயூரனும் ஒரேயிடத்தில நின்று மக்களோட பேசவேண்டும் ஆனல் .மக்களாகிய நாங்கள் எங்க சுயாதினமான தீர்ப்பை 💉 ❤❤❤🎉🎉🎉×
@antonypillai36134 сағат бұрын
Your guys are playing games.
@vithiyarajah91446 сағат бұрын
Very nice.
@rasanvarthatharasa71396 сағат бұрын
@425walmer76 сағат бұрын
Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு ThamilUnarvu
@kumarbakiya63337 сағат бұрын
எல்லாம் பொய்நல்ல படம் ஓட்டுங்க...ஒட்டுங்க...😂😂😂😂14 திகதி கடப்பாரை எடுத்து போடு கத்தி கானது.. தமிழர்களை ஏமாற்றும் பேர் வழி...dr ரை சொல்ல சொல்லு
@TKPARIS-wv7du7 сағат бұрын
Anna. Snake always any attack
@LalithaBaskaran-es4ym7 сағат бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துகள்
@charleskailainathan47097 сағат бұрын
ஏமாத்தி ஏமாத்தி பழக்கப்பட்டுவிட்டது இவங்களிற்கெல்லாம் பதில் கொடுக்கத்தலைவன் இல்லை. சேர்ந்துவிட்டோம் பிரிந்து விட்டோம் படுத்துவிட்டோம் எழும்பிவிட்டோம் நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் தலைசுத்தும்பொது மக்களுக்கு தலையைச்சுத்தப்படாது இப்பவே இப்பிடியென்றால் போகப்போக வெளிச்சக்பம்பங்களில்தால் கட்டப்படுவீர்கள்.
@rajakulasingamkalkithasan72358 сағат бұрын
சுத்துமாத்து கூட்டம்.உங்களை விட சிங்களவரகள் எங்களுக்கு நல்லது செய்வார்கள். நீங்கள் எங்காவது தொலைந்து போங்கள் மக்கள் நிச்சயம் நிம்மதியாக இருப்பார்கள்
@kuna6108 сағат бұрын
போங்கடா, இது என்ன சின்னபுள்ளதனமாக இருக்கிறது. மயூரனுக்கு பதவி ஆசை, ஆசை உள்ளவன் எவனும் சமூகத்தேவைகளில் சரிவர செயற்பட்டதாக சரித்திரம் இல்லை. முதுகில் குத்திய மயூரனை எப்படி இனிவரும் காலங்களில் நம்புவது. தூரோகி எப்படி நல்லவன் என்று ஆனான்
@saravanamuthu318 сағат бұрын
ஐயோ தமிழ் மக்களே இந்த விசருக்கு வாக்களித்து மொத்த தமிழ் மக்களின் மானத்தையும. கப்பல் ஏற்றப்போகிறீர்களா? யாழ்ப்பாண நகரசபையில் முன்னர் வெறி நாய்களைப் பிடிக்க ஒரு வணடி இருந்தது இப்போது இருந்தால் அனுப்பி அந்த மிருகததைபிடிககவும்
@ShantaSomanader8 сағат бұрын
May God do His will. God bless them
@anastinsinnappu53968 сағат бұрын
என்ன அன்பர் ஆரம்பமே இப்படி என்றால் முடிவு எப்படி இருக்கும்
@anastinsinnappu53968 сағат бұрын
என்ன மயூரன் மக்களை முட்டாள் என்று நினைக்கிறீர்களா
@anastinsinnappu53968 сағат бұрын
இந்த படத்திற்கு யார் இயக்குனர்
@CoolTomBoyz9 сағат бұрын
ஐயோ உங்களை நம்பி வோட் பண்ணி என்னத்த செய்ய
@Karikaalan56811 сағат бұрын
இதற்கு இருவரும் சேரந்து பதிலழிப்பதுதான் சிறந்தது. இது உம்முடைய தனிப்பட்ட பதிவு. வாக்குப்பயமாகத்தான் இருக்கும். அவருடைய சட்டச்சிக்கலை தீர்க்கவும். உங்கள்தனிப்பட்ட வாக்குவாதங்களை மக்களிடயே கொண்டுவராதீர்கள் படித்தவர்கள்தானே
@balakumarparajasingham5971Күн бұрын
ஐயா நீங்கள் உண்மையே பேச மாட்டீங்களா ? எது சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்த சுயேட்சை குழுவின் நிதிக்காக வங்கி கணக்கு திறந்துள்ளோம் என்று இந்த குழுவோ அல்லது அர்ச்சுனாவோ எப்போதாவது அறிவித்தார்களா? வங்கி கணக்கின் விபரங்களை அறிய தந்தார்களா? இந்த குழு ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வங்கி கணக்குகளை திறந்து விட்டார் அர்ச்சுனா, அந்த வங்கி கணக்குகளுக்குத்தான் இன்றுவரை இளிச்சவாய் புலம்பெயர் தமிழர்கள் பணம் அனுப்பி கொண்டிருக்கிறார்கள், அது அர்ச்சுனாவின் தனிப்பட்ட வங்கி கணக்குகள், இது பற்றி மயூரனுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? உண்மையை மறைத்து இந்த குழுவுக்கென்று பொதுவான வங்கி கணக்கு இருப்பது போலவும், அதுபற்றி தெரியாதென கூறுவதன் மூலம் மயூரன் அர்ச்சுனாவை களங்கப்படுத்த முனைவதாகவும் தெரிவிப்பது மக்களை மடையர்களாக்கும் முயற்சி, ஆனால் மக்கள் தெளிவானவர்கள்
@sunshine-fo5xrКүн бұрын
மயூரன் சிறந்த கல்வியறிவு மற்றும் திறமைகளை உடையவர். வெளிநாட்டில் உயர்ந்த பதவியில் உள்ளார். தனது பதவியை ஆபத்தில் ஆக்கி, இந்த ஜோக்கரின் பின்னால் வந்துள்ளார். மேலாளர் நிலைமைக்குரிய பொறுப்புடன், அவர் மிகவும் ஒழுக்கத்துடன் செயல்படுகிறார், டாக்டரைப் போல் அல்லாமல் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார். தேர்தலில் போட்டியிடுவது குழந்தை விளையாட்டு அல்ல, தேர்தலில் வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் தமிழ் சமூகத்தைக் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறீர்கள். இருவரையும் ஒப்பிடும்போது, மயூரனே இதற்கான சரியான நபர். இந்த மனநிலையற்ற நபரின் பின்னால் செல்ல விரும்பினால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு தவறான தேர்வுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். உணர்ச்சிகளை மறந்து நன்கு சிந்தித்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.🙏
@shivasittКүн бұрын
17--இலக்கங்கள் 1/2/3/5/6/7
@kalakanesh914Күн бұрын
டாக்டர் ஒரு வெள்ளை புத்தகம், தயவு செய்து அவருக்கு வாக்கு போடவும் .கடவுள் வந்து இருக்கிறார், அரூஸின் Show more
மயூரனுக்கு வெளிநாட்டு உறவுகள்,பணம் அனுப்பியிருக்கிறார்கள்.மயூரனுக்கு பணம் அனுப்பியவர்கள்,பற்றுசீட்டை தங்களுக்கு அனுப்ப சொல்லியிருக்கிறார்.எவ்வளவு பணம் மயூரனுக்கு கிடைத்தது என்பதை பார்க்க.
@bastiananthony3392Күн бұрын
மருத்துவ மாபியாக்களிடம் பணம் வாங்கிய துரோகி மயூரன் மக்களே இந்த துரோகிக்கு வாக்களிக்காதீர்கள்
@srikugansathasivam2613Күн бұрын
PLEASE CHANGE THE TITLE AS WHAT HIS ATTITUDE IN PUPLIC AND THE WAY HE BEHAVE LIKE A PRESIDENT OF SRILANKA AND THE BETRAYAL OF HIS ACT WITH THE GREAT INTENTION OF BECOMING A. MINISTER IS WHEATHER ACCEPTABLE TO CHEAT THE PEOPLE TO PRAISE PRABAKARAN AT ALL TIMES AND GOING AFTER THE HON PRESIDENT TO GET A MINISTERIAL POST ? HE IS AN OPPORTUNIST
மயூறன் கூறிய கருத்துக்கள் அவர்கட்சிக்கு முற்றிலும் முரணானவை. அர்ச்ணாவின் நண்பன் என்று கூறபிடியவில்லை!
@thusakaran7967Күн бұрын
Vote dfor 8,9
@blackgold8717Күн бұрын
அர்ச்சுனா கபடமற்ற தெளிவான மனம்கொண்டவர்
@blackgold8717Күн бұрын
மயூரன் பொறுப்பற்றவர் கூட்டுப் பொறுப்பு இல்லாதவர்
@suresratnam8953Күн бұрын
தழிழரும் துரோகமும் பின்னிப்பினைந்தது,
@mowkumamowkuma723Күн бұрын
Dr archuna nallavar avarukku thuruhiyaha erukkira avaruda erukkiravarhal than Dr yara nallavar anru sonnadu avarhalthan eppa Dr archuna mudihil kothhiyadu ❤❤❤❤❤Dr archunakku vatri kidaikkum ❤❤❤
@MenaMenanКүн бұрын
அர்ஜுனா எத்தனையோ துரோகிகளை கண்டு விட்டார். ஆனால் மனந்தளரமாட்டார். இன்னும் துரோகிகள் கூடக்கூட. அவருக்கான ஆதரவு இன்னும் பெருகும்
@pulomanmathivannan8318Күн бұрын
Aruchuna is A Padicha Muttall
@nationalelectronicssrilankaКүн бұрын
விழுந்து விட்டோம் என்று எண்ணாதே மீண்டும் எழும்போது வீரம் கொண்டு எழுவோம் இந்த வார்த்தைக்கு உரியவர் டாக்டர் அர்ச்சனா துரோகிகள் முதுகில் குத்தலாம் நேரடியாக நெஞ்சில் குத்த முடியாது ஆரம்பத்திலேயே தெரிந்தது நல்லதா போய்விட்டது அவரை களை எடுத்து விட்டு பயிரை காப்போம் நிச்சயமாக 17 இலக்க சுரசை குழு இவர்களுக்கு பாடம் புகட்டும் டாக்டர் அணியை வெல்ல வைக்கும்