Thelivana vilakkam.. Thodarnthu intha mathiri video podunga...
@samaniyavivasayi24 күн бұрын
Thank you brw.. Kandipa video podren 🎉🎊
@masterchinna290224 күн бұрын
Valuable content 👌
@samaniyavivasayi24 күн бұрын
Thank you so much🎉🎊
@Roslinbalu26 күн бұрын
Bro 1month chick irruka what price
@samaniyavivasayi26 күн бұрын
Contact number on description.. Call pannunga..
@sambathmp972126 күн бұрын
விற்பனை செய்வது பற்றி-மொத்தமாக விற்பனைசெய்ய முடியுமா? என்பதுபற்றி கூறுங்கள்
@samaniyavivasayi26 күн бұрын
விலையை பொறுத்து சில்லறையாகவும் & மொத்தமாகவும் விற்பனை செய்கிறார்...
@anoopcp-wz4sp27 күн бұрын
Sales epidi
@samaniyavivasayi26 күн бұрын
விலையை பொறுத்து சில்லறையாகவும் & மொத்தமாகவும் விற்பனை செய்கிறார்...
@anoopcp-wz4sp26 күн бұрын
@@samaniyavivasayi kg rate aa mathippvelaya?
@samaniyavivasayi26 күн бұрын
உயிர்எடை kg ல விற்பனை...
@anoopcp-wz4sp26 күн бұрын
@@samaniyavivasayi ok
@samaniyavivasayi26 күн бұрын
Okay👍
@rameshkannan716528 күн бұрын
அந்த சந்தன மரம் cutting வீடியோ என்னச்சி.... எந்த update உம் இல்லை
@samaniyavivasayi28 күн бұрын
Innum cutting pannala..
@rameshkannan716528 күн бұрын
@@samaniyavivasayi பன்னு வாங்களா?
@samaniyavivasayi27 күн бұрын
பண்ணும்போது வீடியோ எடுத்து போடறேன்..
@priyadharshini.s1183Ай бұрын
Good information ✅
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊
@rajeshricky5Ай бұрын
3000 rabbits ah..... Semma urutu erukku .... Semma poi
@samaniyavivasayiАй бұрын
Nerla pathingala?
@shankarg6461Ай бұрын
பசு தீவனம் இல்லாமல் அடர்தீவனம் மட்டும் கொடுத்து வளர்க்க முடியுமா 9600882009
@santhoshsekar6369Ай бұрын
பயனுள்ள தகவல் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க பிரதர்.. ❤❤❤❤
@arulyasiarulyasi2494Ай бұрын
❤
@samaniyavivasayiАй бұрын
@arulyasiarulyasi2494 🤝🎉🎊
@samaniyavivasayiАй бұрын
@@santhoshsekar6369 கண்டிப்பா.. தொடர்ந்து வீடியோ போடறேன் பிரதர் 🤝🎊🎉...
@digitalmubarakshaАй бұрын
Thank you brother
@samaniyavivasayiАй бұрын
Thank you brother 🤝🎉🎊
@SomasundaramSomu-b4jАй бұрын
நான் உடுமலை இரண்டு மாதம் முன்பு இவருடைய பண்ணைக்கு சென்று இருந்தேன் நல்ல முறையில் ஓமலூர் வந்து அழைத்து சென்று திரும்பவும் ஓமலூர் கொண்டு வந்து பஸ் ஏற்றி விட்டார் ஆடு வளர்ப்பு பற்றி முழு தகவலும் கூறினார் நன்றி
@samaniyavivasayiАй бұрын
@@SomasundaramSomu-b4j 🤝🎉🎊
@kannanaАй бұрын
Contact number!?
@irshadkhan5453Ай бұрын
Nice
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊
@ChinnathambiChinnathambi-j7bАй бұрын
Nalla pathivoo
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊
@amirtharajanrajan335Ай бұрын
Detailed coverage... good 🎉
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊
@govindramank3295Ай бұрын
சாமான்ய விவசாயி சேனலுக்கு நன்றி நான் சேலம் அயோத்தியா பட்டணம் அருகில் புதிதாக சுமார் நாற்பது ஆடுகள் வளர்க்கிறேன் இதுபோன்ற வீடியோக்கள் என்னைப்போன்ற புதிய சிறியதாக பண்ணை வைத்திறுப்பவர்களுக்கு உத்வேகத்தையளிக்கிறது நன்றி....
@samaniyavivasayiАй бұрын
@@govindramank3295 மிக்க மகிழ்ச்சி.. இது போன்ற வீடியோகளை இனி தொடர்ந்து பதிவு செய்கிறேன்.. தங்கள் ஆதரவுக்கு நன்றி 🎉🎊
@rrathakrishnan-jv8ckАй бұрын
Bro eana kutti bro.kutti Eana vankiniga
@venkeyvenkatesh1099Ай бұрын
Ph no bro
@samaniyavivasayiАй бұрын
Yaru phn no??
@govindramank3295Ай бұрын
@@rrathakrishnan-jv8ckmayelambadi yetayaburam goat market la vangenen bro
@manim7821Ай бұрын
❤
@samaniyavivasayiАй бұрын
🔥✌️
@arulj1837Ай бұрын
Silage video please
@samaniyavivasayiАй бұрын
I will make video while silage is prepare...
@rahmadhullam2567Ай бұрын
அடர் தீவனம் எங்கே கொள்முதல் செய்கிறீர்கள் என்பதையும் பதிவிட்டால் ஆடு வளர்ப்பாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமல்லவா ?
@samaniyavivasayiАй бұрын
அடுத்த முறை பதிவு செய்கிறேன்... 🤝🎉🎊
@dhanalakshmis4682Ай бұрын
De verming குடல்புளு நீக்கம்
@samaniyavivasayiАй бұрын
ஆமாம்..deworming-குடற்புழு நீக்கம்👍
@priyadharshini.s1183Ай бұрын
அருமையான தகவல் 😊 இது போன்று வீடியோ நிறைய போடுங்கள் ஐயா ❤
@samaniyavivasayiАй бұрын
@@priyadharshini.s1183 நன்றிகள் பல... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🎉🎊
@DindigulgoatfarmingАй бұрын
Video super Hi friends My channel Name -Dindigul goat farming Support my channel ❤
@விவசாயி-த1ழАй бұрын
Deworming
@samaniyavivasayiАй бұрын
👍
@prabaharand9898Ай бұрын
❤
@samaniyavivasayiАй бұрын
@@prabaharand9898 🤝
@rktamil6674Ай бұрын
Uriya ila farming panuga bro
@TN-me6uuАй бұрын
அருமையான. விளக்கம் தந்த. பண்ணையாளருக்கு. நன்றி
@samaniyavivasayiАй бұрын
நன்றிகள் 🎉🎊..
@ashiqashiq7674Ай бұрын
எதார்த்தமான கேள்விகள் அருமையான பதில்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@samaniyavivasayiАй бұрын
நன்றி நண்பரே🤝.. இன்னும் நிறைய தகவல்கள் part -2 வில் உள்ளது.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🎉🎊
@rrathakrishnan-jv8ckАй бұрын
Bro part 2 thanka
@samaniyavivasayiАй бұрын
@@rrathakrishnan-jv8ck intha week la video podren brw
@hemanthkumar6992Ай бұрын
Dry feed nd green feed pathi keluga bro
@samaniyavivasayiАй бұрын
@@hemanthkumar6992 part-2 video la full uh iruku brw.. Intha week la video podren👍🎉
@Prabanjam004Ай бұрын
Em waiting...
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊...Part -2 will be upload on this week.. Stay tune🤝..
@irshadkhan5453Ай бұрын
Superb
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊...Part -2 will be upload on this week.. Stay tune🤝..
@Dhinesh999DhineshАй бұрын
Part-2 epo varum?
@samaniyavivasayiАй бұрын
Intha week la vanthirum brw 🎉🎊..
@shahulhameed1616Ай бұрын
உங்கள் ஆட்டுப்பன்னை தொழில் சிறந்து விழங்கநல் வாழ்த்துக்கள்
@samaniyavivasayiАй бұрын
நன்றிகள் பல🎉🎊..
@Adhavan-ni7fwАй бұрын
9:03 தொடர்ந்து பண்ணையை பராமரிக்க ஆட்டுப் பண்ணையை நடத்த ஆர்வம் இருந்தால் பரண் அமைக்கலாம்.
@samaniyavivasayiАй бұрын
Correct 👍👍
@Adhavan-ni7fwАй бұрын
9:03 தொடர்ந்து பண்ணையை பராமரிக்க ஆட்டுப் பண்ணையை நடத்த ஆர்வம் இருந்தால் பரண் அமைக்கலாம்.
@ManiF-kf2oeАй бұрын
Thala Ankita irrkura lineage la 5months la 2.8kg 7months la 3.3kg 9months ready condition la 4.2 to 4.5kg varum 😂
@samaniyavivasayiАй бұрын
Apdiya kk
@Mara_ThamilanАй бұрын
Part 2 seekiram podu.... Polanthuruven😡😡
@samaniyavivasayiАй бұрын
@@Mara_Thamilan ok ba... Payanthuten😂😂
@Mara_ThamilanАй бұрын
@@samaniyavivasayi over ah pesunaina lipp to lipp thaan appuram 😡
@lalithas8800Ай бұрын
👍👍👍👍👍
@samaniyavivasayiАй бұрын
👍👍🎉🎊..
@santhoshsekar6369Ай бұрын
அருமையான தகவல் பிரதர் ♥️♥️♥️♥️
@samaniyavivasayiАй бұрын
நன்றிகள் பிரதர் ❤️🎉🤝...
@prakanisanth5977Ай бұрын
நண்பர்கள் இருவருக்கும் வணக்கம், மிக மிக அருமையான மற்றும் சரியான அனுபவ பதிவுக்கு நன்றி . எனக்கு தெரிந்து எந்த பண்ணையாளரும் இவ்வளவு தெளிவாக ஒளிவுமறைவு இல்லாமல் உண்மை நிலவரத்தை கூறமாட்டார்கள். இதற்காகவே அவருக்கு என்னுடைய நன்றி.
@samaniyavivasayiАй бұрын
@@prakanisanth5977 நன்றி நண்பரே🤝.. இன்னும் நிறைய தகவல்கள் part -2 வில் உள்ளது.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🎉🎊
@prakanisanth5977Ай бұрын
@@samaniyavivasayi👍👍👍
@dhamudhamu1370Ай бұрын
Paathinkanna
@samaniyavivasayiАй бұрын
@@dhamudhamu1370 😂🤫
@masterchinna2902Ай бұрын
Video nalla iruku.. Waiting for part-2 video👌👌
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊.. Intha week la part-2 video potruven brw.. Stay tune🤝
@mrpalanisamy3845Ай бұрын
இத்தொழில் சிறந்து விளங்க வாழ்த்துகள்
@samaniyavivasayiАй бұрын
@@mrpalanisamy3845 thank you so much🎉🎊
@RAJAS-q9gАй бұрын
தீவனம் பற்றி கேக்கவே இல்ல 🤔
@samaniyavivasayiАй бұрын
அடுத்த வீடியோவில் தெளிவாக தீவனம் செலவு, தீவன செலவை குறைக்க வழிகள் மற்றும் வளர்ப்பு பற்றிய தகவலை பதிவிடுகிறேன்... Part -2 will be upload on this week.. Stay tune🤝..thank you..
@grajan3844Ай бұрын
Waiting 👌
@samaniyavivasayiАй бұрын
Thank you so much🎉🎊...Part -2 will be upload on this week.. Stay tune🤝..