29vajasu haspandunm nanum 5 5varudama perense valram ser
@NanthaKumar-n6r4 ай бұрын
Sorry 5 varudam
@manibala45784 ай бұрын
Hi
@naziyasakila2434 ай бұрын
சார்.எனக்கு.புசநச்சதிரமா.எப்படி.கட்டுபிடிப்பது
@Raja-es1gd5 ай бұрын
என் மனைவி மக்கள் தாய் தந்தை எல்லோரும் என்னை விட்டு விட்டு வெளியே துரத்தி விட்டார்கள் நான் நிற்கதியாக நிற்கிறேன்
@KumuKumu-k6i6 ай бұрын
உண்மை ஜயா 🙏🙏🙏
@sooriyakumars76027 ай бұрын
🙏🙏🙏 கொழும்பு ஸ்ரீலங்கா
@arunsanjay7897 ай бұрын
It's true sir❤ iam poosam
@pandiyanpandiyan70597 ай бұрын
மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சி அலங்காரமான பேச்சி
@JayarajD-gz4bn8 ай бұрын
❤
@VasundharaDevi-ce5hu8 ай бұрын
My husband missing 1year what I can do please tell I am kadagaml
@sivasakthivel40408 ай бұрын
Oksir
@pgpaulmerrajan48238 ай бұрын
12-03-1949 9.40Pm Rajan
@K.kaviyarasuKasiambalam8 ай бұрын
Ummai samy sonnathu
@RajkumarKumar-tx5kr8 ай бұрын
ஆம் எனது தந்தை கடந்த ஜனவரி மாதம் காலமானார்
@rams58278 ай бұрын
நான் கடைக்கு வேலைக்கு தான் சென்ற உண்ணும் ஒன்றுக்கு வரவில்லை இப்பொழுதுதான் ஒரு பீடா கடை வைத்துள்ள இதிலேயே பீடா கடையிலேயே இருக்கலாமா இதிலே இருக்கலாமா இன்னும் சுயதொழில் ஏதாவது மீன்பிடி செய்யலாமா இனிமேல் நல்லா இருப்போமா என்னவென்று ஒரு முறை சொல்லுங்கள்
Sanni at Mesham, But Nesabanga Rajayogam, Sevvai at Makram.. Guru n Sukiran at Thulam seeing Sanni
@hariprasad44598 ай бұрын
❤
@benedictkselvamuthu91328 ай бұрын
ஐயா எனக்கு வயது 68 பூசம் நட்சத்திரம் வரும் காலம் எப்படி இருக்கும் கடன்கள் தீர வழி இருக்கிறதா
@rangaranga39038 ай бұрын
நண்பர்கள் தான் முதல் துரோகியா இருக்காங்க ஏமாற்றம் தான் 😌😌
@rangaranga39038 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா 🙏
@jeevanandham25288 ай бұрын
எனக்கு 45 வயசு ஆச்சு..ஆக என் ஆயுள் முழுவதும் துயரத்தை தவிர எதையும் பார்க்கவில்லை..😂😂😂.. சரி விடுங்க.இதே பழகிவிட்டது..😂😂😂.. இன்னும் ஒரு 10 வருடம் இழுத்து விடுவதால் ஆயுசு முடிஞ்சுடும்.. பிறகு என்ன பிரச்சினை.??😂😂.
@RajanRamamurthi-ps7cz8 ай бұрын
கடகம்ஆயில்யம் வயது55 இதுவரை துன்பம் தான் மனைவி சரி இல்லை மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்தவரம் 24வருடம்திருமணம் நாசமாயிட்டேன்
@karuppukalai44138 ай бұрын
உலகத்தில் எல்லோரும் நல்லா இருக்கும் நானும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன் என்னோட ராசி மட்டும் ஏன் பாவப்பட்ட ராசியா
@vijayakumar18808 ай бұрын
ஆயில்யம் சுக்ரன் திசை இன்னும் 1வருடத்தில் முடியாப்போகிறது என் வயது 38 என் நிலைமை என்ன சார்..
@TamilArasi-re7ir9 ай бұрын
பெண்கலுக்கு
@ramvalar28069 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
@Sankeerthan7779 ай бұрын
உண்மை ஐயா
@dr.muralidharanmullasseri49889 ай бұрын
மிக துலலியமாக சொன்னீர்கள்🙏
@kamalnath81989 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@Tharuntharunkaruppusay9 ай бұрын
Manasukku reampa aaruthala irukku iyya
@PraithuDhanuo9 ай бұрын
Name sir your's
@Nagappan.BNagappan9 ай бұрын
100%സദാമ്മ സ്ത്യം 😊😊
@malarsavemalarkodikodi98399 ай бұрын
உங்கள் வாயை மூர்த்தம் நீங்க சொல்வதெல்லாம் நடக்கட்டும் என் மகனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் அது எந்த ஆண்டுக்குள் முடிய வேண்டும் வேற எந்த லட்சியமும் எந்த ஆசையும் இல்லை
@mabimei47209 ай бұрын
💯 உண்மை உண்மை உண்மை விருச்சிகம் லக்கினம் மகர ராசி லக்கினத்தில் சனி அனைத்தும் நேரில் பார்த்த மாதிரி சொல்லீட்ஙக...வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@MoonMusic10-Tamil9 ай бұрын
தற்போது சுக்கிரன் தசை,ராகு புத்தி, 10 ல் குரு வந்தால் பதவி பரிபோகும் என்றது கடந்த குரு பெயற்சி யில் வேலை எழுதி கொடுக்கும் நிலை ஏட்பட்டு, அஷ்டம சனி பகவான் சஞ்சாரத்தால் அவமானம் பரிசாக பெற்று,ஒரே நன்மை மன அமைதி முழு நேர ஜோதிடம் ஆன்மிக பயணம்.தீமை கால கட்டத்தில் தீமை தவறாமல் புள்ளி குறித்தால் போல் நடை பெறுகிறது, ஆனால் நன்மை கால கட்டதில், எதுவும் நடை பெறுவதில்லை. நீங்கள் சொல்லுவது போல் நட்பலன்கள், கடக ராசி நண்பர்கள் அனைவருக்கும் நடந்தால் சிறப்பு..மகிழ்ச்சி..🙏💐💐🌺🎊
@quickmarteshopping36299 ай бұрын
Excellent speech 🎉🎉🎉💪👍
@subathraramakrishnan36449 ай бұрын
I lost my job few days ago I was waiting for April to pass but lost my job on apr 26
@balakrishnannm81169 ай бұрын
Super
@ThangamAdipoli9 ай бұрын
சில சொல் உண்மை 100/50 உண்மை நீங்க சொல்லறது ஓகே🎉
@RajanRamamurthi-ps7cz9 ай бұрын
55வயது இது வரை நாசம் மோசம் பாசமே இல்லை கடகம்ஆயில்யம்.ராஜன்ராமமூர்த்தி