ஒரு வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு ஆலிம்ம் ஒரு நிகழ்கால பிரச்சனையைப் பற்றி விளக்குகிறார் அதை ஏற்றுக் கொள்ள மனம் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் விலகிச் செல்லுங்கள் அவரை வசைப்பாடுவது திட்டுவது உங்கள் அறியாமை மற்றும் உங்களின் வளர்ப்பைக் காட்டுகிறது
what is the difference Conventional bank and Islamic bank how Interest and profit calculating?
@abusaliabusali11 сағат бұрын
வாழ்த்துக்கள்
@MaskurudeenAljamali12 сағат бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ, முதலாவதாக அல்லாஹ் மன்னிப்பானாக, நீ கேள்வி கிண்டல் செய்வது , தாடி வைத்த கேடிகளை அல்ல. மார்க்க விளக்கத்தைப் பெற்று அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்ட மார்க்க அறிஞரை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தாவூதியா அரபிக் கல்லூரிக்கு சென்று விளக்கம் கேளுங்கள். இவர்கள் தாவூதியா அரபிக் கல்லூரியின் முதல்வர். நீங்கள் இதுபோன்ற கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு பொருத்தமானவராக ஆக முடியாது.. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக
@abdullahsultan172912 сағат бұрын
நம்பிக்கையை இழக்க செய்யும் உமது அறிவு ,,,,
@importantinfovideos82413 сағат бұрын
மிக தவறான விளக்கம்
@BadrulMuneer-xs9pt13 сағат бұрын
துணிந்து கருத்துக்களை பதிவில் விடுவது பாராட்டத் தகுந்தது. தான் உணர்ந்த கருத்துக்களை சத்தியமாக காணும் போது எடுத்துரைப்பது உரிமையில் பட்ட விஷயமே விமர்சிப்பவர்களும் நடுநிலையாக விமர்சிக்க வேண்டும் கருத்துக்கள் ஒத்த வராத போது இதை இந்த அறிஞரின் கருத்து என நிறுத்திக் கொள்ள வேண்டும் தகுதி இல்லாதவர் தகுதி உள்ளவர்களை ஏசுவது தகுதியற்ற செயல்
@ameensheriff134315 сағат бұрын
Negative comment seibavargalukku santhegam irunthal erode dawoodiya arabic college principal avaru nerula vaanga vandu ungal kelviya kelunga
@RahmanKhan-co8wn18 сағат бұрын
Yaravadhu 80lakh Kaden vague Veedu kattu vanngala
@rajabmohamedrajab819022 сағат бұрын
டேய்...நீயெல்லாம்?!!!
@mrajm197023 сағат бұрын
தொப்பி தாடி வைத்தால் அல்லாவிற்கு நீ பொறுத்த மாணவனா?
@mrajm197023 сағат бұрын
வட்டிக்கு வாங்குவதை கொடுப்பதை நியாய படுத்தும் நீ ஆலிம் இல்லை...அல்லாஹ்விடம் நீ பதில் சொல்லித்தான் ஆகணும்..
@mohammedthowfik312820 сағат бұрын
அவர் சொல்லுவது அறிவை திறந்து வைத்து கேளுங்கள்
@elnfarouk766017 сағат бұрын
Ibliss
@jnz_org6 сағат бұрын
அப்படி என்றால் உங்களிடம் பேங்க் அக்கவுண்ட் இல்லை போன் பே கூகுள் பே மற்ற எந்த விடயங்களும் நீங்கள் உபயோகிப்பது இல்லை பேங்கை பற்றி உங்களுக்குத் தெரியவே தெரியாது வட்டி வாங்குவதும் மட்டும் ஹராம் அல்ல வட்டி கொடுப்பது மட்டும் ஹராம் அல்ல வட்டியால் செய்யப்பட்ட எந்த வடிவமைப்பையும் உபயோகிப்பதும் ஹராம் தான் பேக்கை நீங்கள் உபயோகிப்பதும் ஹராம் தான் போன் பே கூகுள் பேவை உபயோகிப்பதும் ஹராம் தான் இதற்காக நீங்கள் எந்த வாடகையும் தருவதில்லை வேண்டுமானால் உங்களுக்கு தெரிந்த ஆலிமிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்
@mrajm197023 сағат бұрын
இறைவன் காப்பாற்ற வேண்டும்
@mrajm197023 сағат бұрын
நீ ஆலீமா?
@jnz_org6 сағат бұрын
நீங்கள் ஆலிமா
@siddiekemailforiphone2316Күн бұрын
முட்டாள்தனம்
@zafarhajbasha4157Күн бұрын
Mental news currently few many problems muslims . Not any one majority muslims power working the world . Damaged few masque and dargah and many of muslims die
@GlitzTamil898Күн бұрын
இந்தியால மட்டும் தான் நகைக் கடைகளில் சேதாரம் என்று அதிகமான பணம் வசூலிக்கப்படுகிறது மேலும் 91.6% தங்கத்தை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவிட்டு 100% தங்கத்திற்கான காசை கொடுத்து வாங்குகிறோம்... இனி வரும் காலங்களில் சாமானிய மனிதனால் நேர்மையாக தங்கம் வாங்க முடியாது
@AnwarBasha-eu3koКүн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம் மக்களை ஏமாற்றாதீர்கள் பாவம் அவர்கள் படிப்பறிவு பின்தங்கியவர்கள் ஆனால் நீங்கள் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மோசம் எல்ஐசி போடுறது நக சீட்டு போறது எதெல்லாம் சொல்றீங்க ஆனா வரதட்சணை வாங்குவது பிரியாணி வாங்குவது இதெல்லாம் சொல்ல மாட்டேங்கறீங்க என்ன கறி பிரியாணி உங்களுக்கு இல்லையா
@ameensheriff134315 сағат бұрын
Unga kalyanam enga nadandhuchu?
@MohammedAkil-f6fКүн бұрын
Super
@colourfullsamayal2 күн бұрын
தெளிவான விளக்கம்
@colourfullsamayal2 күн бұрын
மாஷா அல்லாஹ் ❤
@colourfullsamayal2 күн бұрын
அருமையான விளக்கம் ❤
@azardeen89272 күн бұрын
Masha allha
@mohamedrafik9463 күн бұрын
என்னை இந்த பையனை கேட்க வைத்து அல்லாஹ்விற்கே எல்லா புகழும் மாஷா அல்லாஹ் மிக அருமையான பயான் தன்னம்பிக்கை ஊட்டுகிறது
@mohamedsadiq93663 күн бұрын
மாஷா அல்லாஹ் உண்மையை தெளிவாக சொன்னீர்கள் ஹஜ்ரத். இதுவரைக்கும் கூடாது என்று சொல்லிவிட்டு அடுத்த ஃபிக்ஹ் மாநாட்டில் கூடும் என்று சொல்லிடாதீங்க. மக்கள் ரொம்ப மனக் கஷ்டத்துக்கு ஆளகிடுவாங்க. எப்போது சொன்னாலும் எந்த மாநாட்டில் சொன்னாலும் ஹராம் ஹராம் தான்
@ansariansari38593 күн бұрын
நல்ல மனிதர் இவர் ,essa garments நால் மட்டும் 100000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்,மிகவும் உதவி செய்யக்கூடிய நல்ல மனிதர்,
@ayubkhan64743 күн бұрын
Masha Allah
@taquamusthafa87013 күн бұрын
அருமையான உரை
@HussainJhussain-y8g3 күн бұрын
Haraam shere market
@mohammadarif12353 күн бұрын
@@HussainJhussain-y8g not all haraam
@JamesJones-q7p1b3 күн бұрын
பகிர்ந்துள்ளதற்கு நன்றி, அருமையான வீடியோ! எனக்கு ஒரு எளிமையான கேள்வி உள்ளது: என் OKX வாலெட்டில் சில பணம் உள்ளது, மேலும் எனக்கு 12 வார்த்தைகள் (iron observe slam major mad decorate feed photo awesome vast kitchen faint) உள்ளன. அவற்றை Binance க்கு எப்படி அனுப்புவது?
@jhassan21354 күн бұрын
முழு கடல் நீரையும் ஒரு கூஜாவுக்குள் அடைத்த மாதிரி ஞானம்...... அல்லாஹ் கிருபை செய்வானாக.....
@mohammadarif12354 күн бұрын
ஷேர் மார்க்கெட் பற்றி மார்க்க தீர்ப்பு வழங்குவதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்பதை குறைந்தது 1 வருடம் ஆளிம்கள் படித்து ஆராய வேண்டும் அதன் பின் அதை பற்றி முஸ்லிம் சமுகதிர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஷேர் மார்கெட்டில் ஹலாலாக சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளது அதை விட்டு அதை சூதாட்ட மாக பங்கேற்றால் நஷ்டம் 100%உறுதி. அஜூரத் அவர்களுக்கு short selling பற்றிய புரிதல் வேண்டும். அத்தவர் பொருளை அவர் அனுமதி இல்லாமல் விற்க மார்க்கம் தடுத்துள்ளது. ஆனால் short selling இல் அரசாங்கத்தின், அந்த நிறுவனத்தின் மற்றும் broker இன் அனுமதி உள்ளது மற்றும் விற்ற ஷேர்களை அதே நாளில் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது அப்படி வாங்க வில்லை என்றால் broker automatic காக ஷேர்களை வாங்கி விடுவார் இதனால் இந்த short selling வியாபாரம் முறை தவறாக எனக்கு தெரிய வில்லை ஆலிம்கள் share Market பற்றி கர்க்க வேண்டும்
@MumtajBegam-x4j4 күн бұрын
Super. Bayan
@yafialfi17984 күн бұрын
ஹஜரத் நான் முதலில் ஹலால் சான்றிதழ் பார்த்து தான் முதலீடு செய்து இருந்தேன்.பின்னர் தான். தெ ரின் தது அவர்கள் பன்றி கொழுப்பு export (பியூட்டி product ) பண்ணுவதும் ஒரு part என்று. So நான் அதை எதிர்பபதாகவும் சொல்லி விட்டு பின்னர் தொடர்ந்து அந்த கம்பனியில் தொடரலாம் யென்றால் அந்த வருமானம் ஹராமா இல்லையா. உலக வசதிக்காக ஹராம் என்று தெரிந்த பிறகும் தொடர்ந்து அதில் தொடர்வது ஹராம்.. என்று சொல்கின்றனர். ஏது சரி
@mahaboobbasha5804 күн бұрын
லாட்டரியை போல ஷேர் பங்கும் ஒரு gambling. சில சிறு கூட்டத்தின் favour க்காக இப்போது நடக்குது... மிக்க ஆபத்தான வியாபாரம்... போக வேண்டாம்...
@rahmathullarahmath4 күн бұрын
மிக அற்புதமான உரை மாஷா அல்லாஹ் ❤
@PLANETBOOK1154 күн бұрын
Subhanallah
@jaffardev19814 күн бұрын
Assalamu alaikum..is real estate broker job haram ?
@islamictelevisiontamil86084 күн бұрын
Wa alaikum Salam
@salamfaizymedia4 күн бұрын
No ji
@aathifahmed21314 күн бұрын
Assalamualaikum Warahmatullahi Wabarakatuhu
@islamictelevisiontamil86084 күн бұрын
Wa alaikum Salam (Warah)
@balanbalan67974 күн бұрын
Ayya super
@umarfarook40775 күн бұрын
இஸ்ஸாத்தபத்.தெரியாத ஈரோடு ட்ல.ஈஸ்வாரன் டேம் கட்டினார்.ஆன.நிங்க வாய்லே.பேஸிக்ட்.இருக்க இஸ்லாமியர்கள்.