மிக அருமையான பேச்சு . மிக்க நன்றி . கண்ணில் தெரியும் அனைத்தையும் , காதில் கேட்கும் அனைத்தையும் ரசிக்கத் தெரிந்த மாமனிதர் .
@Revathi-x5u13 күн бұрын
உண்மையிலேயே அந்த நாள் b valzhkkaiyil ulla சுவை அனுபவம் இந்த நாளில் varavey வராது
@chakaravarthy631913 күн бұрын
0௦
@deepau712713 күн бұрын
Seema super
@rajendran279116 күн бұрын
அப்படியே இந்தியாவிற்கு எவ்வளவு கடன் இருக்கு என்பதை தெரிந்து சீக்கிரம் ஒரு 10நாலையில் அடைச்சிருங்க இந்தியா வள்ளரசு ஆயிடும் 🙏🙏🙏
@Subu-5f5 күн бұрын
😂 வல்லரசு அது 😅 சிரிக்க சொன்னால் எல்லாரும் நக்கல் பண்றீங்க sir சிரிக்க வைப்பது பெரிய விஷயம்
@saleemabdulsathar73425 күн бұрын
Nice 😂
@SalamThastha28 күн бұрын
தீர்ப்பை ஆரம்பத்தில் சொல்லி விட்டார் நடுவர் 😂😂
@SalamThastha28 күн бұрын
சின்ன வயதில் இருந்து விரும்பி கேட்பேன் லியோனி பட்டிமன்றம் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருடைய நகைச்சுவையும் கசந்து போய்விடும் எந்த இடத்தில் எதை பேசனும் என்று தெரியாமல் இருப்பதுதான் மேடை ஏறினால் திமுக வையும் கருணாநிதியையும் விழிக்காமல் பேசியது கிடையாது இவரை போன்றுதான் கவிஞர் வைரமுத்தும் முதலில் எதை எங்கே கடைப்பிடிக்கனும் தெரியாத தன்மையா இல்லை திமுகவில் தனக்கான இடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணப்பாடோ என்று தெரியாது
@ManigandanMani-c9n29 күн бұрын
ஏன் அதற்க்கு முன்பு இறந்தவர்களை அலெசண்டர் பார்த்ததே இல்லையா இறந்து விட்டால் நமக்கு எதுவும் சொந்தம் இல்லையே அதற்காக நாம் ஏன் எத்தனை மக்களை கொன்று இவளவு சம்பாதித்து கடைசியில் இந்த கருத்தை சொல்ல வேண்டும் ஏன் இதை அவர் முன்பே செய்து சித்தர்த்தனை போலவே துரவரம் பூண்டிருக்கலாமே அலெக்ஸ் ஒரு கொடுங்கோலன் பணம் பெண் பொன் ஆசை பிடித்தவன் உயிரோடு இருக்கும்போழுது வரவேண்டும் 🤦♀️🤦♀️🤦♀️
@krishmaha3192Ай бұрын
😅😊
@mohankumarmohan2347Ай бұрын
திண்டுக்கல் லியோனி மைக் பிடித்து பேசிய காலத்தில் இருந்தே கேட்டுக்கொண்டே இருந்ததால் இதுவரையிலும் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். மீண்டும் மீண்டும் தங்களது பேச்சை கேட்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துகள் சார் நான் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் வேலை பார்த்தவன் இப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பது எனக்கு பெருமை சார்.
@vasudevanrajarathinam2751Ай бұрын
Excellent Sir
@AbdulRazak-e7hАй бұрын
Super
@madhavanaidu4444Ай бұрын
Very very Hilarious🎉❤, thanks❤🌹🙏
@AmalathasanRathi-kn3qsАй бұрын
த
@malaganesan7703Ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹சூப்பர்
@aadhiswaranaadhi3544Ай бұрын
ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பது இப்போது இருக்கு ம் மாணவர்களுக்கு தெரியவில்லை வருத்தம்
@monym3437Ай бұрын
Arumaiyana pathivu super comedy vazthukkal Dr lioni sir
@godoflove9169Ай бұрын
😅
@mangai5020Ай бұрын
அருமையான பதிவு அய்யா ❤❤
@ravikumararumugam652Ай бұрын
🙏. Excellent speech Ayya. Vanakkam Valthukkal. Valgha Valamudan and Nalamudan. Long live Ayya. Thank you Ayya.
@SriRam-mw7zfАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சிரி
@josephstalin6909Ай бұрын
வாழ்த்துக்கள்
@vijayalakshmis1816Ай бұрын
Whenever I feel disturbed, I used to listen pulavar sri. Ramalingam sir's speech.
@ayyappanayyappan3620Ай бұрын
பட்டினத்தார் பாடல் இல்லை திருமூலர் பாடல் பேரினை நீக்கி பிணம் என்று வைப்பார்
@mahboobnavas8216Ай бұрын
Wonderful 😂
@OfferIt-ih1qgАй бұрын
In
@mahboobnavas8216Ай бұрын
Nice 👍
@mahboobnavas8216Ай бұрын
Super 👍
@Ganesan-i4cАй бұрын
ஐயா இன்னும் கொஞ்ச நாளில் தமிழில் பேச எழுதவே தடை வந்தாலும் வரலாம்.இப்போது தமிழ் அழிவை நோக்கி போய் கொண்டு உள்ளது.கலாச்சாரம் அழிந்து நாகரிகம் என்ற பெயரில் அழிவை நோக்கி போய் கொண்டு உள்ளது.தழிழர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து தமிழைப் பின்னுக்கு தள்ளி உள்ளனர்.இனி எதிர்கால தமிழின் நிலை என்னவாகும்?!!!!!!
@Comedyfm.Ай бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் அழிவில்லை அன்பரே 🙏❤️
@Ganesan-i4cАй бұрын
@@Comedyfm. ஆனாலும் தமிழ் உணர்வு இல்லையே.
@MuniyandiSandhanamАй бұрын
Ka
@saminatharbasti70512 ай бұрын
Talk nonsense.
@nagarajjan72282 ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@karuppasamy17892 ай бұрын
Òoò0
@kumaarankesavan44752 ай бұрын
❤❤❤
@RaviL-o1m2 ай бұрын
🎉🎉🎉🎉😅😅😅😅😊😊😊😊😊😊
@kasimadhura95192 ай бұрын
தமிழ் சார்ந்த தமிழால் கலந்த தமிழ்வளர்த்த தமிழர்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையும் நகைச்சுவையுடன் சொல்லக்கூடிய நல் ஆசிரியர் அவரின்பேச்சைக் கேட்டாலே நம் மனதின் பாரம்குறைந்துவிடும் சூப்பர்
@vimalraj37562 ай бұрын
000⁰i
@rafivlr99512 ай бұрын
❤❤❤❤😂😂😂🎉
@seshuraja31272 ай бұрын
நகைசுவை அரசர்
@djphillipsgaming43842 ай бұрын
Super sir ❤❤❤
@rasheedgaleel34452 ай бұрын
Very funny 😅
@SK-0002 ай бұрын
TAMIL ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️