Пікірлер
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 4 сағат бұрын
மனநலம்.பாதிக்க.பட்ட.ஒரு.பெண்.இறை.பித்தும்.இல்ல.சிறை.பித்தும்.இல்ல..அத.கவனிக்க.பர்த்துகொல்.சோறு.போட.யாரும்.இல்ல.ஆகையால்.ரோட்ல.திரியுது.அதபோய்.இப்படி.பேசுவது.தவறு.மூடநம்பிக்கை.மூடர்கள்
@arumugame6090
@arumugame6090 7 сағат бұрын
ஜாதகம், ஜோதிடம், வாஸ்து, ராசி, நட்சத்திரம். அனைத்தும் பொய். கடவுள் மட்டுமே மெய். இவர்களைப் போன்றவர்கள் கடவுளை விட்டு விட்டு, விட்டுவிட்டு மற்ற அனைத்து பொய்யான விஷயங்களையும் பேசுகின்றனர். யாரும் நம்பி ஏமாற வேண்டாம். கடவுளை மட்டும் நம்புங்கள். நன்றி
@naveensartfactory5099
@naveensartfactory5099 8 сағат бұрын
😂 வணக்கம் ஐயா அருமை 🎉
@sowrirajans9210
@sowrirajans9210 9 сағат бұрын
எந்தக் கர்மப் பதிவைச் சார்ந்த துறையாக இருந்தாலும் அத்துறை சார்ந்த திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றியை நோக்கிப் பயணிக்க இயலும்.
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 9 сағат бұрын
🙏🌹 Om namah shivaya ❤️🌹🙏
@devarajpream3219
@devarajpream3219 10 сағат бұрын
🙏🙏
@vasukipillai1166
@vasukipillai1166 10 сағат бұрын
உள்ளவரா பணி செ‌ய்து இருக்கேன். அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது விலக்கு செ‌ய்து. இருக்கேன். Narayenan உக்கு பல varutama போய் வருகிren arcekarukkum vastra தானம். 30 varutama bakthi . விரதம் Anna தானாம், செ‌ய்து. வருகிறேன். Bairavi விரதம் வழிபாடு செய்து வருகிறேன் ஏன் என் இறப்புக்கு கோவிலில் நா‌ன் irakkanum என்ற ஆசை. 3 பெண்ணுக்கு என் சிலvil திருமணம் செய்து உள்ளேன்,, ஒரு வீடும் கட்டி கொடுத்து இருக்கேன் அன்ன தானம் பண உதவி செய்யthu இருக்கேன் அது என்னை காக்கும் என்ற நம்பிகை இருக்கு
@kuladevan2560
@kuladevan2560 11 сағат бұрын
Ajith eh 😂
@IraiThedimedia
@IraiThedimedia 11 сағат бұрын
DR .ஜெயம் ஜெயஸ்ரீ பிரசன்ன ஜோதிடர் Phone Number : 9944555797/ 9994305580
@elavarasanela6501
@elavarasanela6501 11 сағат бұрын
நற்பவி நற்பவி
@subramaniam7905
@subramaniam7905 12 сағат бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArantheshwariNatarajan
@ArantheshwariNatarajan 13 сағат бұрын
கறுமம்கறும்பைநிறஞ்சதா
@sathyaJagan-n3w
@sathyaJagan-n3w 13 сағат бұрын
Om namasivaya
@ivmech049naveenkumars8
@ivmech049naveenkumars8 14 сағат бұрын
Om Namah Shivaya 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🙏🏻🙏🏻
@KaviyaK-g6t
@KaviyaK-g6t 15 сағат бұрын
Kumbam rasikku neenga solvathu onnum nadakkarathilla
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 16 сағат бұрын
தொப்பி அம்மா சிந்திய உணவு ஏடுப்போர் தனி மனக் கணக்கு அது யாராலூம் கணிக்க முடியாது
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 16 сағат бұрын
தொப்பி அம்மா சிந்திய உணவு ஏடுப்போர் தனி மனக் கணக்கு அது யாராலூம் கணிக்க முடியாது
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 16 сағат бұрын
இப்ப பாருங்க அம்மா ஹீஹீஹீசேஷாத்திரிசுவாமிகள் பூக்கள் வெளியில் போடாராங்க நான் பாருங்களேன் சுவாமிகள் பூ வைத்து க்கொள்வேன் சுவாமிகள் பட்டதை அப்படி யாக வைத்து கொள்வேன் அப்படி செய்வதில்லை
@pusparaniapmuthusamymuthus7061
@pusparaniapmuthusamymuthus7061 16 сағат бұрын
video about mookupodi swamy pls
@KingPuru-i9h
@KingPuru-i9h 16 сағат бұрын
Pradu kannikku guru peyarchi nalla erukkm enru sonniga nallave ella pradu pesathinga unmaya solluga pradu
@KingPuru-i9h
@KingPuru-i9h 16 сағат бұрын
Pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu pradu saigo mathiri pesathinga ulga pradu
@maheswaryramalingam3104
@maheswaryramalingam3104 17 сағат бұрын
22:16 Meenam
@KannanR-b3o
@KannanR-b3o 17 сағат бұрын
டைரக்டர் மணிவண்ணன் மாதிரி இருக்கார்
@BhuviP-s1z
@BhuviP-s1z 17 сағат бұрын
😳என்ன இவரை பாக்கும் போது டைரக்டர் மணிவண்ணன் மாதிரி இருக்காரு
@sudhakarraju1520
@sudhakarraju1520 17 сағат бұрын
After changing name rajini (sivaji road), kamalhassan (parthasarthy) revathi( asha)silk smitha(vijayalashmi),
@sudhakarraju1520
@sudhakarraju1520 17 сағат бұрын
His concept of keeping Gods names will became problem is totally wrong. Y Gods name is kept for kids only one thing repeat ly calling makes u phscology to make u heart and mind to positive attitude
@poomathianandh4424
@poomathianandh4424 19 сағат бұрын
Correct 💯 , om namasivaya 🙏
@vsivasankar3386
@vsivasankar3386 20 сағат бұрын
ஓம் நமசிவாய ❤
@santhoshsanc123s
@santhoshsanc123s 21 сағат бұрын
உண்மை தான்
@dhanabalandhanabalan8038
@dhanabalandhanabalan8038 21 сағат бұрын
ஓம் நமசிவாய
@VidhyaE-q5s
@VidhyaE-q5s 21 сағат бұрын
ஆமா சார் என்னோட மாமா பையன், அவ வக்கீல், அர்ஜுன் செந்தில் பேரு மாத்துநாங்க , அவனோட லைஃப் நல்லா இல்ல.
@GVIJI-jn6gf
@GVIJI-jn6gf 22 сағат бұрын
Ok
@rakeshwaran2018
@rakeshwaran2018 23 сағат бұрын
துலாம் 14.55
@thirukumaran7155
@thirukumaran7155 9 сағат бұрын
Thanks
@gv.saravannanbanusaravanna3372
@gv.saravannanbanusaravanna3372 23 сағат бұрын
🎉🎉🎉❤❤❤
@keeransiva5062
@keeransiva5062 Күн бұрын
ஜீனாவெர்சலுக்கு நன்றி என்று சொல்வதைவிட கடவுளுக்கு நன்றி, அல்லது பரம்பொருளுக்கு நன்றி, இறைவனுக்கு நன்றி என்று சொல்வது மேல். ஏனென்றால் நம் முன்னோர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.
@SevaKumar-qn7ow
@SevaKumar-qn7ow Күн бұрын
உண்மை 👌👌👌
@chanthini5408
@chanthini5408 Күн бұрын
தொப்பி அம்மா இந்த மகக்களால் தொல்லைக்கு ஆட்படுகின்றார்கள்
@shandxviews
@shandxviews Күн бұрын
🤔🤔🤔
@prasadrajaiah-ij7rj
@prasadrajaiah-ij7rj Күн бұрын
ஓம் நமச்சிவாய நமஹ🙏🙏
@chandrashekarr1977
@chandrashekarr1977 Күн бұрын
பலநூறு பிரசவங்கள் நடந்துக்கிட்டேயிருக்கும் பெரிய மருத்துவமனைகள்ல பிறக்கும் குழந்தைகள் பலருக்கும் (குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது ஒரே நேரத்தில் பிறக்க வாய்ப்பிருக்கும்) ஒரே ஜாதகம்தான் வருமா? ஜாதகக்கட்டத்தின் அடிப்படைகள்ல ஒன்னு ஜனன நேரம். அதை எந்த அடிப்படையில் எடுக்கணும். குழந்தை அம்மாவுடைய வயிற்றிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கும் நேரமா? முழுதாக வந்துவிட்டு, தொப்புள்கொடி அறுப்பதற்கு முன்புள்ள நேரமா, அறுக்கும்போது உள்ள நேரமா, அறுத்தபிறகான நேரமா? இயற்கை பிரசவம் எனில் இதெல்லாம் கூட சொல்லிவிடலாம்ன்னு எடுத்துக்கிட்டாலும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும் குழந்தைக்கு எது பிறந்த நேரம்? இந்தக் கேள்விகளுக்கு விடை சொன்ன ஜோதிடரை நான் இதுவரைக்கும் பார்க்கலை.
@KannanSuresh-gm2nz
@KannanSuresh-gm2nz Күн бұрын
Muthaiyaa
@kamarajraj3332
@kamarajraj3332 Күн бұрын
அப்பா நீங்கள் இறை தொண்டு செய்ய பிறவி எடுத்து உள்ளீர்கள் . இது தான் உண்மை
@jayagopi59
@jayagopi59 Күн бұрын
Fees evlo mam ? Middle class flat ku varuveengala
@commonmanvoices1960
@commonmanvoices1960 Күн бұрын
thoppi amma maari anga 1000 amma irukaanga 1000 appa irukanga ithu thoppi ammakey theriyum nee mooditu po
@maheshps1172
@maheshps1172 Күн бұрын
Mutta dash mathri pesatha poi cutting ah potu tonngu, ivana intrevieiw panrathuku channel ah mooditu po da dash
@VAITHIYARAM
@VAITHIYARAM Күн бұрын
கும்பம்
@prasadrajaiah-ij7rj
@prasadrajaiah-ij7rj Күн бұрын
ஓம் நமச்சிவாய நமஹ🙏🙏🙏
@ramakrishnan9622
@ramakrishnan9622 Күн бұрын
உண்மை ஐயா நான் மூன்று முறை கிரிவலம் வந்தேன் என் மனசுக்கு திருப்தியாக உள்ளது
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 Күн бұрын
🙏🌹 Om namah shivaya ❤️🌹🙏