Пікірлер
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 17 сағат бұрын
சிந்தனை பெட்டகம் பெயருக்கேற்ற மாதிரி நல்ல படிப்பினையான இக்காலத்திற்கு ஏற்ற கருத்துள்ள கதை
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 сағат бұрын
Thanks a lot
@Narmathadevi-t8e
@Narmathadevi-t8e Күн бұрын
Super very nice இறுதியில் நீங்க சொன்ன கருத்தும் அருமை 💐
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 сағат бұрын
Thank u
@gowthamim3655
@gowthamim3655 2 күн бұрын
Give more stories😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 сағат бұрын
Sure thank u
@vimalabalachandran1068
@vimalabalachandran1068 3 күн бұрын
Lovely 🎉🎉🎉🎉🎉❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Thank u sister
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 3 күн бұрын
SOME YRS BACK _ YENN COUSIN SIS.ADMITTED IN GOVT.HOS. FOR DELIVERY.. ( MADURAI) BEFORE LABOR PAIN _ SHE NOTICED NEAR HER BED ( A LADY SUFFERED / THE BABY CAME OUT ( NO BODY WAS THERE _ MID NT.) SHE SHOUTED / FITS.. WHOLE STAFFS SLEPT.. THAT BABY WAS DEAD ( SPOT OUT DOWN) MY SIS. GAVE BIRTH A GIRL BABY ( NORMAL)
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Achacho....careless
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 2 күн бұрын
@@Sinthanaipettagam THAT NEWS SHOCKED ME EVEN NOW .. HOW CARELESS MEDICAL TEAM 😔
@gowthamim3655
@gowthamim3655 3 күн бұрын
we want more stories 😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Sure sure bro
@gowthamim3655
@gowthamim3655 3 күн бұрын
give us more interesting stories 😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Sure
@Manojachu260
@Manojachu260 3 күн бұрын
Story .Nice sister
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Thank u bro
@rajarth8390
@rajarth8390 3 күн бұрын
Nice story narrating sister ❤️ 👏 👌 😍 😀 😊😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 2 күн бұрын
Thank u sister
@user-kc9dx8ss5y
@user-kc9dx8ss5y 4 күн бұрын
😢
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 3 күн бұрын
👍
@user-kc9dx8ss5y
@user-kc9dx8ss5y 4 күн бұрын
👍👌🤝
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 3 күн бұрын
🙂👍
@user-kc9dx8ss5y
@user-kc9dx8ss5y 4 күн бұрын
👌👍
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 3 күн бұрын
🙂🙂🙂
@umam5378
@umam5378 5 күн бұрын
சூப்பர் சூப்பர்
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Thank u
@user-ye8ti3kl2h
@user-ye8ti3kl2h 5 күн бұрын
Hello Indhu how r u very nice story dear s u r right ur words r very true u come with like this kind of story really good keep it up dear all the best 😊😊😊😊😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Thank you so much 🙂 and am fine nenga
@yuvarani2371
@yuvarani2371 6 күн бұрын
Super store 🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Thank u
@SoniyaShanmugam-ks2cj
@SoniyaShanmugam-ks2cj 6 күн бұрын
Super story🎉🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Thank u
@Someone-px3tu
@Someone-px3tu 6 күн бұрын
Intha story ella thai marukku oru paadam enakum oru ponnu than irukku avangala pathukkaga evo kasta padram🥺 super sis❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Ama sister thank u
@priyasekar7562
@priyasekar7562 6 күн бұрын
இந்த கதையை ஆடியோவ சரிபண்ணி ரீஅப்லோடு பண்ண ட்ரை பண்ணுங்க சிஸ்.நல்ல கதை பாதிக்கு மேல கேக்கமுடியல.
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 6 күн бұрын
Try panara sister
@rlakshmy1975
@rlakshmy1975 6 күн бұрын
இன்னைக்கு உறவுகள் மேல யாருக்கும் எந்த மரியாதையும் கிடையாது. பெண் அப்படின்னா ஒரு உடம்பு அது மட்டும் தான் அவங்களுக்கு தெரியுது. குழந்தைகள் வந்து ஒரு விஷயத்தை பார்த்தா அத உடனே செய்யணும் அப்படின்னு நினைப்பாங்க. அது குழந்தைகளா இருந்து விளையாட்டையோ அப்பா அம்மா நடந்து போறத பேசுறத நிக்கிறத இத எல்லாத்தையும் செய்றவரைக்கும் சரி தான். ஆனா இந்த பாழாப்போன பான் வீடியோஸ் வந்ததுக்கு அப்புறம் அதுல என்ன கருமத்தலாம் பாக்குறாங்களோ அது எல்லாத்தையும் செஞ்சு பாக்கணும்னு தோணுது போல. அந்த நேரத்துல அவங்களுக்கு தேவை ஒரு உடம்பு மட்டும் தான். அது அக்காவா தங்கச்சியா அம்மாவா அண்ணன் மனைவியா பாட்டியா இல்ல குழந்தையா இப்படி எதுவும் அவங்க கண்ணு முன்னாடி தெரியாது பார்த்ததை செய்யணும் அது மட்டும் தான் தோணும் தெரியும். இந்த மாதிரி ஜென்மங்களை சீர்திருத்த பள்ளியில் எல்லாம் போட கூடாதுங்க. பெண்களை தவறாக தொட்டா நடந்துகிட்டா அதுக்கு மரண தண்டனை அப்படின்னு எப்ப நம்ம நாட்டு சட்டத்தை திருத்துறாங்களோ அதுக்கு அப்புறம் மட்டும்தான் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது என்னோட கருத்து. அருமையான கதை ஆனா அதை கேட்கும் போது மனசு வலிச்சது தான் நிஜம் சிஸ்டர்.
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Yes sister
@rlakshmy1975
@rlakshmy1975 6 күн бұрын
இப்போ நிறைய இந்த மாதிரி அப்பேர்ஸ் இருக்கு. ஆனா உங்கள மாதிரி யாரும் தண்டனை கொடுத்து இருக்க மாட்டாங்க சிஸ்டர். சூப்பர் சூப்பர். தெரிஞ்சு பண்றது கண்டிப்பா துரோகம் தான். நல்ல கதை சிஸ்டர் சூப்பர்.
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 5 күн бұрын
Yes sister thank u
@SriDevi-l6h
@SriDevi-l6h 7 күн бұрын
Unga katha Vara Vara nallaeila
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
I will try to give best in next story
@babybalachandran7882
@babybalachandran7882 7 күн бұрын
சமுதாயத்தில் இப்போது உள்ள நிலைமையும் இது தான் சகோதரி.
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
Yes sister
@user-lk6zb6gj5o
@user-lk6zb6gj5o 7 күн бұрын
Unexpected member of the family ..nice ending🎉🎉🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
Thank u
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 7 күн бұрын
குழந்தைகளை பெற்றோர் வளர்க்கும் முறை சரியா இருக்க வேண்டும் குட் டச் பேட் டச் பற்றி சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது உடன் வளரும் படிக்கும் பெண் குழந்தைகளை பாது காக்கவும் சொல்லி தர வேண்டும் நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
Yes sister
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 7 күн бұрын
YENN DISTANT SIS . SOME YRS BACK _ IDHU POOL AVAL SITHAPAA AVALIDAM SILA MURAIGAL PAALIYAL THOOLAIGAL 🗣 I 😮 TRAGEDY !! PARENTS ( SP. AMMA) RESPONSIBLE FOR GIRLS..( NEVER ALLOW IN OTHERS' HOUSES TO STAY ; NO COMMUNICATION WITH STRANGERS ; 🗣AWARENESS OF PRESERVING THEMSELVES ...
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
👍👍👍
@Someone-px3tu
@Someone-px3tu 8 күн бұрын
Katha nalla irukku sis all tha best sis❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
Thank u sister
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 8 күн бұрын
குற்றவாளி யார் யாரா இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் நாவல் விரு விருப்பாக இருக்கிறது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 7 күн бұрын
👍👍👍
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 9 күн бұрын
என்னப்பா இது இப்படி குழந்தைகளை துன்புறுத்தி பாலியல் தொல்லை தரவங்களை கடுமையான சட்டம் மற்றும் தண்டனை கட்டாயம் கிடைக்க வேண்டும் ❤❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 8 күн бұрын
Yes sister
@user-lk6zb6gj5o
@user-lk6zb6gj5o 9 күн бұрын
Nice story sister 🎉🎉🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 8 күн бұрын
Thank you 😊
@jayalakshmi7081
@jayalakshmi7081 9 күн бұрын
Super story
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 9 күн бұрын
Thank u ma
@vimalabalachandran1068
@vimalabalachandran1068 10 күн бұрын
Lovely 🎉🎉🎉🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Thanks 🤗
@rajarth8390
@rajarth8390 10 күн бұрын
Great 👍 👌 super sister 👏 👌 👍 😊😊😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Thank you so much 😊sister
@SobanaSaravanan
@SobanaSaravanan 10 күн бұрын
ரொம்ப அருமையான கதை இப்பொழுது நாட்டில் இப்படித்தான் நடக்கிறது😢😢😢
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Yes sister thank u
@SobanaSaravanan
@SobanaSaravanan 11 күн бұрын
Hi sago epdi irukenga❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Hi sago fine nenga
@rajidinu7564
@rajidinu7564 11 күн бұрын
Super story sis 👌👌👌👌
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Thank u
@ElanGovan-ir3nr
@ElanGovan-ir3nr 12 күн бұрын
இந்தமாதிரிகதையெல்லாம்தேவைஇல்லைங்க‌ இந்துமேம்‌ லஞ்சலாவான்யம்‌அதைகண்டுபிடிக்க நமது படை சிவம்சார் கிரிசார்‌மதிமேம் இவங்ககளவச்சி ஒரு நாவல் ப்ளீஸ்
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 10 күн бұрын
Ok bro
@Someone-px3tu
@Someone-px3tu 12 күн бұрын
Super sis🥰🥰
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Thank you 😊
@Murugan-us6cn
@Murugan-us6cn 12 күн бұрын
Super sister
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Thank you bro
@user-ke6sm6gs7b
@user-ke6sm6gs7b 13 күн бұрын
நல்லா இருக்கு மா 🎉🎉
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Thank u
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 13 күн бұрын
தேவையற்ற ஆசை அழகான வாழ்க்கையை அழித்து விடும் பெண்களை சாதரணமாக நினைப்பவர்களுக்கு இந்த கதை ஒரு பாடம் ❤❤❤
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Yes sister
@Manojachu260
@Manojachu260 13 күн бұрын
Nice story.Sister
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Thank you 😊bro
@eswaranjanani4179
@eswaranjanani4179 13 күн бұрын
Super ma
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 12 күн бұрын
Thank u
@JithuRajan-y3h
@JithuRajan-y3h 14 күн бұрын
Innum evalo partsa poduveenga
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 13 күн бұрын
Inaiku climax
@rlakshmy1975
@rlakshmy1975 14 күн бұрын
சூப்பர் சிஸ்டர். நீங்க போட்ட சைக்கோ கதைகளிலேயே இதுதான் பெஸ்ட். இப்படி எல்லாம் சித்திரவதை பண்ற அளவுக்கு அவன் மனசு கெட்டுப் போய் இருக்கு. பை சிஸ்டர் குட் ஈவினிங்
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 14 күн бұрын
Thank u sister
@parkjiminpavi2882
@parkjiminpavi2882 15 күн бұрын
Sema intresting story
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 14 күн бұрын
Thank u
@Manojachu260
@Manojachu260 17 күн бұрын
Nice story sister
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 14 күн бұрын
Thank you 😊bro
@rajarth8390
@rajarth8390 17 күн бұрын
Super story sister 😊😊😊😊😊
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 14 күн бұрын
Thank you 😊sister
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 17 күн бұрын
1.. THUNAIKU 1. RUVARAI ( CLOSE FRIEND 🤝 2... HIGH OFFICIAL IN KAVAL COMPLAINT .. AMONG ALL _ REJECT THE MATTER / PERSON AS SUCH 👎
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 14 күн бұрын
🙂🙂🙂
@rajidinu7564
@rajidinu7564 18 күн бұрын
Enna solrathunu therla sis🥺🥺🥺🥺🥺🥺Nama epavume careful ah erkanum
@Sinthanaipettagam
@Sinthanaipettagam 17 күн бұрын
Yes sister