கொஞ்சம் திக்காமல் தினராமல் பேசினால் நன்றாக இருக்கும்
@SaravananMuthu-o1zАй бұрын
Super sister
@sadacharamramu5838Ай бұрын
வேதத்தைப் பற்றி சொல்லவில்லை அம்மா நீயே நம்ம வேதத்தை
@agni1256Ай бұрын
வணக்கம் மா தங்கள் கருத்து ஒன்று விளங்கவில்லை யே மா திருமூலர் இப்படி ஆங்கில மொழி யில் கலந்தா மா பாடல் பாடி இருக்கிறார் தங்களை எப்படி புகழ்வது என்று எனக்கு தெரியவில்லை மா கொஞ்சம் புகழ அடி எடுத்து தாருங்கள் தங்களை தாலாட்டு கிறேன் மா
@agni1256Ай бұрын
2:04
@sivakalidass2 ай бұрын
மிக அருமை சிறப்பு மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி அம்மா🙏