நீங்கள் சொல்லும் இறைநேசர்கள் உயிரோடு இருக்கும்போது இரண்டு அல்லது மூன்று மொழிகள். பேசியவர் இறந்து அடக்கம் செய்யப் பட்டவுடன் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் மேலும் அவர் இறந்த. பிறகு. புதிதாக ஒரு மொழி உருவானானால் அந்த. மொழியில் துஆ கேட்டாலும் அவர் கேட்டு அறிகிறார் என்பதற்கு குரான் ஹதீஸ் நம்பர் சொல்லுங்கள்
@abulla963627 күн бұрын
ஒருவர் இறைநேசர் இவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டவுடன். கபுரில் உள்ள.. அவரை எந்த மொழியில். அழைத்தாலும் எந்த நேரத்தில் அழைத்தாலும் ஒரே. நேரத்தில் பலர்.. அழைத்தாலும் அவர் அதை கேட்டு அறிகிறார். என்பதற்கு குழப்பம் இல்லாமல் குரான் ஹதீசின் படி விளக்கம் தரவும்