Very 👍👍healthy🥰 chapati thanks savithri amma love❤❤❤ you
@ramyavishwa1705Күн бұрын
Ragi ya sutham seiya venduma akka
@Manathai_Thotta_SamayalКүн бұрын
Very nice mam 🎉🎉
@alain584Күн бұрын
கெட்ட கொழுப்பு மற்றும் கொழுப்புக்கட்டி கரைக்க வழி சொல்லுங்க சிஸ்டர்
@thameemnisha9669Күн бұрын
Nice mam
@malarshanmugam72442 күн бұрын
வித்தியாசமான வாழைக்காய் வறுவல் என்று போட்டால் போதாதா ஏன் சைவ மீன் வறுவல் என்று போடுகின்ற ஈர்க்கும்.நான் சைவம் அதனாலேயே இந்த வீடியோ பார்க்கலை
@malarshanmugam72442 күн бұрын
ஏன் சைவ மீன் வறுவல் னு போடுறீங்க .
@mrsrakshakrishnan3 күн бұрын
Wow 🥰super 👌👌yummy 😋😋veg fish fry ❤❤
@umamaha1583 күн бұрын
Try panni pakren mam nandri 👌🏻
@Manathai_Thotta_Samayal3 күн бұрын
Nice mam ❤❤
@lakshmichandrasekaran85574 күн бұрын
Valaipo koot
@a.m-e44 күн бұрын
Kasakatha akka?
@NithyaB-j6i4 күн бұрын
பயறு வேக மாட்டேங்குது mam, ஊற வைத்து பின் செஞ்சா தான் வெந்து இருக்கு
@AnuAnusuya-r5x5 күн бұрын
Very tasty ❤
@Manathai_Thotta_Samayal5 күн бұрын
Super mam 🎉🎉
@mrsrakshakrishnan5 күн бұрын
Wow 🥰🥰super 👌👌tasty😋😋 cauliflower 🥰manchurian recipe thankyou savithri amma love ❤❤❤you
@sivakumarag65225 күн бұрын
Very nice akka
@ramyadevi23635 күн бұрын
நம் வாழ்க்கை அவசர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் இரசாயனங்கள் பல வகைகளில் ஊடுருவி விட்டது. நாம் சமைக்க பயன்படுத்தும் இய்யம் எனப்படும் அலுமினிய பாத்திரங்களில் அவை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அலுமினியம் ஆக்சைடு வெளியாகி உணவையும் உடலையும் கெடுக்கிறது. மற்றும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க மிகவும் மோசமான ரசாயனம் உள்ளது .இதை பயன்படுத்தும் போது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவைகளை தவிர்த்து நல்ல தரமான மண், இரும்பு சார்ந்த பாத்திரத்தில சமைக்க வேண்டும். இவற்றில் சமைப்பதால் ஆரோக்யமாக வாழ முடியும். இவற்றை பயன்படுத்தும் சரியான முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தரமான கனமான சில்வர் பாத்திரத்தில் கூட சமைக்கலாம் இது எந்த நன்மையும் செய்யாவிட்டாலும் எந்த தீமையும் செய்யாது. மேலும் உணவு, உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை பிலாஸ்டிக் பொருட்களில் வைப்பதை தவிர்த்து சில்வர் கண்ணாடி குடுவையை பயன்படுத்த வேண்டும். மண் பாத்திரங்களில் முதலில் சமைக்கும் உணவின் மணம்தான் கடைசி வரைக்கும் வரும்.எனவே முறையாக பழக்கப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதற்கு step 1: புது மண் பாத்திரத்தை மூன்று நாட்கள் நல்ல தண்ணீரில் ஊரவைத்து பின் கழுவி வெய்யிலில் நன்றாக காய வைக்க வேண்டும். Step 2: பின் அரிசி கழிந்த நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின் கழுவி மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். Step 3: பின் அந்த மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதன் முதலில் நெய் ஊற்றி நன்றாக தடவி விட்டு பின் துருவிய தேங்காயை போட்டு மண் பாத்திரத்தில் எல்லா இடங்களிலும் படும் படி வறுக்க வேண்டும். அப்போது நெய்யும் தேங்காயும் சேர்ந்து அருமையான மணம் வரும். இப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முதன் முதலில் சமைத்த நெய் தேங்காய் சேர்ந்த மணம்தான் எப்பொழுதும் இருக்கும்.இது எல்லா சமையலுக்கும் பொதுவான மணம் என்பதால் இவ்வாறு சிசனிங் செய்யப்படுகிறது. Step 4: சூடு முற்றிலும் குறைந்த பின் நெய்யை முழுவதும் மண் பாத்திரம் உறிஞ்சிக்கொள்ளும். பின் வெறும் தேங்காய் நாரில் தேய்த்து கழுவ வேண்டும். சோப் லிக்விட் எப்போதும் பயன்படுத்த கூடாது பயன்படுத்த தேவையேயில்லை. Step 5: பின்பு வழக்கம் போல் சமைக்க பயன்படுத்தலாம். தண்ணீர் பானையை தண்ணீரில் 3 நாள் ஊர வைத்து தேங்காய் நாரில் தேய்ந்து கழுவி வெய்யிலில் நன்றாக காய வைத்து விட்டு பின் பயன்படுத்தலாம்.வேறு எதுவும் செய்ய தேவையில்லை. Rules: 1. அடுப்பில் வைத்து சூடு ஆகும் வரை மட்டும் எப்போதும் அடுப்பை மெதுவாக வைத்துக்கொண்டால் போதும் புகை வராது 2. நல்ல தரமான கனமான ஒரிஜினல் மண் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 3. மரக்கரண்டிகளை மட்டுமே இதில் சமைக்க பயன்படுத்த வேண்டும். 4. அசைவம் சமைக்க தனியாக ஒரு மண் பாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். 5. சூடு செய்யும்போது உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெய் நெய் திரும்ப வரும் என்பதாலும் அடுப்பை அனைத்த பின்பும் சூடு அடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகும் என்பதாலும் மண் பாத்திரத்தை பால் காய்ச்ச, நெய் காய்ச்ச,முட்டை வறுக்க, எண்ணெய் பலகாரம் செய்ய, மசாலா வறுக்க பயன்படுத்த கூடாது. Benefits: 1.உணவில் சத்துகள் வீணாகாது. 2.சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 3.உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 4.உணவில் உள்ள நச்சு தன்மை நீக்கப்படும். இரும்பு பாத்திரம் Rules: 1.வாங்கிவுடன் பலமுறை சத்தமாக கழுவ வேண்டும். 2.இரும்பு பாத்திரங்களில் அதிக புளிப்பான தக்காளி சட்னி புளி குழம்பு எலுமிச்சை சாதம் போன்றவற்றை சமைப்பதை தவிர்த்து விட வேண்டும். 3.இதில் சமைத்தவுடன் உணவை அதிலிருந்து வேறு பாத்திரத்திற்கு உடனே மாற்றிவிட வேண்டும். 4.சமைத்தவுடன் கழுவி அடுப்பில் வைத்து ஈரம் போக சூடு செய்து பின்பு தேவைபட்டால் சிறிது எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இதனால் துரு பிடிக்காமல் இருக்கும். 5.நான்ஸ்டிக் கோட்டிங் இல்லாத தரமான இரும்பு பாத்திரங்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். Benefits 1.இரும்பு சத்து கிடைக்கும் 2.மசாலா, மாவு போன்றவற்றை அரைக்க இரும்பு கடாயில் வறுத்து அரைத்தால் நீண்ட நாள் மணமாக கெடாமல் இருக்கும். இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் சலபமாக இந்த பாத்திரத்திரங்களில் சமைத்து ஆரோக்யமாக வாழலாம். அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாழ்க வளமுடன்...