water finish aayira poghudhu water ellati namma yaralayume vala mudiyadhy ......yellarume water deepam poota yenna aagaradhu yosithu paruga makkale
@ChitraSaraswathi-s3q4 сағат бұрын
But itha cut panni share pannikka mudiyathu. Not bad.
@Hemalatha-xb4wh7 сағат бұрын
🌹 ஓம் சாய் ராம் சீரடியில் சாய்பாபா தண்ணீரில் விளக்கு ஏற்றியதாக அவர் ருடய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறோம் ❤ எண்ணெய் விக்கிற விலையில் நிறைய விளக்கேற்ற முடியாது இதுபோல டிப்ஸ் ரொம்ப நல்லது தான் நல்லா ஏத்தலாம் பூஜை அறையில நாம நெய் விளக்கும் எண்ணெய் வழக்கம் ஏத்தலாம் வெளியில் ஏற்றுவதற்கும் மொட்டை மாடியில் ஏற்றுவதற்கும் பால்கனியில் ஏற்றுவதற்கும் இது உபயோகிக்கலாம் கேண்டில்ஸ் விட உன்ன கெட்டுப் போல கேண்டில் சேர்த்துறாங்க இல்லையா கரண்ட்ல லைட்ங்க போட்டுறாங்க அது எவ்வளவு ரிஸ்க்கு அதைவிட இது அழகாவும் இருக்கும் நல்லாவும் இருக்கும் பார்க்கவும் ரொம்ப நேரம் எரியும் பார்க்கும் அழகாக இருக்கும் மண் விளக்கு வாங்கி ஏற்றுவது மிகவும் நல்லது அது எவ்வளவு பேர் அதை செய்து வைக்கிறாங்க அவங்களுக்கும் ஜீவா தாரம் இல்லையா யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க உங்க டிப்ஸ் உங்கள குடுத்துட்டே இருங்க எங்கள போல இருக்கவங்க நிறைய பேர் இதை யூஸ் பண்றோம் நாங்க உங்களுக்கு மிகவும் நன்றி மா 🙌🙌🙌👌👌👌🌹🌹🌹👏👏💐💐
@Hemalatha-xb4wh7 сағат бұрын
அற்புதமான மெசேஜ் நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க மிகவும் நன்றி ரொம்ப சூப்பரா வந்தது காமாட்சி விளக்கு இந்த சாம்பலபோட்டுதுலக்கினாசுபராகவேநல்லாபலிச்சுன்னுவந்தது👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️💐💐👏👏🌹🌹🌹 சூப்பர் தேங்க்யூ வெரி மச் வாழ்க வாழ்க வளமுடன்🌹🌹🌹💐💐
@vijayalakshmibakya717310 сағат бұрын
Vilakku decoration 👌
@bhanurekha447623 сағат бұрын
தீபம் வாங்கி ஏற்றுவது கூட செலவு தான் சகோதரி விளக்கு ஏற்றாமலே காசை மிச்சப் படுத்தலாம். குடும்பத்திற்கும் குலதெய்வத்திற்கும் கணக்கு பார்க்க கூடாது.
இன்னும் கொஜ்ஜம் நாள் போனால் சிறுநீர் ஊற்றி விளக்கு ஏற்ற லாம் என்று சொல்லு வார்கள் ..
@jayanthikeshavalu98912 күн бұрын
இது சரியாக எரிவதில்லை நானும் அடைபட்டு ஒரு பாக்ஸ் ஃபுல் வாங்கினேன் 50 piece ஆனால் 2 நாள் தான் மொத்தம் எரியவில்லை. எண்ணெய் உற்றி திரி போட்டு ஏற்றுவது சிறந்தது.🎉😅
@rajiraji42082 күн бұрын
அந்த மிக்ஸி jar ah கிளீன் பண்றது கஷ்டம் மாவும் weast ஆகும்
@venkatesanjaganathan22083 күн бұрын
விளக்கு ஏற்ற.தண்ணீர்.மட்டும்..போதும்.....இதுதாண்.தலைப்பு....அதண்பின்பார்த்தால்மண்டையில்ஊகூம்
Atleast to God we should use fresh things The mud lamps are not costly.Why not buy new ones.We spend so much for ourselves.Once in a year atleast use new lamps and fresh oil to God.Do not use water.It is not good.
@padmas25823 күн бұрын
Oru thadavai use pannina man vilakai meendum use pannatheenga,shasthram apdi solliyirku,buy new one,poor people who make deepa will be benefited