Ending nalla illa. Atleast Bharath higher studies panna start panna piragu understand anathu pola papa kitaum amma pathi sollli itukanum. Shalini ponathula kovam veriya Mari Bharath job la higher position poga mudinjuthu apo Bharath weekly once pogum bothu kuzhanthaikitaum sollli irukanum la..bharath senjathu patchai thurogam.
@AyishaBanu-f9u10 сағат бұрын
Ama sis riter ippadidaan ending kuduthurukaru
@Pitchiah-u4p11 сағат бұрын
STORY END NOT GOOD SENTIMENT FOOL.
@AyishaBanu-f9u11 сағат бұрын
Yes sir riter judgement
@vaansekarСағат бұрын
writer தான் சரி. ❤❤❤❤❤❤
@jebaseelithamburaj272612 сағат бұрын
கதை நன்றாக போய்க்கொண்டிருந்தது. முடிவு தான் நன்றாக இல்லை
@AyishaBanu-f9u12 сағат бұрын
ஆமாம் சகோதரி
@vanitharajasekaran275913 сағат бұрын
முடிவு நல்லாவே இல்லை. இவ்வளவு முற்போக்காக கதையை கொண்டு போய் சராசரியாக முடித்து விட்டீர்கள். அப்போ என்ன சொல்ல வருகின்றீர்கள் ஒரு பெண் சமூகத்தில் வெற்றி பெற்றால் குடும்ப வாழ்வை இழந்து விடுவாள் என்றா !
@AyishaBanu-f9u13 сағат бұрын
ஆசிரியர் முடிவு
@jagadeeswaris884813 сағат бұрын
கடைசியில் அவள் ஊருக்கு வந்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது.பாவம் ஷாலினி. அவளும் குழந்தையும் பரத்துடன் லண்டன் செல்வதாக முடித்திருக்கலாம்.நன்றி சகோதரி.❤😊
@AyishaBanu-f9u12 сағат бұрын
அது ஆசிரியர் தீர்ப்பு சகோதரி
@bhanumathyswaminathan222313 сағат бұрын
மிக நல்ல எல்லோருக்குமான தீர்வுடன் கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது .👏
கிட்டத்தட்ட என்ன நானே பாக்குர மாதிரி இருக்கு. எதுக்கெடுத்தாலும் பிரச்சினை பண்ணும் மாமியார் எல்லாத்தையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் மாமனார்😢
@vaansekar8 күн бұрын
நல்ல அருமையான கதை. பண வெறி பதவி வெறி ஒரு பெண்ணை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடக்க வைக்கும் என்று இந்தக் கதை தெளிவாக விளக்கி விட்டது. அனன்யாவுக்கு தண்டனை கிடைத்த விதத்தையும் ஆசிரியர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@Krishnaveni-vl7fl8 күн бұрын
அருமையான கதை
@srinivasan11969 күн бұрын
Nice story.
@jagadeeswaris88489 күн бұрын
அருமை அருமை 👌❤️
@jayanthiv75299 күн бұрын
2days ahhchu next episode eppa poduvenga
@AyishaBanu-f9u9 күн бұрын
Today 6'Clock
@jayanthiv752910 күн бұрын
Next episode eppa poduvenga
@AyishaBanu-f9u10 күн бұрын
Tomorrow
@nithyaarjunan804010 күн бұрын
True for my life... Enga amma nala ennoda 1 st babyea pathuka mudnchu
@vaangasamaikalamsaapidalam12 күн бұрын
Very nice story super 👌👌
@jayashreel91647 күн бұрын
,ln,kdwi5j
@jagadeeswaris884812 күн бұрын
அருமை அருமை 👌❤️
@letslearnstudents179212 күн бұрын
Very interesting mam❤. அடுத்த episode எப்போ??வெகு ஆவல் 😅
@AyishaBanu-f9u12 күн бұрын
Friday😊
@vaansekar12 күн бұрын
கதை தேர்வு அருமை. விறு விறுப்பா இருக்கு ❤
@srinivasan119615 күн бұрын
Nice starting
@vaansekar15 күн бұрын
வேகம் அதிகமாக இருக்கு. முன்னாடி போட்ட மாதிரியே போடுங்கள். அது படிக்க வசதியா இருக்கு ❤
@AyishaBanu-f9u15 күн бұрын
Ok sister
@shobanavaidyanathan635015 күн бұрын
கொஞ்சம் வேகத்தை குறைக்கவும் படிக்க முடியவில்லை
@AyishaBanu-f9u15 күн бұрын
OK சகோதரி
@poovaiahg72915 күн бұрын
Who is the author of this story
@AyishaBanu-f9u15 күн бұрын
Devibala
@jagadeeswaris884815 күн бұрын
இவர் எழுதிய கதைகள் நான் நிறைய படித்திருக்கிறேன்.ஆனால் நீங்கள் வாசிக்கும் கதைகளே நான் படித்ததே இல்லை .நன்றி சகோதரி.❤😊
@AyishaBanu-f9u15 күн бұрын
நன்றி சகோதரி
@premavathivaradarajan93215 күн бұрын
Super story thanks
@nandhinieniyan30rameshkuma615 күн бұрын
😊
@vijim872016 күн бұрын
இதன் அடுத்த பாகம் இன்னும் போடவில்லை
@AyishaBanu-f9u16 күн бұрын
அடுத்த பாகம் போட்டுயிருக்கேன். லிங்க் போடுரேன்.
@AyishaBanu-f9u16 күн бұрын
@@vijim8720 kzbin.info/www/bejne/eHbHlmimatx8ftE
@annakamuthangaraju1221Ай бұрын
End nalla illa
@ShanthiPrathiksha-pf1olАй бұрын
Scrolling slow
@AyishaBanu-f9uАй бұрын
Ok mam
@chitrakalachitrakala3617Ай бұрын
பெண்ணாய் பிறந்தவர்களுக்கு தாய்மை என்றுரு குணம் இயல்பாக இருக்க வேண்டும். பிசாசுகள் ஆக இருக்கிறது! நன்றிகள் AB கதை நேரத்திற்கு!❤