Пікірлер
@MustaphaThoumi
@MustaphaThoumi 5 минут бұрын
لو صورت من الاعلى (درون)كانت احلى واجمل مما شاهدت
@هناحفيدطارقبنزياد
@هناحفيدطارقبنزياد 57 минут бұрын
روعة روعة
@salmarosa5532
@salmarosa5532 4 сағат бұрын
Morocco🇲🇦👍👍👍👍👍👍👍👍🇪🇸🥰👏👏👏👏👏👏👏❤️💚❤️💚❤️💚💚❤️💚❤️
@idreezgani6284
@idreezgani6284 4 сағат бұрын
மிகவும் எளிமையான அதே நேரம் சிறப்பான நடையில் செல்லும் குறுநாவலிது. ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் இந்த நூலை வாங்கினேன். அங்கிருந்து வாங்கி வந்த புத்தகங்களில் முதலாய் வாசித்ததும் இந்த சிறியப் புத்தகத்தைதான். ஒரே இருப்பில் வாசித்து முடித்தது மட்டுமல்லாமல் அதே பாதிப்பில் ஒரு சிறுகதையும் கூட எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது. வெளிநாட்டு கனவோடு ஊரில் திரிபவர்களுக்கு இந்த குறுநாவல் நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தரவல்லது. வாசிப்பை அருமையாகப் பகிர்ந்துக் கொண்டீர்கள்.
@NezhaMerzouki-b9u
@NezhaMerzouki-b9u 11 сағат бұрын
افتخ ك مغربي لوكنت غير مغربي لعشقت المغرب. كم انت جميل يا وطني
@indianthileep
@indianthileep Күн бұрын
அருமை பாலாஜி ❤️
@sjazeela
@sjazeela Күн бұрын
சிறப்பு. நூலை வாசிக்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியது. ❤
@idreezgani6284
@idreezgani6284 Күн бұрын
இந்த நூல் அறிமுகம் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தது. கதையோட்டமே அவ்வளவு சுவாரசியம்! தங்களைப் பற்றிய மேலதிகத் தகவல்களும் வியக்க வைத்தன. தாங்கள் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி என்று எனக்குத் தெரியாது. நானும் கூட தமிழ் அல்லது ஆங்கிலத்தைதான் பட்டப்படிப்பாக படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் நடைமுறை காரணங்களால் வேறு பாடத்தைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது. அவ்வப்போது ஆச்சர்ப்படுவேன் தங்களின் கலை, இலக்கியம் சார்ந்த ஆர்வங்களையும் செயல்பாடுகளையும் கண்டு. அதற்கு இன்று விடைக் கிடைத்தது. சிறப்பான காணொளி ❤️
@lunaam1725
@lunaam1725 Күн бұрын
Ich liebe Marokko❤🇲🇦❤🇲🇦❤
@idreezgani6284
@idreezgani6284 2 күн бұрын
சிறப்பான அறிமுகம் ❤
@idreezgani6284
@idreezgani6284 2 күн бұрын
சிறப்பு ❤️
@sjazeela
@sjazeela 3 күн бұрын
Good one 🎉
@idreezgani6284
@idreezgani6284 4 күн бұрын
சிறப்பான கதைக்களங்கள், பாராட்டத்தக்க மொழிப்பெயர்ப்பு, அருமையான அறிமுகம்! வாழ்த்துகள் அனைவருக்கும். மிகவும் சுலபமாக வாசிக்கூடிய தரமானத் தொகுப்பு 💐
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
நன்று
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
@⁨Jazeela Banu⁩ தலைப்பை வைத்து இந்த நூலை முதலில் கட்டுரைத் தொகுப்பு என்று மட்டும்தான் என ஊகித்திருந்தேன். சிறப்பான அறிமுகம். இரண்டு நாட்களில் முன்னூறு சொச்ச பக்கங்களை வாசிக்க முடிந்ததென்றால் உண்மையில் அது இந்த நூலின் முதல் வெற்றியாகவே கருதுகிறேன். உங்களுக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள் 💐
@sjazeela
@sjazeela 5 күн бұрын
மிக்க நன்றி.🎉
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
உண்மையிலேயே கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில்தான் இதை கேட்டேன். வேறென்ன சொல்றதுன்னு தெரியல. நன்றிங்கண்ணே.
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
அருமையானப் பார்வைங்கண்ணே. நானும் வாசித்துக் கொண்டே... யிருக்கிறேன் இந்த நாவலை. சீக்கிரம் முடித்து விடுவேன் என நம்புகிறேன். அவ்வப்போது நானும் குமார் அண்ணனிடம் இந்த நாவலின் போக்கைப் பற்றி பகிர்ந்து கொள்வது வழக்கம். அதில் வீராயிக்கு முதன் முறையாக சாமி வரும் தருணமும் அடக்கம். இப்போதுதான் கருப்பய்யாவின் பேய்க்கதை ஃபிளாஷ்பேக் வரை வாசித்து முடித்திருக்கிறேன். மேலும் சினிமாக் காட்சி ஒப்பீட்டைப் பற்றி கூறியிருந்தீர்கள். அடிப்படையில் நான் தீவிர சினிமா ரசிகன் என்பதால் தன்னியல்பாகவே என் கதைகளிலும் இதுபோன்ற எடுத்துக்காட்டு உவமைகள் சில வேளைகளில் வெளிப்பட்டுவிடும். தங்களின் இந்த அறிவுரையை நானும் கூட முடிந்தளவு ஏற்று, கடைபிடிக்க முடிவெடுத்திருக்கிறேன். அருமையானப் பேச்சு. நன்றியும் வாழ்த்துகளும் ❤️💐
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
❤️❤️❤️
@idreezgani6284
@idreezgani6284 5 күн бұрын
ரொம்ப நல்லாருந்தது தம்பி. எனக்கும் கூட அப்படியொரு சின்ன அனுபவம் உண்டு. நீங்க ரொம்ப சுவாரசியமா விவரிச்சீங்க. வாழ்த்துகள் 💐
@mohudoomnaina6262
@mohudoomnaina6262 5 күн бұрын
Very nice narration Masha Allaah
@sasikumarbooks
@sasikumarbooks 5 күн бұрын
சிறப்பு
@nashuploads
@nashuploads 5 күн бұрын
Emotional one ❤
@nashuploads
@nashuploads 5 күн бұрын
Nanbargal ❤❤❤
@indianthileep
@indianthileep 5 күн бұрын
👏👏👏
@indianthileep
@indianthileep 5 күн бұрын
சிறப்பான பார்வை
@smohansmohan4447
@smohansmohan4447 6 күн бұрын
நல்ல நூல் அறிமுகம். சிறப்பு. உங்களுக்கும் நூல் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் !
@indianthileep
@indianthileep 7 күн бұрын
ஆஹா...அருமை...
@adilari6245
@adilari6245 7 күн бұрын
Real humain folklore, love it🎉
@idreezgani6284
@idreezgani6284 7 күн бұрын
ஒரு கனமான நாவலின் சாரத்தை காதாத்தின அனுபவம்! தங்களின் சிறப்பான அறிமுகம் நாவலை வாசிக்கத் தூண்டுகிறது. வாழுத்தும் நன்றிகளும்! ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
@amsapriya382
@amsapriya382 7 күн бұрын
மிகச் சிறப்புங்க
@NizhaliYazhi
@NizhaliYazhi 7 күн бұрын
சிறப்புண்ணா
@idreezgani6284
@idreezgani6284 8 күн бұрын
மிகவும் சிறப்பான அறிமுகமும், பரிசிற்கானத் தேர்வும். தலைப்பே நல்லதொரு ஒரு வழிக்காட்டலுக்கான உபதேச சொல் போல் விளங்குகிறது. ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் போல இருந்தது இந்த காணொளி. அருமை! அந்த நூலின் ஆசிரியருக்கும், கேலக்சிப் பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
@IbrahimAhdadi
@IbrahimAhdadi 11 күн бұрын
ⴰⵢⵓⵣ ⵜⴰⵎⵎⴰⵣⵉⵖⵜ ❤🇲🇦✨
@TouriaKamri-gt2so
@TouriaKamri-gt2so 11 күн бұрын
بلادي الحبيبة اعشقها
@elaouadabdellah7362
@elaouadabdellah7362 11 күн бұрын
ⴰⵙⴳⴳⵯⴰⵙ ⴰⵎⴳⴳⴰⵣ ⵉⵖⵓⴷⴰⵏ 𝑨𝒔𝒆𝒈𝒘𝒂𝒔 𝒂𝒎𝒆𝒈𝒈𝒂𝒛 𝒊𝒈𝒉𝒖𝒅𝒂𝒏 ⵣ 2975 ⵣ💙💚💛❤️♓️🇲🇦🩸🧬♾️
@Manufacturing-q5r
@Manufacturing-q5r 12 күн бұрын
Morocco ❤
@indianthileep
@indianthileep 12 күн бұрын
சிறப்பான பார்வை.
@idreezgani6284
@idreezgani6284 12 күн бұрын
கெட் அப் சூப்பர் 😍
@idreezgani6284
@idreezgani6284 12 күн бұрын
உளவியல், அறிவியல் என ஓரளவு பொதுப்பார்வையைக் கொண்டும் இந்த நாவல் பேசும் தளத்தை அணுகி பகிர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறப்புங்கண்ணே.
@om.amira2012
@om.amira2012 12 күн бұрын
المغرب بلد واحد وفيه كثييير من الثقافات كل مدينة ورقصها وعاداتها سبحان الله
@Amman798
@Amman798 9 күн бұрын
المغرب بلد واحد و فيه ثقافة واحدة هي ثقافتنا المغربية.
@KhadijaOULADCHLIHE
@KhadijaOULADCHLIHE 13 күн бұрын
ما أجمل هذه اللوحات الفنية والتي تتمتع بها بلادي، ،أرض التنوع والجمال
@idreezgani6284
@idreezgani6284 13 күн бұрын
தங்களின் இந்த நூல் அறிமுகத்தின் வாயிலாக தவறவிடக் கூடாத இது ஒரு முக்கியமான நாவல் என எண்ணத் தூண்டுகிறது. நான் வாங்கி வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் வாசிக்கத் தொடங்க வேண்டும்.
@boomamani7800
@boomamani7800 13 күн бұрын
Oh my God
@boomamani7800
@boomamani7800 13 күн бұрын
Exactly, அருமையான கட்டுரை. எப்பாடு பட்டேனும் பெண்கள் கல்வி கற்பது அவசியம். பணம் ஈட்டும் பெண்களுக்கும் Decisions Making இல் முழு சுதந்திரம் இல்லை என்பதும் உண்மை.
@idreezgani6284
@idreezgani6284 14 күн бұрын
மற்ற நூல்களிலிருந்து சற்று மாறுபட்ட அறிமுகம் அண்ணே. சிறப்பு.
@muneeswaranperumal8748
@muneeswaranperumal8748 14 күн бұрын
சகோ ஆமீனாவின் கதையும், அண்ணனின் கதை சொல்லலும் அருமை. வாழ்த்துகள் இருவருக்கும் 💐💐💐💐💙💙💙💙
@mohdamina23
@mohdamina23 14 күн бұрын
மனம் நிறைந்த அன்பும் நன்றிகளும் <3
@hassanelaorf978
@hassanelaorf978 14 күн бұрын
for centuries... they played it it s called dance of the BEE a lot of meaning from land of amzigh Morocco
@manivannanpalanisamy4024
@manivannanpalanisamy4024 14 күн бұрын
நெர்த்தியாக எழுதப்பட்ட கதை.. பாதை தவறி கால கோலங்களை அருமையாக வடித்திருக்கிறார் எழுத்தாளர்...அழகாக சொல்லி மதிப்பாய்வு செய்திருக்கிறீர்கள்
@idreezgani6284
@idreezgani6284 15 күн бұрын
நுட்பமான கதை... சிறிய சிறுகதை என்றாலும் உள்ளே பல தகவல்கள்! சற்று நீளமாக கதைச் சொல்லல் நிகழ்ந்திருந்தால் இன்னுமே இந்த கதை கனம் கூடியிருக்கும். இந்த தொகுப்பில் நான் வாசித்த முதல் கதையும் கூட. அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்! சிறந்த கதை, நல்லதொரு மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் 💐❤️