Arumayana pathivu sir super Paramathi arukil ulla pillur check anaikattu Video pathivu podungal
@villagetour1763 ай бұрын
கண்டிப்பாக பில்லூர் செக் டேம் ஒரு பதிவு போடலாம் நண்பா. நன்றி
@perumalycd55753 ай бұрын
கடைக்கு போனீங்கடா என்ன வேணும்னு கூட கேட்க மாட்டாங்க
@HariHaran-eb4md3 ай бұрын
Muruga
@balakrishnanbalakrishnan57313 ай бұрын
Supper supper
@villagetour1763 ай бұрын
👍 thank you bro
@RaviKumar-y1z7s4 ай бұрын
மிக அருமை 🙏
@villagetour1764 ай бұрын
நன்றி நண்பரே....
@soundar42704 ай бұрын
திமுக ஆட்சி 2036 வரை தொடர்ந்து இருக்க வேண்டும். 2026 திமுக வெற்றி உறுதி. அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்ய மாட்டார்கள். ஆனால், புரட்சி தலைவர்/ தலைவி திமுக தீய சக்தி என்று வெட்டி தனமாக பேசுவார்கள். மக்களும் ஒட்டு போடுவார்கள். மக்கள் இப்போதாவது திருந்த வேண்டும். இந்த தடுப்பணை கட்டுவதே அதில் கமிசன் அடிக்க தான் என்று அறிவு இல்லாத சில மெண்டல்கள் கமென்ட் செய்யும் பாருங்கள்.
@LakshmiNarayanan-n7t4 ай бұрын
Super super.
@villagetour1764 ай бұрын
Thank you! Cheers!
@LakshmiNarayanan-n7t4 ай бұрын
Bore bore
@jyasotha21334 ай бұрын
உங்க பேச்சி தெளிவாக இருக்கு தம்பி
@villagetour1764 ай бұрын
நன்றி நன்றி மிகவும் நன்றி சகோதரி
@jyasotha21334 ай бұрын
சகோதரா அருமை கொல்லி மலை நேரில் சென்று வந்தது போல் இருந்தது நன்றி
@villagetour1764 ай бұрын
மிக்க நன்றி சகோதரி.....
@shashikantnagargoje4 ай бұрын
Please contact mobile number
@kirubakarannagarajan16004 ай бұрын
தமிழை தெளிவாக பேச வேண்டும் என்பதற்காக அதிகமாக சிரமப்படுகின்றனர் போல தெரிகின்றது அருமை தமிழில் விளக்கமாக சொல்வதற்கு மிக்க நன்றி இந்த இடத்தின் பெயர் என்ன மாயனூர் தடுப்பணைய
@villagetour1764 ай бұрын
மிக்க நன்றி நண்பரே... இந்த தடுப்பணை பரமத்தி வேலூர் அருகே அமைகின்றது.
@SeeniYashini4 ай бұрын
TNBL ku தண்ணீர் வழங்கும் தடுப்பணை
@villagetour1764 ай бұрын
உண்மைதான்....
@jonesaroquiasamy13754 ай бұрын
தமிழ் நாட்டில் வளர்ச்சி திட்டம் செயல் படுத்தும் போது சில சங்கிதூமைகளால் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ் நாட்டை விட்டு வடக்கு பன்றிகளை அடித்து விட்டுங்கள். திராவிட ஆட்சியில் தான் தமிழ் நாடு தலைநிமிர்ந்து நிற்கும்.
@PushpaRaj-qn7qi5 ай бұрын
செங்கல் சூளைக்கு லைசன்ஸ் வாங்குவது எப்படி
@AnupmaPratibha5 ай бұрын
😊
@TSPillai-nj9il5 ай бұрын
தேக்கிய உபரிநீர் வடபுரம்வெள்ளார்ரில் இணைக்கலாம் பெரம்பலூர் குடிதண்ணீர் பர்ராக்குரைதீரும் யமனேரிபாசனவசதி பெரும்
@villagetour1765 ай бұрын
உண்மைதான் ....நன்றி நண்பா....
@chatmasala69805 ай бұрын
Nallaikku ivanga sanda poda poranga, thanee thara mudiyadhu nu karnataka madhiri. Building dam in cauvery river is not good for environment and society. Leave the river as it is, it is flowing freely lakhs and lakhs year without any dam
@devenderraoshinde63155 ай бұрын
Very nice bro, what about Hotel staying, what are rates of the rooms, which is the nearest place to visit all the places. Thanks for your information.
@villagetour1765 ай бұрын
Near this block is Paramathi Velur, where hotel facilities also available in this area. Namakkal Anjaneyar Temple, Namakkal Hill Fort and Jederpalayam Barrage are all must nearest visit tourist sites.
@sathiamoorthyvajiravel74835 ай бұрын
கொஞ்சம் நல்லா கட்டுங்கடா. அத்திக்கடவு திட்டம் ஆரம்பித்த நாலே நாளில் சத்தியமங்கலம் அருகே குழாய் ஒழுகி தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. காமராஜர் ( லஞ்சம் லாவண்யம் இல்லாத ) காலத்து பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ளது.
@kamsalakamsala83615 ай бұрын
கர்நாடுகா தடுப்பணை கட்டினால் இங்கு உள்ள அரசியல் வாதிகள் விவசாயிகள் கத்தோ கத்துனு கத்துரிங்க இது கட்டுவதால் கடை மடை வரை இயற்க்கை யாக செல்லும் காவிரி நீர்ரோட்டம் அதனால் அருகில் உள்ள கிராம நீர் ஊற்றுகள் பாதிக்கப்படும் அதேபோல் சாத்தனூர் டேம். கட்டப்பட்ட தால் இயற்கையாக ஓடிய நீர் ஊற்றுகள் தடுக்கப்பட்டு பல அடிக்கு கீழ் நீர் சென்ற நிலைதான் உள்ளது ஆகவே தடுப்பணை இயற்க்கைக்கு எதிரானது
@vadivelpalaniappagounder15095 ай бұрын
ஏண்டா தம்பி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லையா.
@GanapathyMaha5 ай бұрын
அருகில், நீர் உரிஞ்சும் பெரு நிறுவனத்தில் நீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய இது செயல்படுத்தப்படுகிறதோ?
@villagetour1765 ай бұрын
இல்லை நண்பா...... நன்றி
@sivasamym15935 ай бұрын
எனது குலதெய்வ வரலாறு பற்றி எங்களுக்கு தெரிவத்த அண்ணாவுக்கு நன்றி நன்றி
@villagetour1765 ай бұрын
நன்றி .... Bro
@rajadurai80675 ай бұрын
அடிக்கடி மணல் மணல் என்று சொல்லாதீர்கள்.திருட்டு திராவிட அரசியல் வியாதிகள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
@villagetour1765 ай бұрын
சரி நண்பா....
@duskyqueen75285 ай бұрын
Ithu dam ila 😅 na andha area tha
@villagetour1765 ай бұрын
Ok. Thank you
@dinesht76895 ай бұрын
Ippo intha barrage Epdi irukunu oru video eduthu poduga sir
@villagetour1765 ай бұрын
கண்டிப்பாக ஒரு வீடியோ போடலாம். நன்றி
@dinesht76895 ай бұрын
@@villagetour176 thank you for your response
@kandasamyarumugam88925 ай бұрын
ஏப்பா போட்டு தர்ரயா மணல்திருடன்கள் திராவிடன்ஸ் சும்மா இருந்தாலும் நீ உசிப்பீ விடுரேயே மணல் திட்டுனு....
@baburajg17715 ай бұрын
Today.stage..
@villagetour1765 ай бұрын
கண்டிப்பாக மீண்டும் ஒரு வீடியோ இது சம்பந்தமாக போடலாம். நன்றி...
@ksradhakrishnan41865 ай бұрын
சீர்காழி அருகில் போன ஆட்சியில் கட்டதுவங்கி தடுப்பணை கட்டி முடித்தால் கொள்ளிடத்தில் வீனாகும் நீரை சேமிக்கலாம்.
@villagetour1765 ай бұрын
உண்மைதான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.. நன்றி நண்பா...
@tamildigitalplatform26285 ай бұрын
இந்த கோவிலை கட்டிய சோழர்களின் கல்வெட்டுகளையும் காண்பித்திருக்கலாம். அது இந்த கோவிலின் வரலாற்று பழமையை காட்டிஇருக்கும்
@villagetour1765 ай бұрын
நன்றி நண்பரே...... சோழர்களின் கல்வெட்டுகளை மீண்டும் ஒரு வீடியோவில் தெரியப்படுத்தலாம்.
@tamildigitalplatform26285 ай бұрын
நன்றி
@natarajanmurugesan57286 ай бұрын
cauvery overflows now on aug-24. can you pls show a video now on this check dam construction status ?
@villagetour1765 ай бұрын
I am going to show you in a video about Cauvery water overflow barrier...
@malligababu47776 ай бұрын
நேரில் சென்று பார்த்த அனுபவம் போல் இருந்தது உங்கள் பதிவு சகோ. விளக்கிய விதம் அருமை.
@villagetour1766 ай бұрын
நன்றி சகோ... மிக்க நன்றி
@kavichitra6 ай бұрын
To reach 4 km how long its takes brother
@villagetour1766 ай бұрын
கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து மேலே சோளக்காடு வரை செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.. செம்மேட்டில் இருந்து படகு இல்லம் போவதற்கு அரை மணி நேரம் ஆகும்.