கல்லுக்குள்ளே நீதி சொல்லும் மாசாணியே எந்தன் கண்ணுக்குள்ளே நிக்குறியே கைவீசியே -2 செல்லாத காசென தள்ளாம நீயெனை உன் வாசல் சேர்ப்பாயோ மாசாணியம்மா -2 - கல்லுக்குள்ளே-2 அம்மாவென்று சொல்வார் இங்கு அவள் பாசம் நேசம் கண்டதில்லை நானும் -2 சொந்தம் உண்டு என்பார் இங்கு மனம் சோரும்போது துணையில்லை யாரும் பெத்தெடுத்த தெய்வம் இல்லையே தத்தெடுத்தேன் அன்னை உன்னையே ஒத்த மரம் தோப்புமில்லையே ஒத்துக்கடி சக்தி உமையே எந்தன் அம்மா எங்கே அது நீதானிங்கே உனை நான் காணும் நாளும் எங்கே.... - கல்லுக்குள்ளே (2) உன் நாளொன்று தந்தால் இங்கு அது போதும் போதும் எனக்கென்ன வேணும் (2) அந்நாளிலே கண்ணாறவே உனை நானே காண வழி சொல்லு நீயே அக்கினியில் நிற்கும் உமையே அக்கரையும் கொஞ்சம் இல்லையே சொல்லி அழ சக்தி இல்லையே கற்சிலையும் நீயுமில்லையே எனக்கெல்லாம் இங்கே என சொன்னால் இங்கே அது நீயின்றி யாரு இங்கே...... - கல்லுக்குள்ளே(2) - செல்லாத காசெனா (2) -கல்லுக்குள்ளே(2)
@thirumalaianirudh47507 күн бұрын
தாயே நீயே எங்கள் thunaiyamma
@jaipriya792611 күн бұрын
பாபா என் மகள் நீட் தேர்வில் 700+வாங்கனும்.ஆசிர்வாதம் செய்யுங்கள்.ஓம் சாய் ராம் ♥️♥️♥️♥️♥️♥️
@nithyanithya967012 күн бұрын
🙏🙏🙏❤️
@yathinsdiary886915 күн бұрын
🙏🙏🙏
@ChithraSivakumar-o1p17 күн бұрын
தாயே என் மகளுக்கு நல்ல வருமானம் கொடுத்து நான் திருமணத்துக்கு போட்ட போட்ட அனைத்து நகையும் அடகு வைத்துள்ளார் அதை திருப்ப வேண்டும் வீடு வாங்கி தரவேண்டு ம் தாயே🙏🙏🙏
@ChithraSivakumar-o1p15 күн бұрын
வேன் விக்க உள்ளது கார்த்திகை மாதம் முடிவுக்கும் விபத்துக்கு ஆத்தா என் மகள் கடனாள் சஇரமபடரஆள் ஆத்தா நீதி நல்ல வழிகாட் வேண்டும் ஆத்தா😂
@ChithraSivakumar-o1p18 күн бұрын
அம்மா தாயே என் பிள்ளை கடநாள் சிரம படரா நீங்கதா நல்லா வாழ வைக்க வண்டும் தாயே
@ParameshwariMasani22 күн бұрын
Unpatham saranam
@ParameshwariMasani22 күн бұрын
Masani thai ennaku ulla manakastm pookanum
@ParameshwariMasani22 күн бұрын
My son marriage immeately
@ParameshwariMasani22 күн бұрын
Masani Thai Thunai
@MuruganMurugan-gd4jb23 күн бұрын
Iyapa saravanam
@omsakthi636323 күн бұрын
🙏🙏🙏🙏🙏🤩❤❤❤❤
@elaiyarajam906925 күн бұрын
😥😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😥🙏
@Gnanavel-yg4kx26 күн бұрын
மிகுந்த அருமையான நல்ல தரமான பாடல்
@rameshramesh665728 күн бұрын
அருள்மிகு மாசாணி அம்மன் துணை
@selvarani932629 күн бұрын
Sai Appa❤ sem results nxt week vara pothu 16 members fail solitagaa payama iruku appaa❤plz elllathulayum pass ahirum.. Ellarum pass ahiranum Appa❤
கல்லுக்குள்ளே நீதி சொல்லும் மாசாணியே எந்தன் கண்ணுக்குள்ளே நிக்குறியே கைவீசியே -2 செல்லாத காசென தள்ளாம நீயெனை உன் வாசல் சேர்ப்பாயோ மாசாணியம்மா -2 - கல்லுக்குள்ளே-2 அம்மாவென்று சொல்வார் இங்கு அவள் பாசம் நேசம் கண்டதில்லை நானும் -2 சொந்தம் உண்டு என்பார் இங்கு மனம் சோரும்போது துணையில்லை யாரும் பெத்தெடுத்த தெய்வம் இல்லையே தத்தெடுத்தேன் அன்னை உன்னையே ஒத்த மரம் தோப்புமில்லையே ஒத்துக்கடி சக்தி உமையே எந்தன் அம்மா எங்கே அது நீதானிங்கே உனை நான் காணும் நாளும் எங்கே.... - கல்லுக்குள்ளே (2) உன் நாளொன்று தந்தால் இங்கு அது போதும் போதும் எனக்கென்ன வேணும் (2) அந்நாளிலே கண்ணாறவே உனை நானே காண வழி சொல்லு நீயே அக்கினியில் நிற்கும் உமையே அக்கரையும் கொஞ்சம் இல்லையே சொல்லி அழ சக்தி இல்லையே கற்சிலையும் நீயுமில்லையே எனக்கெல்லாம் இங்கே என சொன்னால் இங்கே அது நீயின்றி யாரு இங்கே...... - கல்லுக்குள்ளே(2) - செல்லாத காசெனா (2) -கல்லுக்குள்ளே(2)
@rajeshwaryveerapan380Ай бұрын
Om nama sivaya🙏🙏🙏
@kannayiramnatarajan8903Ай бұрын
🙏🙏💐💐💐💐💐💐🙏🙏
@kannayiramnatarajan8903Ай бұрын
🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏
@Mari5624-y8qАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GaneshwariM92Ай бұрын
🙏🙏🙏
@offendersgaming21662 ай бұрын
🙏🙏🙏
@PatrickDiya-wb4ez2 ай бұрын
Isha ku you have to give judgement
@bipasharoy47312 ай бұрын
One of my favorite Sai Baba's song
@MuruganM-yl6gj2 ай бұрын
மாசாணி தாயே வியாபாரம் சிறக்க அருள் புரிவாய் தாயே ஓம் சக்தி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி போற்றி ஓம்
@MuruganM-yl6gj2 ай бұрын
வியாபாரம் பெருக அருள்புரிவாய் தாயே ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே ஓம் சக்தி ஓம்
@vijayabalasubramanian79622 ай бұрын
கோவிந்தா ஹரி கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா
@kalamahendran59672 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KaviKavikutty-pg7tr2 ай бұрын
Maasani amma neeye thunai 🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️🙏🙏🙏🙏🙏
@MariappanMari-e7g2 ай бұрын
அம்மா தாயே மாசாணி யம்மா தாயே நீயே எனக்கு யாரும் இல்லை தாயே நீயே துணை அம்மா எனக்கு என் இந்த வலியு வேதனை யு தருகிறாய் அம்மா தாயே மாசாணி யம்மா போற்றி போற்றி போற்றி
@jayapradha20832 ай бұрын
❤
@jayapradha20832 ай бұрын
Super
@Abithasivakumar-w4q2 ай бұрын
என் புருஷன் கொழந்த மேல அவ்ளோ பாசம் வச்சிருக்காங்க ஓவ்வொரு மாசமும் ஏமாந்து போறோம் அம்மா இந்த மாசம் உங்களைத்தா முழுசா நம்பி இருக்கோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻