அருமையான படம் வாழ்க்கைகான கருத்து உள்ளது 👨⚖️👨⚖️👨⚖️👨⚖️👨⚖️👨⚖️👨⚖️👨⚖️👨⚖️
@NarpaviPandian-z7l6 күн бұрын
சமாதானம் தில் வெற்றி பெறுவதே கஷ்டம் உலக நாடுகளே சமாதானத்திற்க்கு ஏங்குது 👨👨👦👨👨👦👨👨👦👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👦👦👨👩👦👦👨👩👦👦
@noorulmusthakeema88978 күн бұрын
Avrryone 2025 இந்தப் படத்திற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு எனக்கும் ஒரு மாமன் உண்டு அவன் இன்று இல்லை அவன் பெற்ற மகள் இருக்கிறாள் அவள் பிறந்தவுடன் என் மாமன் இறந்து போனார் அவள் வளர்ந்ததும் என்னோடுதான் அவளை திருமணம் செய்து கொண்டவனும் நான்தான் படக்காட்சிகள் பாசப் பிணைப்பை போல் இன்றும் அவனும் நானும் வாழ்ந்து வருகின்றோம் அவள் பெயர்: ❤மஹ்ஜபீன்❤
படம் வேறு தெரியல காகித ஓடம் கடல் அலை மீது இந்த பாட்டு போடுங்க
@ilaiyapallavanАй бұрын
சந்தனம் அவர்களை மிக்க மகிழ்ச்சி இந்தப் பாடல் கேட்கும் போது எனக்கு கண்ணீரே வருகிறது
@IrsathIrsath-u6xАй бұрын
Fubgdhcjhtchgg❤
@Mohan-c7rАй бұрын
யாரெல்லாம் படம் பாக்காமலே கமெண்ட் படிக்க வந்தீங்க அவங்க எல்லாரும் எனக்கொரு லைக் பண்ணுங்க👍👍🎉
@SundarRaj-ot5dmАй бұрын
நல்ல படம் ❤❤❤❤
@malathiudayakumar8798Ай бұрын
Radhika&Ajith...very lovable...ever luv ❤❤❤🎉
@sreenivasanpn3506Ай бұрын
This film was taken on the basis of storey writtn by Sheshpiar taming of screw acted by Rechird Button and Elisabith tayore. Ihave seen this english movie in Rajakumari theatre in T Nagar
@manikandanpalanivel9994Ай бұрын
All time favourite movie
@RaniAgenta-g7pАй бұрын
படம் பார்க்கும் போது ஒருசில கட்டங்களில் கண் கலங்குது ஜெயில் வாழ்க்கை அரசியல் வாழ்க்கை தந்தைககளின் போக்கால் பிள்ளைகளின் வாழ்க்கை தாயின் பாசம் விட்டுக்கொடுக்காத நட்பின் உறவு.. காதல் தோல்வி ஆரம்பித்து காதல் வெற்றில் முடிகிறது இதுவரைக்கும் நான் பார்த்திராத படம் 26,11,2024, இன்றுதான் பார்த்தேன் அழகான படம்..... படத்தின் பெயர் உதவும் கரங்கள்
@kasthurirangane4600Ай бұрын
God of acting
@premswaruppantulaАй бұрын
I hope only this song is dubbed in Telugu. Not the entire movie.. anyhow thanks for uploading this.
@LingeshLingesh-e3jАй бұрын
இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அதனால நம்பி பார்க்கலாம் செம worth ஆன movie
@aarirose60722 ай бұрын
அமிதாப்பச்சன் நடித்த இந்தி திரைப்படம் தமிழில் தர்மத்தின் தலைவன் ஆனது