GOBI DIABETES CENTRRE & HOSPITAL
1:11
Пікірлер
@gunasekaran5484
@gunasekaran5484 11 күн бұрын
நல்லமருத்துவர்
@malaisamyk2420
@malaisamyk2420 16 күн бұрын
சிறந்த மருத்துவர் எனது அத்தைக்கு சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக உள்ளது அரசு மருத்துவமனையில் கால் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் பிறகு இந்த டாக்டரை சந்தித்து கால் எடுத்தால் அத்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை நான் தான் பார்த்துக்கொண்டு இருக்கிரேன் என்று கூறினேன் அவர் 1 வாரம் கோபியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க சொன்னார் நானும் சேர்த்தேன் இப்போது எனது அத்தைக்கு இரண்டு கால்களிலும் புண் நன்றாக குணமாகி வருகிறது 😊 சிறந்த மருத்துவர் ❤நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 😊😊
@MakkalSaakthiOfficials
@MakkalSaakthiOfficials 19 күн бұрын
எனக்கு 2018 ஆம் ஆண்டில் இருந்து சர்க்கரை நோய் உள்ளது நான் பலமுறை பல மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்னும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை ஆனால் டாக்டர் அவர்களை ஒரு முறை பெருந்துறையில் சந்தித்தேன் என்னுடைய உடல் சம்பந்தமான பிரச்சினைகளை அவரிடம் கூறினேன் அதற்காக மூன்று நாட்கள் கோபிசெட்டிபாளையத்தில் தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறினார் மூன்று நாட்களுக்கு பிறகு அவர்கள் சொன்ன உணவு முறை மற்றும் மருத்துவ முறைகளையும் நான் கடைபிடித்து வருகிறேன் என் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உள்ளது மருத்துவர் அவர்களின் அறிவுரையை கேட்டால் நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்
@MakkalSaakthiOfficials
@MakkalSaakthiOfficials 19 күн бұрын
Good docater and good hospital
@ayyasamye6506
@ayyasamye6506 23 күн бұрын
👌
@ayyasamye6506
@ayyasamye6506 Ай бұрын
Super dr welcome
@031k
@031k Ай бұрын
கருப்பட்டி gi 36 தான் எடுக்கலாமா
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 2 ай бұрын
thank you sir 🎉
@ayyasamye6506
@ayyasamye6506 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அருமையான திட்டம் டாக்டர் சார் 🙏🙏👌
@samiappann3973
@samiappann3973 2 ай бұрын
🎉
@elangovand856
@elangovand856 2 ай бұрын
CGM censor sir?
@user-io8pp5zr1c
@user-io8pp5zr1c 2 ай бұрын
எனது ஃபேமிலி டாக்டர்
@geejeytv417
@geejeytv417 2 ай бұрын
Super sir
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 2 ай бұрын
Good❤
@JeneferY
@JeneferY 2 ай бұрын
It's useful
@Pranavnihaa
@Pranavnihaa 4 ай бұрын
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கு sir. 20 வருஷமா என்னோட தாத்தாக்கு sugar control ah இருக்க இந்த டாக்டர் தான் உதவி செய்கிறார். Power systematic treatment is your strength.
@ayyasamye6506
@ayyasamye6506 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி சார் 🙏
@nachimuthua2388
@nachimuthua2388 4 ай бұрын
Very helpful video
@gunasekaran5484
@gunasekaran5484 4 ай бұрын
நன்றி சார்
@ranjanguru3514
@ranjanguru3514 4 ай бұрын
சிறப்பு சிறப்பு நன்றி ஐயா
@gopalsamyr4963
@gopalsamyr4963 4 ай бұрын
.மிக தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
@yokeswarimanian5826
@yokeswarimanian5826 4 ай бұрын
👍
@ayyasamye6506
@ayyasamye6506 6 ай бұрын
அருமையான மருத்துவர் அனைவரும் அணுகி குரைவான செலவில் குணமடையலாம் நன்றி 🙏