வணக்கம் தம்பி காரில் போகும் போது கட்டாயம் இருக்கை பட்டி - Seat belt - போடுங்க காரணம் நீங்களும் காரின் வேகத்தில் தான் பயணிக்கும் போது திடீரென ஏற்படும் விபத்து என்றால் கார் தடை - Beake - பிடிக்க நின்று விடும் ஆனால் காரின் வேகத்தில் பயணிக்கும் பயணிகள் ஓட்டுநர் உங்களுக்கு தடை இல்லையே அதற்கு தான் SEAT BELT கண்டு பிடிக்க பட்டு இருக்கு அதை போட்டு ஆக வேண்டும் உங்க பாதுகாப்பு காரணமாகக். இங்கு மேற்கு நாடுகளில் Seat belt போட இல்லை என்றால் பிரிட்டிஷ் பணத்தில் £100 கட்டிட வேண்டும் மட்டுமல்ல 3 புள்ளிகள் அடிப்பார் ஓட்டுநர் பத்திரத்தில் - Driving licence - அது 3 ஆண்டுகள் இருக்கும் 5 ஆண்டுகள் வரை காப்புறுதி தொகை அதிகரிக்கும். அதை விட விபத்தில் Seat belt போட இல்லை என்றால் நீங்க தூக்கி முன்னுக்கு வீச பட்டு பலத்த காயங்கள் சாவு கூட ஏற்படும் கவனம்.
@prabukanna73395 күн бұрын
Ok
@prabukanna73395 күн бұрын
Seatbelt podu tha irukom
@Akilmani-cf6mr6 күн бұрын
Ethu name than meen na enaku theritahu neenga sollithan enaku therium thank you