Пікірлер
@saraswathiramani507
@saraswathiramani507 Ай бұрын
உண்மை தான்ம்மா.... எனது வாழ்க்கையும் இப்படித்தான்.. சொந்தம். அமைவதும். கர்மா தான்‌
@handsomecooking
@handsomecooking Ай бұрын
கவலைப்படாதீங்க..
@imdurga0036
@imdurga0036 Ай бұрын
Masala verkadala. thane😊
@handsomecooking
@handsomecooking Ай бұрын
Yes😋💞🙏
@handsomecooking
@handsomecooking Ай бұрын
Yes😋💞🙏
@handsomecooking
@handsomecooking Ай бұрын
Yes😋
@calvins1236
@calvins1236 3 ай бұрын
"promo sm" 💋
@handsomecooking
@handsomecooking 3 ай бұрын
Nandri
@jeyan521
@jeyan521 3 ай бұрын
Unwanted talk more
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 4 ай бұрын
Super
@handsomecooking
@handsomecooking 4 ай бұрын
நன்றி 🙏
@sanjay2410
@sanjay2410 5 ай бұрын
அது பிளாஸ்டிக் அரிசி இல்லை, அது அரசால் இரும்பு சத்துகாக செறிவூட்டப்பட்டது , அது 100 கிலோவிற்கு 1 கிலோ விகிதம் கலக்கப்படுகிறது . சாதாரண அரிசியை அரைத்து அதில் தாது பொருட்கள் சேர்த்து மீண்டும் அரிசியாக மாற்றுவதால் அந்த அரிசி மட்டும் தனியாக தெரிகிறது.
@handsomecooking
@handsomecooking 5 ай бұрын
நன்றிங்க.. ஒவ்வொரு முறையும் பயந்து பயந்து கழுத்து வலிக்க அதை பிரிச்சி எடுத்து போடுறேன்.. இதை பார்க்கற எல்லாருக்கும் இருக்கும் சந்தேகம் தீர்ந்ததிடுச்சி.. ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
@handsomecooking
@handsomecooking 5 ай бұрын
நன்றி 🙏
@rajeshwariprakash6381
@rajeshwariprakash6381 5 ай бұрын
Like 😊❤
@kowsalya3580
@kowsalya3580 5 ай бұрын
Jeera is must , u missed adding
@handsomecooking
@handsomecooking 5 ай бұрын
வேண்டாம்.. நீங்கள் இது போன்று வைத்துப் பாருங்கள்..
@dhanaanand6120
@dhanaanand6120 5 ай бұрын
Chutney preparation super, but Idli ku chutney konjama irukku,..
@handsomecooking
@handsomecooking 5 ай бұрын
மிக்க நன்றி 🙏..உண்மையில் அருமையாக இருக்கும்.. ஒரு தடவை இது மாதிரி செஞ்சு பாருங்க.. பத்தாட்டி இன்னும் கொஞ்சம் சட்னி வச்சுக்க வேண்டியதுதான்.. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.. வெயில் நாளைக்கு உகந்தது..
@Sri-Fashions
@Sri-Fashions 6 ай бұрын
Kulampu milagai podiyil karam athigamagivittal enna panalam
@aavaninaidu6556
@aavaninaidu6556 6 ай бұрын
Tamil aalungaluke tamil sapadu pathi poda mudiyathe andra kerala pasangala vitu vaikale ipo sapaduma vitu vaika matringale .apram ide pura nanurule iruku nu reel viduvinge . Ipditha dosa idly yelam pochi 😢
@handsomecooking
@handsomecooking 6 ай бұрын
என்ன பண்றது.. இப்பெல்லாம் அமெரிக்காவில் அமெரிக்கன் கண்டுப்பிடிச்ச KFC தான் பசங்களுக்கு பிடிக்குது.. அவங்களுக்கு நம்ம இட்லி தோசை பிடிக்குது.. என்ன பண்றது..
@Prithvi1999
@Prithvi1999 7 ай бұрын
Super sithy
@sivatamil985
@sivatamil985 8 ай бұрын
அம்மா எனக்கு கருப்பை யில் நார்திசுக்கட்டி உள்ளது அதற்கும் மருந்து சொல்லுங்கள் அம்மா
@handsomecooking
@handsomecooking 8 ай бұрын
நன்றி 🙏.. கவலை படாதீங்க.. இயற்கையாகவே இதை குணப்படுத்த முடியும்.. ஹார்மோன் சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் கருப்பையில் உருவாக கூடிய இந்த கட்டியை கரைக்க லவங்க பட்டையையும் பயன்படுத்தலாம்... லவங்க பட்டையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து ஆறு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி அரை டம்ளர் வரும் வந்ததும் வடிக்கட்டி மூன்று வேலை குடித்து வந்தால் குணமாகும்.. இது உணவு அருந்துவதற்கு முன்பு பின்பு எப்பொழுதும் வேண்டுமானாலும் அருந்தலாம்.. ஒரு வாரக்காலம் தொடர்ந்து அருந்தி வரவும்.. நல்ல பலனை கொடுக்கும்.. கீரை வகைகள், இரும்பு சத்து உள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.. இது முக்கியம்.. பெருஞ்சீரக தண்ணீரும் நல்ல பலனை தரும்.. அல்லது கழற்சிக்காய் சூரணமும் நல்ல பலனை கொடுக்கும்.. கழற்சி காய் சூரணத்திற்கான வீடியோ போட்டுள்ளேன்.. முறையற்ற உணவு பழக்க வழக்கங்களே இதற்கு காரணம்.. அதனால் உணவில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.. மறக்காமல் Subscribe பண்ணுங்க..நன்றி 🙏
@sivatamil985
@sivatamil985 8 ай бұрын
@@handsomecooking கண்டிப்பாக செய்கிறேன் அம்மா
@pandipandi2610
@pandipandi2610 8 ай бұрын
Super
@handsomecooking
@handsomecooking 8 ай бұрын
நன்றி 🙏
@MuhammadhuSarook-vz7xd
@MuhammadhuSarook-vz7xd 8 ай бұрын
Sema
@handsomecooking
@handsomecooking 8 ай бұрын
நன்றி 🙏
@MuhammadhuSarook-vz7xd
@MuhammadhuSarook-vz7xd 8 ай бұрын
Enkum like pnunge plzs
@handsomecooking
@handsomecooking 8 ай бұрын
நிச்சயமா
@handsomecooking
@handsomecooking 8 ай бұрын
Unga chennal link anupunga
@MuhammadhuSarook-vz7xd
@MuhammadhuSarook-vz7xd 8 ай бұрын
my channel name Amull baby
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 10 ай бұрын
Thanks
@handsomecooking
@handsomecooking 10 ай бұрын
Thanks for watching 🙏 keep supporting our channel 🙏 🙏
@mpvillaincreation3199
@mpvillaincreation3199 10 ай бұрын
Akka etha ethana nalaiki use pannanu
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 11 ай бұрын
இதுக்கு பேர் ஊத்தப்பம். 😅
@shfeenaminhakv
@shfeenaminhakv 11 ай бұрын
💞👌❤️💞newf
@prabukuppusamy5730
@prabukuppusamy5730 Жыл бұрын
பெருகாயம் போடலா ??
@adhigamer2214
@adhigamer2214 Жыл бұрын
அரிசியை தவிர மற்ற பொருட்களை வறுக்க தேவை இல்லையா?
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
வறுக்க தேவையில்லை. நன்கு சுத்தம் செய்து காயவைத்தாலே போதும்.. நன்றி 🙏
@jagan1992
@jagan1992 Жыл бұрын
Nice
@stepikraphmary279
@stepikraphmary279 Жыл бұрын
இந்த செடி பதியம் இப்போது இருக்கிறதா sister
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
இருக்குங்க சிஸ்டர்.. ஆனால் அனுப்புவது கொஞ்சம் சிரமம்.. குரியர்‌ சர்வீஸ் தூரம்.. மன்னிக்கவும்
@stepikraphmary279
@stepikraphmary279 Жыл бұрын
Ok thank you sister
@azarfarisazarfaris6965
@azarfarisazarfaris6965 Жыл бұрын
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thanks 🙏
@sudhamulticookingtamil6097
@sudhamulticookingtamil6097 Жыл бұрын
Very Healthy recipe I like it 👌 sis
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thank you 🙏😍😘
@Khepri531
@Khepri531 Жыл бұрын
மிக அருமயான
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thank you so much 🙏
@paramiskitchen7825
@paramiskitchen7825 Жыл бұрын
Very tasty 👌
@stepikraphmary279
@stepikraphmary279 Жыл бұрын
இந்த செடி இருந்தால் கொடுங்கள் sister
@prathikprathik1824
@prathikprathik1824 Жыл бұрын
God song is not good
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Sorry..
@sivatamil985
@sivatamil985 Жыл бұрын
அம்மா எனக்கு கருப்பையில் கட்டி வீக்கம் உள்ளது நான் எத்தனை நாள் இந்த மருந்தை சாப்பிட வேண்டும்
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
கவலைப்படாதப்பா.. இது எளிதில் குணமடையக் கூடிய ஒன்று தான்.. 48 நாட்கள் தொடர்ந்து குடிச்சிட்டு வாங்க.. அதிலேயே நிச்சயம் சரியாயிடும்..‌ நல்ல மாற்றத்தை நிச்சயம் உணரமுடியும்.. இது ஏதோ வீடியோ போட வேண்டும் என்ற பதிவு அல்ல.. நிறைய பேர் குணமடைந்துள்ளனர். 48 நாட்கள் கழித்து கழற்சி காய் சூரணம் 48 நாட்கள் சாப்பிடுங்கள்.. வாழ்நாளில் நிச்சயம் கருப்பை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் வராது.. இது உறுதி.. தயவுசெய்து இதை தவறாமல் கடைப்பிடித்து பாருங்கள்.. எனக்கு மறக்காமல் மாற்றத்தை தெரியப்படுத்துங்கள்.. நன்றி 🙏
@sivatamil985
@sivatamil985 Жыл бұрын
@@handsomecooking நிச்சயம் நான் சாப்பிடுகிறேன் அம்மா சாப்பிட்டு விட்டு மாற்றத்தை கூறுகிறேன் நன்றி அம்மா
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
சோம்பு தண்ணீர் 48 நாட்கள் பதிவில் கூறியது போல் எடுத்துக்கொள்ளுங்கள்.. 48 நாட்களுக்கு பிறகு கழற்சி சூரணம் எடுத்துக்கொண்டால் போதும்.. இரண்டையும் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். காலையில் கழற்சி காய் சூரணம் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு சோம்பு தண்ணீர் படுக்கைக்கு செல்லும் முன் குடுக்கலாம்.. இயற்கை வைத்தியத்தில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. அதனால் தைரியமாக பின்பற்றலாம். எதுவும் 48 நாட்கள் தொடர்ந்து பின்பற்றுவது நல்ல பலனை கொடுக்கும்.. பத்து வருடங்களுக்கு முன்பு நான் எடுத்துக்கொண்டேன்.. இன்று வரை எனக்கு கருப்பை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. கருப்பையை எடுக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர் கூறினர். ஆனால் இயற்கையை நம்பினேன். நம் முன்னோர்கள் கூறும் இந்த இயற்கை மருத்துவத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நன்றி 🙏
@sivatamil985
@sivatamil985 Жыл бұрын
அம்மா எனக்கு கழற்சிகாய் பொடியாக கிடைத்தது நான் அதோடு மிளகு தூள் எவ்வளவு சேர்க்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் அம்மா
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
அதை அப்படியே ஒரு சின்ன பவுல்ல கொட்டிக்குங்க.. ஒரு சின்ன டீ ஸ்பூன் ல எத்தனை ஸ்பூன வருதுன்னு பாருங்க.. எத்தனை ‌ஸ்பூன் வருதோ ஒரு ஸ்பூனுக்கு 5 மிளகுன்னு எடுத்துக்குங்க..‌எண்ணிக்கையிலேயே எடுத்துக்கலாம்.. எல்லா மிளகையும் நைசா பொடி பண்ணி கழற்சி காய் பொடியுடன் கலந்துக்கிட்டு பின்னர் நான் சொன்னது போல் பயன்படுத்துங்க.. ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நன்றி 🙏
@thalapathykowshik9783
@thalapathykowshik9783 Жыл бұрын
sema cute
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thanks 😍😍
@thalapathykowshik9783
@thalapathykowshik9783 Жыл бұрын
song super kolam sema super anni
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
நன்றி 🙏
@harijuturi7667
@harijuturi7667 Жыл бұрын
ᴋᴏɴᴊᴀᴍ ᴠᴇᴋᴀʏᴀᴍ sᴇᴛʜᴜ ᴋᴏɴᴊᴀᴍᴀ ᴘᴇᴘᴘᴇʀ ᴘᴏsᴛᴇʀ sᴇᴛʜᴀ sᴜᴘᴀʀᴀ ɪʀᴜᴋᴜᴍ
@srihari9278
@srihari9278 Жыл бұрын
அழகு அழகு சூப்பர்👌🌟🌼 மேலும்💯 இது வளர்க வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷
@prakashsmart7735
@prakashsmart7735 Жыл бұрын
Cute 😍
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thanks 🙏
@vipusanvipusan2843
@vipusanvipusan2843 Жыл бұрын
athu ennande theriyavella
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Pls see in description
@vipusanvipusan2843
@vipusanvipusan2843 Жыл бұрын
Ok supper
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Thanks 🙏
@vipusanvipusan2843
@vipusanvipusan2843 Жыл бұрын
😃
@vipusanvipusan2843
@vipusanvipusan2843 Жыл бұрын
Ungka peyar enna akka
@Rockythedude213
@Rockythedude213 Жыл бұрын
Super krithi
@midhunmillar9364
@midhunmillar9364 Жыл бұрын
😋
@midhunmillar9364
@midhunmillar9364 Жыл бұрын
Yummy 😋
@prasinfochannel
@prasinfochannel Жыл бұрын
Wow. So pretty.
@stepikraphmary279
@stepikraphmary279 Жыл бұрын
இந்த செடி கிடைக்குமா sister
@stepikraphmary279
@stepikraphmary279 Жыл бұрын
இந்த செடி இருந்தால் கொடுங்கள் sister
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Address send pannunga
@Heart_hacker0519
@Heart_hacker0519 Жыл бұрын
Hi akka neenga enga irukinga
@Heart_hacker0519
@Heart_hacker0519 Жыл бұрын
Enakkum intha mathiri anil kedaikuma
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Chidambaram
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
இல்லப்பா.. இது கண்முழிக்காமல் குட்டியா இருக்கும் போது கீழ விழுந்து கிடந்ததது.. என் கணவர் தான் காக்கா‌ எதாவது தூக்கிட்டு போயிடும்னு எடுத்துட்டு வந்தாங்க.. கொஞ்சம் வளர்ந்ததும் எடுத்த இடத்திலேயே விட்டடலாம்னு இருக்கோம்..
@Heart_hacker0519
@Heart_hacker0519 Жыл бұрын
Ok akka naa thirupur
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Ok..pa.. Happy Diwali 💐
@santhiv6569
@santhiv6569 Жыл бұрын
Peruncheriyil vasantha akka Sidhu kudthanga
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
Nandri chithi
@santhiv6569
@santhiv6569 Жыл бұрын
Super bobby
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
🙏🙏
@senthamilselvi6912
@senthamilselvi6912 Жыл бұрын
நல்ல மருத்துவ குறிப்பு நன்றிமா
@koshikasundarji2033
@koshikasundarji2033 2 жыл бұрын
சிஸ்டர் பிங்க் கலர் டிசம்பர் பூ செடி கிடைக்குமா பிலிஸ்
@handsomecooking
@handsomecooking 2 жыл бұрын
இருந்ததுப்பா.. மாடியை கிளீன் பண்றதுக்காக எல்லா செடியையும் வெட்டி எல்லாருக்கும் கொடுத்துவிட்டேன்.. இப்பதான் கீழ கிரண்ட் ஃபோரில் வச்சி இருக்கேன்.. கொஞ்சம் நாள் பொருத்துக்குங்க.. கொஞ்சம் வளர்ந்ததும் கொரியர் போட்டு விடறேன்..
@stepikraphmary279
@stepikraphmary279 2 жыл бұрын
இந்த செடி எங்கே கிடைக்கும்
@handsomecooking
@handsomecooking 2 жыл бұрын
எங்க வீட்ல இருக்கு
@saranssamayal.5533
@saranssamayal.5533 2 жыл бұрын
அருமையான குழம்பு😋😋😋😋
@handsomecooking
@handsomecooking 2 жыл бұрын
நன்றி 🙏
@cookingvlogbychellam3494
@cookingvlogbychellam3494 2 жыл бұрын
Super 🌹