Thank you ma. God bless you and your family Happy always.
@whatsnextexplore16 сағат бұрын
Enga ellarkum mentor and guided enlightenment ana angel neega, ungal videos one by one moolama pala makkal piyan adiya unga knowledge share panna ungal nalla manathirku nandrigal 🙏🏻☺️
@iraiarulniveda3 сағат бұрын
❤️🙏🏼
@pravingandhi92855 күн бұрын
அற்புதமான தெளிவான பதிவு மனிதன் தெய்வமாகலாம் உணர்வு நிலையில் அவன் தாண்டி தாண்டி தாண்டி, தன்னையே தாண்டி விண்ணையும் தாண்டி உணர்வு நிலையில் ஒன்றாகி விடுவது தெய்வ நிலை.. இன்றைய புரிதல் இல்லாத அவசர உலகத்திற்கு அத்தியாவசியமான பதிவு இந்தப் பதிவு தொடரட்டும் உங்கள் தூய பணி. தங்களை தொடர்பு கொண்டு சில சந்தேகங்களை கேட்க E. Mail இருந்தால் தங்களுடைய descriptionஷனில் பதிவிடவும். பலருக்கும் பயன்படும் என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏
@pandurangan61056 күн бұрын
Thanks Sister 🙏
@iraiarulniveda6 күн бұрын
🙏🏼
@KannanKannan-lk4xb6 күн бұрын
பயப்படாம சத்தமா பேசுமா
@muralisankar23766 күн бұрын
அருமையான அற்புதமான தெளிவான பதிவு நன்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை❤❤🔥🔥🔥💛sound கொஞ்சம் குறைவாக உள்ளது
@iraiarulniveda6 күн бұрын
🙏🏼
@cosmicmagnet-rg_yt7 күн бұрын
நம்முடைய நிலை பற்றிய தெளிவும் இறைநிலை அடைய நாம் கடக்க வேண்டிய நிலைகள் பற்றிய தெளிவும் பற்றிய சிறப்பாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் மா. அருமை. இதனால் எல்லாருக்கும் நன்மை கிடைப்பது உறுதி. 🙏💐🌹👏💥🙇♀️
@iraiarulniveda7 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏼தகவலை பகிரவும்
@cosmicmagnet-rg_yt6 күн бұрын
@@iraiarulniveda கண்டிப்பாக மா🙏👍
@themars23478 күн бұрын
அருமை mam ஒரு short lucy படம் பார்த்தமாரி இருக்கு 👍
தங்களின் விளக்கத்திற்கு நன்றி.. எதனால் ஆத்மா இறைவனிடத்தில் இருந்து பிரிந்து பிறகு இறைவனை அடைய வேண்டிய அவசியம் என்ன??? உடல் ஏற்பட்டால் மட்டுமே கர்மா சேர்கிறது.. உடல் இல்லை என்றால் கர்மா சேராது. இந்த தேவையற்ற சுழற்சி எதற்கு!!!
@iraiarulniveda29 күн бұрын
இதற்கு சுலபமாக கமெண்ட்ஸில் பதில் சொல்லிவிட முடியாது. தற்போதைக்கு, ஆன்மா ஆசை மற்றும் ஆணவத்தினால் இறைவனிடம் இருந்து பிரிந்து ‘நான்’ அனைத்தையும் செய்கிறேன் என்ற எண்ணத்தில் கர்ம வினைகளை செய்கிறது. அதற்கு ஏற்ப வெவேறு உடல்களில் பிறந்து அனுபவங்களை பெற்று , அறிவை வளர்த்து, கடைசியில் ‘நான்’ என்ற ஒன்று இல்லை என்பதை உணர்ந்து பரம்பொருளிடம் கலந்து விடுகிறது .
@SooriyanArutperunjothi2 ай бұрын
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி.
@SooriyanArutperunjothi2 ай бұрын
❤
@natureerra712 ай бұрын
vallar is saying , Amudam is more in nattusakkari and also in panakargandu but u u saying it will quickly spoil the body ?
All forms of sugar have the same molecular structure and has the same effect on the body. Will clarify in next video madam
@shanthia26844 ай бұрын
பஞ்ச கவ்யம் ஆகும் 😊❤
@iraiarulniveda4 ай бұрын
Thank you 🙏🏼
@parimalavasu63324 ай бұрын
Next vedio continuvation must madam....pls.
@iraiarulniveda4 ай бұрын
Will upload soon
@user-mr8pc6gb6l4 ай бұрын
இந்த காணொளியின் தொடர்ச்சி போடவும் சகோதரி
@iraiarulniveda4 ай бұрын
Will upload soon
@themars23474 ай бұрын
முதல் பிறைவி எந்த கர்மாவினால் நிகழ்கிறது mam அடுத்த பதிவில் விலகினால் சிறப்பு 🙏
@iraiarulniveda4 ай бұрын
முதல் பிறவி ஆசையினால் ஏற்படுகிறது. முதல் பிறவி ஒரு அணு என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்.
@LakshmiLakshmi-xm8it4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@parimalavasu63324 ай бұрын
Vnakkam....vallalaar in thiruvarutpa podunga....plss❤❤🙏🙏🙏🙏🙏
@chefshankelsepalvase4 ай бұрын
Please put videos about core explanation of vallalar Agval, sivananda paramahasar’s Sidha vadham, Bahavat Gita Akka
@NeuTraL-Gaming4 ай бұрын
Thank you Universe 🙏💗😊😌
@RanjithKumar-bd4qe4 ай бұрын
ThiruArutpa....
@suryar66774 ай бұрын
வள்ளலார், ஆன்மிகம் தகவல், மனிதன் மனதை எப்படி அறிவது, மனிதன் எப்போது இறைவனை அடைவது, போன்ற பத்தியுகளை, போடுங்க, மனம் தெளியு அடைவேண்டிய வீடியோ, சொற்பொழியு விடேய் போடுங்க அக்கா 💯🙏🏻🧘🏻♂️🪔
@karthikeyanilayakumar11054 ай бұрын
Could you please talk about Ramanamaharishi who lived in our century and his teachings?🙏
@shanthia26844 ай бұрын
ஆகாஷிக் என வாசிக்கவும்😅
@shanthia26844 ай бұрын
வணக்கம் பா...ஆகாஷின் பேரேடுகள் பற்றியும் அதை அடைந்து விடை தெரிந்து கொள்வது பற்றியும் பேசுங்களேன்...ஆவலாய் உள்ளேன் ❤🫰👍
@Sasikumar4774 ай бұрын
திருவருட்பா முதல் ஐந்து திருமுறைகள்🙏🙏🙏
@Amudhamozhi-ok6nm4 ай бұрын
Thanks for sharing🙏 sister continue your service, வாழ்க வளமுடன்
@jayashreeramakrishnan68395 ай бұрын
Thanks
@pandurangan61056 ай бұрын
Thanks sister, ❤
@iraiarulniveda6 ай бұрын
🙏🏻
@paulbritto60286 ай бұрын
Your videos all mindblowing mam it's helping soul to grow spiritually please do more videos
@iraiarulniveda6 ай бұрын
🙏🏻
@A.S.Kumarasuwami6 ай бұрын
சகோதரிக்கு மிக மிக நன்றி நன்றி ..
@iraiarulniveda6 ай бұрын
🙏🏻
@Itsmetamizhmagan6 ай бұрын
Mam I have one doubt ,that consciousness is everywhere and everybody if one attained that realisation why evry one can't feel the same because same consciousness is everybody right
@esthernithiya58356 ай бұрын
You only have to teach us ❤thank you 🎉
@GowthamGow-tc3nz6 ай бұрын
மனம் ஒன்றுதான் எல்லா திற்க்கும் காரணம். அதை நல் வழியிலும் ஆன்மீக வழியிலும் கொண்டு வருவது நம் கையில் தான் இருக்கிறது.
@shanthia26846 ай бұрын
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை தான் சகோதரி.. பொதுவாகவே வாழ்க்கையில் அடிபட்ட பிறகு தான் ஆன்மீகத்திற்கு பலரும் வருகிறார்கள்.. this video will serve as an EYE OPENER to many ...❤👌👍🙏