Sir jasmine plant small one it was blooming for a month later i shifted to other place where it stopped growing remain still for about 2months now . but leaves are green.what should i do now
@Re_arun81103 ай бұрын
@@pavic8393 pruning pannunga ..
@muhammadshideek77653 ай бұрын
🤎🤎
@pavithraperatchi54243 ай бұрын
அண்ணா.புச்சிகள்இல்லனலும்குடுக்கலமா
@Re_arun81103 ай бұрын
@@pavithraperatchi5424 தாராளமாக கொடுக்கலாம்..
@hsenterprises39453 ай бұрын
ஆன்லைனில் 50 க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் வாங்கிவைத்து எல்லாமே இறந்து விட்டது ஒரே நேரத்தில் அல்ல பல காலநிலைகளில் வரும்போது நன்றாக உள்ளது கிளைகள் காயும்போது உடைத்தவிடனுமா அப்படியே விட்டு விடனுமா please Reply sir
@Re_arun81103 ай бұрын
@@hsenterprises3945 வணக்கம் sir.. Nusrsery shop சென்று நேரில் செடிகளை பார்த்து வாங்கவும். இந்த ஆண்டு அதிக வெயில் தாக்கத்தினால் செடிகள் காய்ந்து கருகி விட்டது.. என்னுடைய 8 ரோஜா செடிகள் இறந்து விட்டது.. மீதம் உள்ள செடிகளை shade net அமைத்து காப்பாற்றி விட்டேன். காய்ந்த குட்சிகளை உடைத்து விட்டு சிறிது மஞ்சள் தடவி விடவும். அதில் உள்ள பாக்டீரியாக்கள் இறந்து விடும்.. மீதம் உள்ள தண்டுகளை காப்பாற்றி விடலாம். ஒரு முறை Bone meal பயன்படுத்தி பாருங்க.. புதிய கிளைகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.. நன்றி
@hsenterprises39453 ай бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி
@muhammadshideek77653 ай бұрын
🤎🤎
@trphomegarden19263 ай бұрын
எறும்பு வருமா
@muhammadshideek77653 ай бұрын
🤎🤎
@muhammadshideek77653 ай бұрын
🤎🤎
@ravichandranr86124 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Re_arun81104 ай бұрын
நன்றி நண்பரே
@priyar79195 ай бұрын
Bro can we give this to shenbaga tree too??
@Re_arun81104 ай бұрын
S bro.. we give this to all plants.. no side effects.. it's natural.
@muhammadshideek77655 ай бұрын
.
@shrisanjai47956 ай бұрын
அண்ணா வெயிலில் 5ரோஸ் செடிகள் கருகி விட்டது . எப்படி பசுமையாக வளர்ப்பது என்று கூறவும். இரண்டு நேரம் தண்ணீர் விடுகிறேன். 10" மற்றும் 8" தொட்டியில் வைத்து இருக்கிறேன்
@muhammadshideek77656 ай бұрын
🤎🤎
@uma686 ай бұрын
நீங்கள் ரோஸ் செடிகள் எல்லாம் மதர்பிளான்ட் வாங்குவீர்களா சார். எங்கே எவ்வளவு விலையில் வாங்கினீர்கள். நான் நிறைய ரோஸ் செடிகள் (80ரூ)வாங்கி எல்லாம் சில நாட்களில் இறந்து விடுகிறது. பதில் சொல்லுங்க சார்
@Re_arun81106 ай бұрын
Mother plant ellam ella sister.. cri cri orange 80 rs only , yellow button 60 only orange rose 100 , fairy rose 120 , kashmir rose 120 ..
@uma686 ай бұрын
@@Re_arun8110 எந்த நர்சரி யில் வாங்குனீங்க சார். உங்கள் செடிகள் எல்லாம் நன்றாக வளமாக இருக்கு சார். நன்றி.
@sandhya_timi6 ай бұрын
Ithu enga kidaikum
@Re_arun81106 ай бұрын
Nursery la keatu parunga .. fairy rose nu
@ChitraB-7Aluminumfabrication6 ай бұрын
Sir How much u paid for this plant
@Re_arun81106 ай бұрын
120 sister
@vetrivel200627 ай бұрын
தம்பி இலை சுருட்டல் போகுமா தம்பி
@shrisanjai47957 ай бұрын
இந்த செடியில் இலைகள் சரியான வளர்ச்சி இல்லை மற்றும் பூ வும் வரவில்லை அண்ணா. என்ன செய்ய வேண்டும் என்று கூறவும்
@Re_arun81107 ай бұрын
தொழு உரம் கொடுங்க நண்பா
@shrisanjai47957 ай бұрын
@@Re_arun8110 நன்றி அண்ணா
@shrisanjai47957 ай бұрын
என்ன பூ அண்ணா. Grow bag size என்ன?
@Re_arun81107 ай бұрын
செண்பகம் பூ நண்பா Grow bag size 18/15
@shrisanjai47957 ай бұрын
@@Re_arun8110நன்றி அண்ணா...ரோஸ் செடி மண்கலவை தான் இந்த செடிக்கு மா அண்ணா.
@muhammadshideek77657 ай бұрын
🤎🤎
@rainbowtailor79447 ай бұрын
How much price
@Re_arun81107 ай бұрын
40 rs only
@SuryaGamer-fc4he7 ай бұрын
நான் மல்லிகை ரோஜா செடிகள் வாங்கினேன் வாங்கிய போது இருந்த இலைகள் தவிர புதிய தளிர்கள் வரவேயில்லை என்ன செய்வது நீங்கள் கூறியவாறு செய்யலாமா
@Re_arun81107 ай бұрын
செடிகளின் நுனி பகுதியில் இலைகளை தண்டுடன் சேர்த்து கட் பண்ணி விடுங்க.. அப்போ தான் புதிய தளிர்கள் வரும். கட் பண்ண பிறகு சிறிது dap உரம் கொடுக்கவும்.. கொடுத்த பின் தண்ணீர் ஊற்றவும்..