Actor RAJESH SPEECH
58:34
4 ай бұрын
Sun TV Pattimandram Raja Speech
20:42
Manikandan comedy Speech
19:54
Жыл бұрын
Pattimandram Manikandan Speech
23:36
Пікірлер
@sekarjayahari4668
@sekarjayahari4668 6 күн бұрын
I studing that school 2024.7th
@thangamanigurusamy7390
@thangamanigurusamy7390 29 күн бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி மிக சிறந்த பேச்சு.
@NAAM-w6z
@NAAM-w6z 2 ай бұрын
இது சீமான் டயலாக் இல்ல.. காமராசர்.. பற்றி
@KalanjiyamRamachandran
@KalanjiyamRamachandran 2 ай бұрын
எனக்கு பிடித்த மஞ்சுநாதன் பேச்சு நன்றி
@pandiarajanc6620
@pandiarajanc6620 2 ай бұрын
அக்கா செருப்பால அடிச்சாக்கூட திருந்தவே மாட்டார்கள் என்பது உன்மை வணங்குகிறேன் உங்களை🙏🏻🙏🏻🙏🏻
@KarupaiyaK-gk2xx
@KarupaiyaK-gk2xx 2 ай бұрын
❤❤❤❤😊😊😊😊😊😊
@KathirvelKathirvel-ew4os
@KathirvelKathirvel-ew4os 3 ай бұрын
ஜெயமோகனின் அறம் - படித்தால், அவரைப் பற்றி புரிந்து விடலாம்
@KrishinaVeni-s5r
@KrishinaVeni-s5r 3 ай бұрын
நோட்டை பார்த்தவன் நாட்டை இழந்தான் நோட்டை கொடுத்தவன் கோட்டையை பிடித்தான்
@அறம்செய்-ல6வ
@அறம்செய்-ல6வ 3 ай бұрын
மகிழ்ச்சி சார்... வாழ்த்துகள் சார் 💐
@rameshg8163
@rameshg8163 3 ай бұрын
Sar kul ki Marwadi geet
@rameshg8163
@rameshg8163 3 ай бұрын
Dhaan ki Siliguri note vidhansabha ki behtarin hai
@kathirkanagarajkathir7056
@kathirkanagarajkathir7056 3 ай бұрын
அருமையான விளக்கம்... சிறப்பு..
@ganeshkumar2282
@ganeshkumar2282 3 ай бұрын
சிறந்த பேச்சு பாராட்டுக்கள்
@vetrivel9210
@vetrivel9210 3 ай бұрын
Typical true statement
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 3 ай бұрын
கண்டிப்பாக
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 4 ай бұрын
Next time E.R.ESWARAN MLA SPPECH NEED
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 3 ай бұрын
கண்டிப்பாக ஐயா தங்கள் அவரிடம் கலந்து பேசி விட்டு தகவல் தாருங்கள் நேரில் சென்று சந்திப்போம்
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
மிக்க நன்றிங்க
@possibleprints8860
@possibleprints8860 4 ай бұрын
அறம் நிலைக்க நமக்குள் அது இருக்கக் கூறிய வழிகாட்டுதல் பேச்சு.
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
மிகச்சிறந்த மிக மிக பெரிய ஆளுமையான பேச்சு
@possibleprints8860
@possibleprints8860 4 ай бұрын
புலி,கேம்ப்ளிங், சிம்மாசனம், பிச்சைக்காரன் - குறிப்பாக தொகுத்த வழக்கம் போலவே செறிவு கூடிய உரை🎉
@possibleprints8860
@possibleprints8860 4 ай бұрын
புதிய தகவல்கள் அதுதான் சார்...
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
கண்டிப்பாக மிக சிறந்த ஆளுமை மிக்க பேச்சு
@VellakovilTV
@VellakovilTV 4 ай бұрын
😅😅😅😮😅
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
மிக்க நன்றிங்க
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
@mahatmagandhiwelfaretrust மிக்க நன்றிங்க
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
@mahatmagandhiwelfaretrust மிக்க நன்றிங்க
@VellakovilTV
@VellakovilTV 4 ай бұрын
❤❤❤❤❤
@VellakovilTV
@VellakovilTV 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை
@devanT-sb5kj
@devanT-sb5kj 4 ай бұрын
good specch
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@devanT-sb5kj
@devanT-sb5kj 4 ай бұрын
jayamohan super
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 4 ай бұрын
சிறந்த உரை அம்மா வாழ்த்துக்கள்
@chandraboopathym1025
@chandraboopathym1025 4 ай бұрын
சிறப்பான சொற்பொழிவு 🏆
@kandasaravanakumar3439
@kandasaravanakumar3439 4 ай бұрын
வெள்ள கோயிலுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷமே. அன்புச் சகோதரி மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்திய மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றி
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
உங்கள் வாழ்த்துக்கும் உங்களது வார்த்தைகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல ஒரு செயலை செய்வதற்கு உங்களைப் போன்ற ஒரு தலைப்பும் ஒத்துழைப்புமே மிக முக்கிய காரணம்
@srinivasanshanmugam8184
@srinivasanshanmugam8184 4 ай бұрын
சிறப்பானதொரு உரை.....
@mahatmagandhiwelfaretrust
@mahatmagandhiwelfaretrust 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@nambinarayanan
@nambinarayanan 5 ай бұрын
kzbin.info/www/bejne/eGSxm5KOl9l_r80si=TdX-I4IjswMBqSD3
@indianpride07
@indianpride07 5 ай бұрын
i had great respects for you. But recently you have bend down too much almost to lick the boots of anti Hindu forces still surviving abd your interest is to challenge Vairamuthus place.? Vairamuthu pls be aware of this man. You are self glorifing yourself too much which is not your style. Its like telling , here i am here i am recognise me , begging in your voice is evident. To win their blessings you have put down someone you hardly knew or only came to know four days before this speech. Are you not ashamed? You intonation and stress on the words iyengar or mudaliar or Pillai is to please some ruling dispensation. Cheap stake mindset. Once you were Living ..now you are only surviving on the crumbs thrown to you by People like KH n gang. Sorry you are only Existing
@indianpride07
@indianpride07 5 ай бұрын
Is JEYAMOHAN referring to VAIRAMUTHU ? SEEMS JEYAMOHAN IS HAVING STOMACH BURNS ABOUT VAIRAMUTHU 😮
@sudharsansrinivasan3639
@sudharsansrinivasan3639 5 ай бұрын
kzbin.info/www/bejne/eGSxm5KOl9l_r80
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 5 ай бұрын
விஷ்ணுபுரம் என்பது நாகபுரி நிதி உதவியுடன் நடத்தப்படும் ஒரு பஜனை கோஷ்டி. ஆசான் என்று அழைக்கப்படும் அயோக்கிய சுய மோகன் ஒரு புளிச்ச மாவு லும்பன்.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 5 ай бұрын
Singai Ramachandran is really great
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 5 ай бұрын
Singai RAMAVHSNDREN IS REAL INTELEVUAL GENIUS
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் நன்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
நன்றி.
@suryaprakash1264
@suryaprakash1264 5 ай бұрын
Je❤
@anantharaman2024
@anantharaman2024 5 ай бұрын
I strongly condemn your comments about kalamega pulavar Kavi . Ananthakrishna Iyengar. He is my great grandfather. You don't know anything about him. He won prizes because of his talent. We will bring our all his work & republish it. His work is mostly spiritual. You are trying to portray him bad & spreading wrong notion about him .
@SmilingKayak-ie3id
@SmilingKayak-ie3id 5 ай бұрын
முட்டாள் தனமாக பேசாதீர்கள் கடந்த30வருஷமாக தி மு வும் தீ க வும்பிராமணஜாதியைமட்டும்இழிவாகபேசி நாட்டைஆண்டார்கள் இன்னும்சிறிதுகாலத்தில்இந்துமதமேஅழியப்போகின்து உண்னைபோல்பேசியே மற்றமதத்தினர்வளரழிசெய்யும்
@SmilingKayak-ie3id
@SmilingKayak-ie3id 5 ай бұрын
ஜெயமோகன் 5நாள் முன்புதான் தெரிந்தஒருவரைபற்றி கண்டிப்பாக அவரைபற்றி முழுவதுமாகதெரிந்திருக்கவாய்ப்பில்லை அதேநேரம்அவரையும்பாரதியையும்ஒப்பிடுவது தவறு தாங்கள்கூறும் சிலகருத்து உண்மை உதாரணமாக நம் பண்பாடு அழிந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம்தீ க வும் தீ மூ கஎன்றகட்சியும்தான் கடந்த40 வருடங்களாக பிராமணனைமட்டும்திட்டியேகட்சியைவளர்த்தான்மற்றஇந்துக்கள் உன்னைபோன்றோர்கள்எதிற்ப்பு தெரிவிக்காததால் இன்றுபிராமணசமுதாயம்அழிந்துகொண்டிருக்கிறது இன்றும்விழித்துக்கொல்லாவிட்டால் இந்துசமுதாயமேஅழிந்துவிடும்ஜாக்கிறதைஅப்போ உன் எழுத்துக்களும்அழிந்துவிடும்ஜாக்கிறதை
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 5 ай бұрын
பண்பாடுகள் இருவகைகள் தல குல பண்பாடு மறுதடபண்பாடு முதல் வகை நிலைக்கும்
@gunasekaranks5808
@gunasekaranks5808 5 ай бұрын
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 5 ай бұрын
"இறப்பொன்று இல்லேல் அறிவிற்கு இடமேது"
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 5 ай бұрын
ம்ம்... தத்துவம்...? ஹி.. ஹி.. 😄😄
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 5 ай бұрын
​@@அ.தமிழினியன் உள்ளன்பு கொண்ட அய்யா உண்மை வாழ்வு அதுவே எண்ணிப்பார்த்தால் நிஜமே கண் இமைப்பொழுதில் மாறுதே உண்மை ஒருபொழுதும் மாறாதே அறிவைத்தேடி அலை கின்றோம் புரியாமல் புதிதை தேடுகின்றோம் குறியை மாத்தி மாத்தி வைக்கின்றோம் அறியாமல் முடிவில் மறைகின்றோம்
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 5 ай бұрын
அறிவுக்கு ஊக்கம் இறப்பே
@அ.தமிழினியன்
@அ.தமிழினியன் 5 ай бұрын
@@subramanianramamoorthy3413 அப்படின்னா உன் அறிவுக்கு ஊக்கம் தரும் பால்டாயில் குடிச்சு இறப்பை கட்டித்தழுவி ஆகர்ஸம் அடைந்திடு மகனே !
@AlameluRajan
@AlameluRajan 5 ай бұрын
உண்மையான கவிஞன் இப்படி பேசமாட்டான்
@AlameluRajan
@AlameluRajan 5 ай бұрын
உண்மையான கவிஞன் இப்படி பேசமாட்டான்
@smytedttest367
@smytedttest367 5 ай бұрын
Jeymohan's disparagement of Thiru Anantha Krishna Iyengar's as "trash" is both unjust and disrespectful. Thiru Anantha Krishna Iyengar, revered for his profound and evocative writings. To dismiss such a celebrated poet’s work so flippantly not only shows a disregard for Iyengar’s contributions but also reflects poorly on Jeyamohan. Criticism, when offered constructively, can be valuable, but it must be rooted in respect and a genuine engagement.
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 5 ай бұрын
திரு ஜெயமோகன் மேடைப் பேச்சில் இருந்து நான் அறிவது : அவர் சிறந்த எழுத்தாளர். படைப்பாளர். திரையுலகத்திலும் கால் பாதித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தமிழாற்றலுக்கு வாழ்த்துக்கள். தலை வணங்குகிறேன். கற்றோரை கற்றோரே காமுறுவர். ஆனால் அவரது மேடைப் பேச்சில் தென்திருப்பேரை ஸ்ரீஅனநதகிருஷ்ணய்யங்கார் அவர்கள் பற்றிய கருத்துக்கள் ஸ்ரீ ஜெயமோகன் தகுதிக்கு ஏற்புடையதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. 85 வயதானவர் எழுதுகிறார் அனந்த கிருஷ்ணய்யங்கார் என் தாய்வழி பாட்டன் ( தாத்தா). அவரது எலும்பு முறிந்த கையினை கட்டு போட்டு சரிசெய்த சிவனார் என்பவரைப் புகழ்ந்து‌ பாடி‌ ஒருவிதை எழுதியுள்ளார் என்று தனது தாத்தா அனந்த கிருஷ்ணன் அவர்கள் பற்றி கூறியுள்ளார். அப்படியிருக்க கவி பாராதியாரைப் பார்க்க நேர்ந்தாலும் மதிக்க மாட்டார் என்று தாங்களால் அனுமானிக்க முடிந்தது? அதுவும் ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் திரு அனந்த கிருஷ்ண அய்யாங்கார் பற்றி தெரிந்து கொண்டதாக மேடையில் கூறியுள்ளீர்கள். முன்பின் தெரியாத ஒரு கவியை( ஆசு கவி என்று கேள்வி பட்டிருக்கிறேன்) பற்றி சிறப்பு மிக்க எழுத்தாளராகத் திகழும் தங்களால் அவரது கவிதைகளுக்கு உரிய இடம் கோபுரம் குப்பை தொட்டி என்று வகைப்படுத்த எவ்வாறு முடிந்தது ? பாரதியாரும் அனந்த கிருஷ்ணன் அவர்களும் சமகாலத்தவராக இருந்திருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இருக்க வேண்டுமே. அப்போதுதானே விருப்பு வெறுப்பு அவமரியாதை இவைகளை வெளிப்படுத்த முடியும். எந்த ஆதாரங்களைக் கொண்டு அனந்த கிருஷ்ணன் அவர்களின் குணங்களை அவரது தமிழ் கவிதைகளை எழுத்துக்களை மதிப்பீடு செய்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெறமுடியாது ; அவரது கவிதைகள் குப்பை தொட்டியில் சேரும் என்று பேசினீர்கள். பாரதியை மதிக்க மாட்டார் என்ற அனுமான அடிப்படை கருத்துக்கள் கண்டிக்கப் படவேண்டியவை. வெள்ளைக் காரனுக்கு வெண்சாமரம் வீசிய வர்கள் இன்று அரசு கட்டிலில். இது மக்கள் தீர்ப்பு.உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். வெள்ளையனை உயர்த்தி பாடியதால் நாட்டுப் பற்று இல்லாமல் போய்விடுமா? முன்பின் தெரியாத ஒருவரை அதுவும் ஒரு கவியை இகழ்ந்து பேசியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அனந்த கிருஷ்ணய்யங்கார் பற்றிய தங்கள் கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும். தென்திருப்பேரை சுதந்திர போராட்டத்தில் சிறப்பாக பங்குபெற்ற தியாகிகளைப் பெற்றெடுத்த ஊர். இதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
@indianpride07
@indianpride07 5 ай бұрын
JEYAMOHAN HAS BECOME A STOOGE OF KAMALAHASAN, ARR AND MANIRATHNAM .. DANGEROUS TRIO THROWING BONES TO JM
@srinivasankrishnan518
@srinivasankrishnan518 5 ай бұрын
We strongly condemn your speech regarding Thenthiruperai Ananthakrishna Iyengar
@rsnkvp
@rsnkvp 5 ай бұрын
ஐயா ஜெகன்மோகன் அவர்களே நீங்கள் வாயை வாடகைக்கு விற்று நெடுநாள் ஆகிவிட்டது நீங்கள் தென்திருப்பேரை ஆனந்தகிருஷ்ண ஐயங்காரின் ஒரு கூந்தலுக்கு கூட உங்கள் மொத்த பயணம் கிடையாது
@thirumuruganjambulingam6253
@thirumuruganjambulingam6253 5 ай бұрын
ஒன்றிலிருந்து இன்னொன்று, இன்னொன்றிலிருந்து மற்றொன்று, மற்றொன்றிலிருந்து வேறொன்று என இப்படித்தான் செல்ல முடியும்… வேறொன்றை ஒன்றிலிருந்தே அடைவதில் எந்த நிலைப்புத் தன்மையும் இருக்காது… அது சமநிலையற்றது… மொழி அறிவு, கல்வி அறிவு, அனுபவ அறிவு என எவற்றிலுமே ‘முழுமையறிவு” என்று ஒன்று இல்லவே இல்லை… சாத்தியமற்றவைகளிலிருந்து ஒன்றைத் தொடங்காதீர்கள்… பண்பட்ட சமூகத்தின் வாழ்வியல் கூறுகள் நம் மொழியிலேயே சங்க இலக்கியங்களில் இருக்கும்போது… அகோரிகளிடம் போய் அழிந்துபோன மொழியிலிருந்து இல்லற வாழ்வியலை கற்றுக்கொள்ளத் துடிக்கும் தமிழர்களின் நிலைப்பாடு உண்மையில் நகைப்புக்கும் வேதனைக்குமுரியது… நாம் நம் அன்றாடத்திலிருந்து, நம்முடைய வாழும் சூழலிலிருந்து, நம்முடைய உறவுகளிடமிருந்து முதலில் கற்றுக்கொள்வோம். அறிவிலும்கூட மிகை நுகர்வு தேவையில்லை வேதக்கல்வி மீண்டும் தமிழ்ச் சமூகத்தை வீதியில் நிறுத்திவிடும்… விழித்துக்கொள்வோம்… கெடுவினைகளைக்கொண்டு திருவிழாக் கொண்டாடாதீர்கள்…